முதலாவது த்தகுதிகாண் ஆட்டதில் சென்னை அணி மும்பை அணியை வென்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது
-
22 மே, 2013
இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி
21 மே, 2013
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருந்தவர் முனிசாமி. இவர் கடந்த 16–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களை போலீஸ் தேடுவதாக கூறி, ராமச்சந்திரன்(வயது 38), ரமேஷ்(29), சக்திவேல்(45) ஆகிய 3 பேர் சென்னை எழும்பூர் 14–வது கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)