புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலையை அழியாத கொடிய நினைவுகளில் ஒன்றாக வரலாற்றில் நிலைத்து நின்று வலி தருகிறது.
மட்டக்களப்பு படுகொலைகள் (உண்மையின் தரிசனம்
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலையை மீட்டுப் பார்க்கின்றது இந்த
வார உண்மையின் தரிசனம்.

நான் பார்க்கும் உலகம்
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
www.fb.com/NanaparkumUlagem
thx sivavathani 

ad

ad