பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை: இராணுவத் தளபதி
-
4 ஏப்., 2014
சா /த .பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி,வேம்படி பாடசாலை மாணவர்கள் அனைவரும் சித்தி
வேம்படி ää28 பேர் 9 A ,85 பேர் 8A ,33பேர் 7A ,இந்து --9பேர் 9A ,44பேர் 8A
இன்று வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 100 வீத சித்தியடைந்துள்ளனர் என்று பாடசாலை
கமல் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே அனுமதி ; நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முல்லை பாடசாலை க.பொ.த முடிவுகள்
- மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நடுநிலையாளர்களும், புதிய வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது என்றார் வைகோ. வேட்பாளர் அழகுசுந்தரம் உடனிருந்தார்.
விருதுநகரில் போட்டியிட காரணம்: வைகோ விளக்கம்
தான் எந்த தொகுதியில் போட்டியிட்டு தோற்றேனோ, அதே களத்தில் நின்று ஜெயித்துக் காட்டவே விருதுநகரிலேயே போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
- குழித்துறையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்.
பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி
- தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அந்தக் கட்சியின் நாமக்கல் மக்களவைத் தொகுதி முன்னாள் வேட்பாளர் என்.மகேஷ்வரனுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
விலகிய தேமுதிக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்
தேர்தலில் போட்டியிட மறுத்து விலகிய தேமுதிக வேட்பாளர் என்.மகேஷ்வரன், நாமக்கல்லில் வியாழக்கிழமை ஜெயலலிதா முன்னி
லையில் அதிமுகவில் இணைந்தார்.
3 ஏப்., 2014
சுவிஸ் தமிழ் யுத் வி கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிறன்று இடம்பெறும்
Sporthalle Kreuzbleiche ,Bogenstr 10.9000st .Gallen என்னுமிடத்து மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டிகளில் 16 கழகங்கள் பங்கு பற்றுகின்றன. தற்போது சுவிஸ் உதைபந்தாட்ட சம்மேளன தர வரிசையில் முதல் இடங்களை முறையே அணிவகுக்கும் யங்ஸ்டார் ,றோயல் ,புளூஸ்டார் தாய்மண் மற்றும் இளம்சிறுத்தைகள் ,ஸ்டுட்காட் அணிகள் பலம் மிக்கவையாகவும் இந்த கிண்ணத்தை கைப்பற்ற கூடிய விருப்பு அணிகளாகவும் உள்ளன. குழு பீ உம் குழு டி உம் பலமிக்க கழகங்களை கொண்டிருப்பதால் கடுமையான போட்டிகளை சந்திக்கவிருக்கின்றன அடுத்த 13 ஆம் திகதி வானவில் சுற்று போட்டி நடைபெறவுள்ளது

மகளிர் உலகக்கோப்பையிலும் மே இ தீவுகள் தோல்வி.இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
நெருக்கடியில் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் - சர்வதேச மன்னிப்புச்சபை

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் நெருக்கடிகளை இலங்கையில் எதிர்நோக்க நேரிடும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
தன்னார்வ தொண்டர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினர் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஜெனீவா பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் தெரிவித்துள்ளார்.

இப்போதைய செய்தி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
இறுதிப் போட்டிக்கு இலங்கை.கடந்த முறை இறுதியாட்டத்தில் தோற்ற இலங்கை இந்த முறை மே இ தீவுகளுக்கு பழி தீர்த்தது
ரி - 20 உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
க.பொ.சா .த. பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி பாடசாலை பல சாதனைகள்தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வி தகுதி 28 மாணவிகள் 9 ஏ சித்தி.பெயர் விபரம் இதோ
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.
பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
சிறிலங்காவுக்கு வெற்றி
நா ன் கூறியபடியே டக்வொர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் ஸ்ரிங்கவுக்கு வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது .ஸ்ரீலங்காவின் பந்துவீச சின் அகோரம் களத்தடுபின் அதிவேக உச்ச ஆட்டம் மே இ த்ஹீவுகளால் இன்ரிஐய ஆட்டதிலாரம்பதில் படு மோசமான ஊட்டகுவிப்பை எடுக்க காரணமாக இருந்தமையே இப்போதை ய வெற்றிக்கு கார

