இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் படி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார். உத்தியோகபூர்வ முடிவுகளின் படி ராஜபக்ஷ 11,864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9,053 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அளிக்கப்பட்ட தபால் மூல வாக்குகளில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 21,302, நிராகரிக்கப்பட்டவை 326, செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 20,906
-
9 ஜன., 2015
மகிந்த தப்பிச்சென்றார்?
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.
எமது நிருபர்களின் செய்திகளின்படி மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம்
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
8 ஜன., 2015
மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை |
யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய
வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது
7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்
ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்
ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்
தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்
இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இலங்கை நேரம் மாலை 16.45 க்கு இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30% மட்டக்களப்பு 30% திருகோணமலை 25%
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம்
அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் திடீரென நுழைந்த தே.ஆணையாளர்
கண்டி மாவட்டத்தின் பகதும்பர, ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு
தேர்தல் முடிவுகளை மாற்றலாம் ; மறுக்கும் ஶ்ரீ லங்கா டெலிகொம்
தேர்தல் பெறுபேறுகளை ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka
கூட்டமைப்பின் முடிபில் எந்த மாற்றமும் இல்லை மாவை சேனாதிராஜா அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற் கெனவே விடுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என, தமிழ்த் தேசியக்
மத்துகம பிரதேசத்தில்,உடுகம பெருந்தோட்ட பகுதியில் போலி வாக்குகள் பிடிபட்டன
உடுகம பெருந்தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிடும் பொழுது தேர்தல் வாக்குகள் என சந்தேகிக்கும் ஆவணங்கள் சில பொலிஸாரால்
பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்
மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை
தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்
தமிழ் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரச புலனாய்வினர் வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என்ற பெயரில் மக்களைக்குழப்புகின்ற கைங்கரியத்தை புலனாய்வாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தை அச்சிட்டு இலங்கைத்தமிழரசுக்கட்சி எனவும் பெயரிட்டு ஜந்தே நிமிடங்கள் ஒதுக்குங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாகவே எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் தேர்தலைப்பகிஸ்கரிப்போம் வாக்களிப்பைத்தவிர்ப்போம் அல்லது எமது வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம் என்ற தோரணையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என சற்றுமுன்னர் யாழ்ப்பாணம்கிளிநொச்சி முல்லைத்தீவு
யங் ஸ்டார் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015
..............................................................................................................
காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை
இடம் ; பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
(Allmendstr 23,2562 Port
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள்
விருது வழங்கல் ;21.40 மணி
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22
போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல் ஊடாக அறிவிக்கப்படும்
எமது இணையத்துடன் இணைந்திருங்கள்
www .lyssyoungstar .com
www .stfainfo .ch
facebook -scyoungstar
..............................................................................................................
காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை
இடம் ; பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
(Allmendstr 23,2562 Port
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள்
விருது வழங்கல் ;21.40 மணி
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22
போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல் ஊடாக அறிவிக்கப்படும்
எமது இணையத்துடன் இணைந்திருங்கள்
www .lyssyoungstar .com
www .stfainfo .ch
facebook -scyoungstar
மைத்திரியின் கைதுசெய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.முன்னனி சட்டத்தரணிகள் முறியடிப்பு
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ
நாம் தமிழர் கட்சி இரண்டாக பிளவு! அய்யநாதன் உற்பட 13மாவட்ட பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் தெரிவிப்பு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடை
தேர்தல் தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் சென்னையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு!
வருகின்ற ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து
7 ஜன., 2015
லெஸ்டர் பீரிஸின் படத்தில் கே.பியின் முகத்தை மாற்றிய குற்றச்சாட்டு
முறைப்பாடு குறித்து சி.ஐ.டி. முழுமையான விசாரணை
சிரேஷ்ட சிங்கள திரைப்பட தயாரிப்பா ளரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் முகத்துக்குப் பதிலாக புலிகள் இயக்க முன்னாள்
முன்னாள் ரஷ்ய அழகுராணியை திருமணம் செய்த டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா
அவர் திருமணம் செய்துகொண்டிருப்பது மற்றொரு பெண்ணை என்பது குறிப்பிடத்தக்கது.தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என பல வருடங்களுக்கு முன்னரே பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் மார்ட்டினா நவரத்திலோவா.இந்நிலையில் ரஷ்யாவின் முன்னாள் அழகுராணிகளில் ஒருவரான ஜூலிய லெமிகோவாவை (42) மார்ட்டினா திரு
திரிஷாவுக்கு எதிர்வரும் ஜனவரி 23 இல் நிச்சயதார்த்தம்
தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் த்ரிஷா. இவரின் திருமண செய்தி ஒவ்வொரு முறையும் வெளிவந்து,
தேர்தலில் வெற்றி பெறுபவர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: பா.ஜ.க
இலங்கையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று
ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி
கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் பாரதபிரியா (வயது 14). ஈஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை!! டக்ளஸ் பல்டி அடித்தார்!
மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து வசம்
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
வாழு, வாழவிடு!
ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அந்நாட்டில் "வாழு, வாழவிடு'
கணவன் கழுத்தறுத்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மனைவி கைது
பேருவளை மாகல்கந்தயில் , கணவனை கழுத்தை அறுத்துக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில்
பல்வேறு செய்தி இணையத் தளங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு முடக்கம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு
கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன்
மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக்
கனடாவில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்த துயரம்… குற்றவாளியை தேடும் பொலிஸ்
கனடா, ரொறன்ரோ பகுதியில் 40 வயதான இலங்கைக் தமிழ் குடும்பப் பெண் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வில்லியம்சன் இரட்டைச் சதம் 390 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக
உளவு பார்த்தோரின் உயிர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் பறிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்; பாடசாலைகளுக்கு விடுமுறை
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்
வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை
மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய
ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?
வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து
ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்
ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது
ஜெயலலிதா நடிகையாக இருந்த போது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?: நீதிபதி கேள்வி
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின்
ஜெ., மேல்முறையீட்டில் குறுக்கிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் : அன்பழகனுக்கு குமாரசாமி எச்சரிக்கை
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி குமாரசாமி, ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா? அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள். தவிர, ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அன்பழகன் தரப்பு, ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை. க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.
பின்னர் நீதிபதி குமாரசாமி , ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.
’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.
6 ஜன., 2015
தேர்தல் பிரசாரத்தில் ஒரு தரப்பாகச் செயற்பட அரச தொலைக்காட்சி, வானொலிக்குத் தடை
தேர்தல் நிறைவடையும் வரை அரச தொலைக்காட்சி ஒன்றும் வானொலி ஒன்றும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும்
சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பகுதி செயலாளர்கள்–அவைத்தலைவர் பட்டியல்
தி.மு.க. உள்கட்சி தேர்தலில் சென்னை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்டங்களில் உள்ள பகுதி கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
சுனந்தாவின் மரணம் கொலைதான் என முடிவெடுத்தது எப்படி? சசிதரூர் கேள்வி!
இதுதொர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1400 விலை உயர்ந்த கார்கள் மற்றும் விலை உயர்ந்த சரக்குகளுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்
பிரித்தானியா சௌத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் கடந்த சனிக்கிழமை மாலை தனது பயணத்தை ஆரம்பித்தது
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு?
ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.இந்திய துணைத் தூதுவராக நட்ராஜ் கடமையை பொறுப்பேற்றார்
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராக நேற்று முதல் ஏ.நட்ராஜன் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவராகக் கடமையாற்றிய வெ.மகாலிங்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுக் கொண்டு இரு தமிழனே முடியாவிட்டால் போ: கடுப்பாகிய மஹிந்த
நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம்
தமிழர் மத்தியில் மைத்திரி உணர்வு இல்லை! மஹிந்த எதிர்ப்பு உணர்வு உள்ளது: ஹிந்து
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் 7 இலட்சம் வாக்குகள் முக்கியமானவை. எனினும் அந்த மக்கள் இதனை தமது தேர்தலாக கருதவில்லை
நீதிமன்றில் நீதி கேட்கும் சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தன்னை மஹிந்த ராஜபக்ச அவமானபடுத்தி பேசியமைக்காக நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி
போலி வாக்குசீட்டு யாழில் விநியோகம் படங்கள் இணைப்பு
இன்று யாழ்ப்பாணத்தில் போலியான வாக்குசீட்டு விநியோகிக்கப்படுகிறது. அதில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு நேராக
மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன வேறு ; மோசடி காரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம்
அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பினர் மைத்திரிக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரை
நியூஸிலாந்தில் பாரிய பூமியதிர்வு
நியூஸிலாந்தின் தென்தீவு பகுதியில் இன்று காலை பாரிய பூமியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை
ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்களுக்கு இடமில்லை; மைத்திரிபால
நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும் எனது முன்னணியும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என எதிரணியின் ஜனாதிபதி
யாழில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக விளம்பரம்!
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதி
மைத்திரிபால 5 மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார்: டலஸ் அழப்பெரு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஐந்து மாவட்டங்களில் மட்டுமே வெற்றியீட்டுவார் என இளைஞர் விவகார
எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன: பசில் ராஜபக்ச
எதிர்க்கட்சிகளின் கணக்குகள் பிழைத்து விட்டன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனந்தி வீட்டின் மீது நள்ளிரவு கல்வீச்சு தாக்குதல்
தனது வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ் கார்டியன், ஆங்கில
தேர்தல் களத்தில் 215 பேருந்துகள்; சுந்தரம் அருமைநாயகம்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு இ.போ.ச யாழ். சாலையில் இருந்தும், யாழ். மாவட்ட தனியார் பஸ் சங்கத்திலிருந்தும் பேருந்துகள்
ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம்; அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க
தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரசார நட வடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)