பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு |
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, |
-
19 ஜூன், 2013
ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்த போட்டி நடைபெற்றது.
30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்த அழகு ராணி போட்டியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியிலேயே இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை சமுத்ராதேவி மகளிர் வித்தியாயலயத்தின் பழைய மாணவியாவார்.
கடந்த வருடமும் இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீமாலீ பொன்சேகாவே இந்த அழகு ராணி கிரீடத்தை
ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி
18 ஜூன், 2013
"மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!!
மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்...
17 ஜூன், 2013
மேலும் மேலும் சுவிசில் உதைபந்தாட்டத்தில் சாதனை படைக்கும் யங் ஸ்டார் லீஸ்
இன்று லவுசானில் நடைபெற்ற ப்ளூ ஸ்டார் சுற்று போட்டி கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் கைப்பற்றி உள்ளது . இன்றை சுற்று போட்டியில் ஒரே ஒரு கோலை மட்டுமே எதிர் அணிகளிடம் இருந்து 11 கோல்களை அடித்து எந்த போட்டியிலும் தோற்காது இறுதி ஆட்டத்தில் றோயல் அணியை 4-0 என்ற ரீதியில் வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது லீஸ் யங் ஸ்டார் கழகம்
இன்றைய ஆட்டத்தில் பிரபலமான சிறப்பு ஆட்டக்காரர்களான யசிதன் நிஷாத் சபேசன் நிறோச் தர்மின் போன்றோர் சமோகம் அளிக்காமலே இந்த அணி அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது .விசேசமாக யூனியர் 17 அணி வீரர்களான ஜோண் பாஸ்கரன் (1997).திலீபன் சந்திரபாலன்(1997)ஆகியோர் அணிகளில் சேர்க்கபடிருந்தமை குறிப்பிடத்தக்கது . 16 வயதே நிரம்பிய இந்த வீரர்களில் பந்துக் காப்பாளராக அற்புதமாக ஆடிய ஜோணை பாரட்டியாகவே வேண்டும்
சிறந்த வீரர் விருது -பிரதீஸ் -யங் ஸ்டார்
ஆட்ட நாயகன் விருது- நிரூபன்-யங் ஸ்டார்
சிறந்த பந்து காப்பாளர் -ஆகி யங் பேர்ட்ஸ்
தரம்
1.யங் ஸ்டார்
2.றோயல்
3.யங் பேர்ட்ஸ்

16 ஜூன், 2013
15 ஜூன், 2013
மணிவண்ணன் -ஒரு பார்வை
(சூலை 31, 1954 - சூன் 15, 2013[1] கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
14 ஜூன், 2013
13 ஜூன், 2013
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதி
பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி (82). இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார்.
இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வாலிக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
12 ஜூன், 2013
ஜெயலலிதாவுடன் மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு! ஜெ. கையில் 7 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்!
நிர்வாணப்படுத்தி துபாயில் வேலைக்கார பெண்கள் சித்ரவதை
இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக
பரிசின் வீதிகளில் செப்டெம்பர் முதல் வேக மாற்றம்!!! (காணொளி)
[பரிசின் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு வீதிகள் இக் கட்டுப்பாடுகளிற்குள் அடங்க உள்ளன. இக் கட்டுப்பாடுகள் அந்தப் பகுதிகளில் கடக்கும் பெரும் சாலைகளையும் உள்ளடக்கும். இந்தக் கட்டுப்பாடு வீதிகளின் பயன்பாட்டை சமன் படுத்துவதோடு ஏற்கனவே உள்ள போக்குவரத்தால்
11 ஜூன், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)