10.23 உள்ளூர் நேரம் ஆட்டம் நடைபெறும் காலநிலை இல்லை இருந்தாலும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வரவில்லை
இந்த இணையத்தின் இடது பக்கம் உள்ள இணைப்பில் அழுத்தினால் நேரடியாக காண முடியும் இப்போது முடிந்த ஆட்ட உச்ச கட்ட நிலைகள்காணலாம்
மழைநீர மீதி அற்புதமான களத்தடுப்பு இலங்கை அணியின் சிறப்பாகக இருந்தது .பந்துவீச்சும் களதடுப்பும் ஒருங்கு சேர சிறப்பு ஆட்டம் ஸ்ரீலங்கா மே இ தீவுகள் கடைசி ஓவர்களில் ஓரளவு ஓட்டங்களை குவித்ததுஉள்ளூர் நேரம் இப்போது 10.05
37பந்தில் 81ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மே இ தீவுகள் இருந்தது இரண்டு அணிகளுக்குமே இக்கட்டான நிலை தான்
மழை யாருக்கு அதிஸ்டம் கொடுக்கும் கடந்த உலக கிண்ண போட்டியில் இறுதியாட்டத்தில் ஸ்ரீலங்கா மே இ தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது ஆடடம் நடத்த

பேஸ் புக் சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் அதிபர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பேஸ் புக் இணையத்தளத்தில் வேனுஷா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று வெளியான போது அது தொடர்பாக குறித்த மாணவியை தண்டித்ததால் அவர் தற்கொலை செய்து
ரூ.50 இலட்சம் கொள்ளைச் சூத்திரதாரி உட்பட ஆறுபேர் கைது: ரூ 42 இலட்சத்து 32,000 மீட்பு
18 மணிநேரத்தினுள் பொலிஸ் அதிரடி
2005–ம் ஆண்டு உலக தடகள போட்டியின் முடிவு மாற்றியமைப்பு இந்திய வீராங்கனை அஞ்சுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது
2005–ம் ஆண்டு மான்ட் கார்லோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ரஷியாவின் தாத்யனா கோடோவா (6.83 மீட்டர்) தங்கப்பதக்கமும், இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் (6.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
பிரதேச சபை தீர்மானத்துக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் கண்டனம்
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2 ஏப்., 2014
பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி
தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
சன்மானம் 10 இலட்சம்-பொலிஸாரினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மூவரது புகைப்படங்கள்
தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
பிரபாகாரனின் படத்தில் ஆசி பெற்றார் விஜயகாந்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்குச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந் அங்கு வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றார்.
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை: அரசின் வெட்கக்கேடான செயல்! உலகத் தமிழர் பேரவை கண்டனம்

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது – பான் கீ மூன்
இலங்கையில் குற்றச் செயல்களக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? -மு.க.அழகிரி
தஞ்சாவூர்: கருணாநிதி என்னை தன் மகன் இல்லை என நீக்கமுடியுமா? என மு.க.அழகிரி ஆவேசமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச்
,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரம் தமிழருமான சண்முகம் யாழ் நூலகத்துக்கு பேரூந்து அன்பளிப்பு வைப்வ்த்தில் கலந்து கொள்கிறார்
ஏப்ரல் 2முதல் 5ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என
தனியார் வங்கியில் ரூ.14 இலட்சம் துணிகரக் கொள்ளமுகாமையாளருக்கு கத்திக்குத்து
தனியார் வங்கிக்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் 14 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் வங்கியின் முகாமையாளர் மீதும் கத்திக்குத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றுனர்.
பொது பல சேனாவில் ஒரு மில்லியன் பேர் - கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு
ஒரு மில்லியன் நபர்களை சேர்த்துள்ளதாக கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது .
3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)