கடத்தல், கொலை கொள்ளை பாலியல் பலாத்கார செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடாது ஈ.பி.டி.பி கடத்தி சென்ற லோகேஸ்வரனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பின் தீவக அமைப்பாளரும் யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.நிலாந்தன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரத்தையும் இங்கே தருகிறோம்……
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரும் எனது தீவக முக்கிய செயற்பாட்டாளருமான சதாசிவம் யோகேஸ்வரன் (வயது 37) வேலணை வங்களாவடியில் அவரது வீட்டில்