
ஜெனிவாவில் இனப்படுகொலையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி! தடை செய்யுமாறு இல. தூதரகம் வேண்டுகோள்
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம் பமாகியுள்ள நிலையில் ஐ.நா. முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி எதிர்வரும் 15ம் திகதி வரையும், அதன் பின்னர் 23ம் திகதியிலிருந்து 27ம் திகதி வரையிலும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்பனை கொண்டு காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்
காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோவில் பதிவுசெய்து அதனை தனது நண்பனுக்கு காட்டி, நண்பனை கொண்டும் தன் காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
| சுவிஸில் இளம்பெண் கொடூர கொலை |
|
| சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் பல கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சுவிஸில் உள்ள ஜெனிவா மற்றும் லவ்சான்
|
ஐ.நாவின் நடவடிக்கைக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையை பாதுகாப்பு சபையின் பிரேரணையான ஆயுத மோதலில் சிறுவர்கள் என்ற பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கச்சாயில் தாயும் மகளும் கொலை
யாழ்ப்பாணம் கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் தமது மனைவியையும் மகளையும் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமிழநாட்டில் தமிழீழ சின்னம்! திறந்து வைக்க முதல்வர் வருவாரா?
2009 நாடாளுமன்றத் தேர்தலில் புயலைக் கிளப்பிய ஈழ விவகாரம்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கப் போகிறது. இலங்கையில் போர் உக்கிரமாக வெடித்து தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட நேரத்தில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் ஜரூராக நடந்தன.
உ.பி. கலவரம்: பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் கிராமத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பெண்ணை கடந்த மாதம் 27–ந்தேதி மற்றொரு பிரிவை சேர்ந்த ஷானவாஸ் என்பவர் கேலி கிண்டல் செய்தார்.
பாஜகவுடன் கூட்டணியா: வைகோ பதில்
அண்ணாதுரை பிறந்தநாளைமுன்னிட்டு, செப்.,15ல், விருதுநகர் சூலக்கரையில் ம.தி.மு.க., மாநில மாநாடு நடக்கிறது. மாநாட்டுப்பந்தலை நேற்று பார்வையிட்ட வைகோ, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன்,
அம்மா உணவகங்களில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி
இதற்காக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நூதனமான முறையில் காசைக் கறக்க ஒரு புதுவிளையாட்டு ஒன்று லண்டனில் ஆரம்பமாகியுள்ளது. ஒரு மோபைல் நபம்பரில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். சுமார் 2 தரம் மட்டுமே அழைப்புவிடுக்கப்படும். நீங்கள் ஆன்சர் பண்ண முன்னரே அது கட் ஆகிவிடும்
| வடக்கு தேர்தலை கண்காணிக்க 5 பேரை அனுப்புகிறது இந்தியா – கோபாலசுவாமியும் வருகிறார் |
|
| வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியாவில் இருந்து 5 கண்காணிப்பாளர்கள் சிறிலங்காவுக்கு வரவுள்ளனர். |
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் அமைதியான முறையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
நேற்று ஆரம்பமான தபால் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்றது.
வீதியில் தனியாக சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் மார்பகத்தை தடவி விட்டு தப்பிச் சென்ற நபரொருவரை பாணந்துறை பொலிஸார் தேடிவருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 18 வயதான குறித்த யுவதி பாணந்துறை ஸ்ரீ மஹா விகாரை வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து
எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்
நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின்
ஐ.நாவில் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரிசைகட்டிய அனைத்துலக மனித உரிமை அமைப்புகள்
அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை மாறி வரும் நிலையில், நடைபெற்று வரும் மனித உரிமைச்சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்களை அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் முன்வைத்துள்ளன.
அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் - காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜெர்மனியின் தோமஸ் பாக் (Thomas Bach )49 வாக்குகள் பெற்று தெரிவாகி உள்ளார் .தற்போதைய பெல்ஜிய நாட்டவரனா ஜாக் ரொக்கை(Jacques Rogge ) தொடர்ந்து இவர் இந்த பதவியை வகிக்க உள்ளார்
2014 உலக கிண்ண போட்டிக்கு ஐரோப்பிய வலயத்தில் இருந்துகுழு பீ இல் இத்தாலியும் குழு டி இல் ஹோலந்தும் முதலாம் இடத்தை இனி எந்த நாடும் முந்த முடியாத புள்ளிகளை பெற்று முன்கூட்டியே இன்று தகுதி பெற்றுள்ளன .
குழு ஈ இல் இன்று இந்த நிலைய எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து இன்னும் ஒரு புள்ளிக்காக காத்திருக்க வேண்டி உள்ளது .