வெள்ளி நகைகள் எங்கே?
‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.
|
-
6 செப்., 2014
நாளை சுவிஸ் போய்ஸ் சுற்றுப்போட்டி
நாளை சுவிஸ் பேர்ன் (07.09.2014 ) சுவிச்போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி நடைபெறவுள்ளது முன்சென்புச்சே இல் உள்ள பாடசாலை மைதானத்தில் இந்த போட்டிகள் கஜலை 08.30 க்கு ஆரமபமாக்வுள்ளன .போட்டிகளில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றன.இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றுவதில் லீஸ் யங்ஸ்டார் பேர்ன் ராயல் லௌசான்னெ ப்ளூபெர்ட்ஸ் இளம்சிறுத் தைகள் மற்றும் ஆறுமாத தடையின் பèஇன்னார் மீண்டும் களமாட உள்ள லுசர்ன் யங் பேர்ட்ஸ் ஆகிய கழககங்களில் ஒன்று கைப்பற்றலாம் என எதிர்பர்க்கப்படுகிறது கடந்த வருடம் இந்த கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளில் 1 ஆம் 3 ஆம் இடங்களை லீஸ் யங் ஸ்டார் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது
நாளை சுவிஸ் பேர்ன் (07.09.2014 ) சுவிச்போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி நடைபெறவுள்ளது முன்சென்புச்சே இல் உள்ள பாடசாலை மைதானத்தில் இந்த போட்டிகள் கஜலை 08.30 க்கு ஆரமபமாக்வுள்ளன .போட்டிகளில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றன.இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றுவதில் லீஸ் யங்ஸ்டார் பேர்ன் ராயல் லௌசான்னெ ப்ளூபெர்ட்ஸ் இளம்சிறுத் தைகள் மற்றும் ஆறுமாத தடையின் பèஇன்னார் மீண்டும் களமாட உள்ள லுசர்ன் யங் பேர்ட்ஸ் ஆகிய கழககங்களில் ஒன்று கைப்பற்றலாம் என எதிர்பர்க்கப்படுகிறது கடந்த வருடம் இந்த கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளில் 1 ஆம் 3 ஆம் இடங்களை லீஸ் யங் ஸ்டார் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக புங்குடுதீவை 8ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவர்களாக சிரேஸ்ட சட்டத்தரணி மு.இராஜகுலேந்திராவும், ஏ.தேவராஜாவும் தெரிவாகியதுடன்,
பொதுச் செயலாளராக ஊ.இரத்தினவடிவேலுவும், பொருளாளராக சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
அமெரிக்காவை கலக்கினார் நெய்மர்

அமெரிக்காவில் நடைபெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின.
மனித உரிமைக் கூட்டத் தொடர் திங்கள் ஆரம்பம்- கலக்கத்தில் இலங்கை
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
ரிசிக்கு வாக்கு ; ஊவா தேர்தல் மோசடி அம்பலம்
வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன அப்புத்தளை பொலிஸ்
தேரேறி வருகிறாள் தெல்லிப்பழை துர்க்கையம்மன்
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர்.கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் -முதல்வர்
முதல்வருக்கு அதிகாரங்கள் இல்லை!- இராணுவ பேச்சாளர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்தை இராணுவம் நிராகரித்துள்ளது.
5 செப்., 2014
ஆண்டின் முதற்தர கிரிக்கெட் வீரராக மெத்யு+ஸ் தெரிவு
அண்மையில் இலங்கை கிரிக் கெட் மற்றும் டயலொக் நிறுவனத் தால் மேற்கொள்ளப்பட்ட பலவித மான தேர்வுகளின் அடிப்படையில் டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட வீரர், சர்வதேச
சோமாலியாவில் அல் 'பாப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு
போராளிகள் அடுத்த 45
10பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐ .நா .குழுவிற்கு அனுப்பவுள்ளேன்: சிவாஜிலிங்கம்
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்
அல்-குவைதாவை எதிர்கொள்ளும் திடம் இலங்கை இராணுவத்திடம் உண்டு: ருவான் வணிகசூரிய
அல்-குவைதா உள்ளிட்ட எத்தகைய தீவிரவாத அமைப்புக்களையும் எதிர்கொள்ள இலங்கை இராணுவம் தயாராக
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'
பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்
24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!
குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின்
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 15 நாட்கள்! (மினி தொடர்: பகுதி-2)
சென்றார் முடிகவுடர்... வந்தார் குன்ஹா!
2004 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதிதான் முடிகவுடர்.
நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடைய முதல் விசாரணையிலேயே, ''இது என்னுடைய நீதிமன்றம். இனி
நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடைய முதல் விசாரணையிலேயே, ''இது என்னுடைய நீதிமன்றம். இனி
ஜிஹாதிஸ்டுகளுக்கான இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பேசியுள்ள அல்கய்தா தலைவர் அய்மான் அல் ஜவஹிரி, "அல்கய்தா அமைப்பின் கிளை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும். இஸ்லாமியர்களை பிரித்து வைத்துள்ள எல்லைகளை அல்கய்தா அமைப்பு ஒன்றிணைக்கும்.
பால் வாங்க வந்த சிறுமி... பாழாக்கிய வியாபாரி!
பதறவைக்கும் புதுச்சேரி
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், தனி மனித ஒழுக்கத்தினால் மட்டுமே இது போன்ற அவலங்களைத் தடுக்க முடியும்.
இது புதுவை சொல்லும் பாடம்.சர்க்கரை ஆலைக்கு பெயர் போன கிராமம் லிங்கா ரெட்டிப்பாளையம். அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்த 9 வயது மாணவியை, அதே கிராமத்தைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ஆறுமுகம் காட்டுமிராண்டித்தனமாக சீரழித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மீனாவிடம் பேசினோம். என்புள்ளைக்கு நடந்த மாதிரி வேறெந்த புள்ளைக்கும்
வந்த செய்தி : தனது "ஐ' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கும் ஹீரோயின் எமி ஜாக்சனின் நிர்வாணப் படங்கள் வெளியானதால் இயக்குநர் ஷங்கர் அதிர்ச்சி!
விசாரித்த உண்மை : "மதராசப் பட்டணம்' மூலம் அறிமுகமான எமிஜாக்சனை ஹீரோயினாக வைத்து படமெடுத்துக்கொண்டிருக்கிறார் ஷங்கர். சமீபத்தில் லண்டன் விளம்பரக் கம்பெனி ஒன்றிற்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்திருந்தார் எமி. இந்தப் படம் தற்போது வெளியானதால், ஹீரோயினின் இமேஜ் பாதிக்கப்படுமோ என குழப்பத்தில் இருக்கிறார் ஷங்கர்.
விசாரித்த உண்மை : "மதராசப் பட்டணம்' மூலம் அறிமுகமான எமிஜாக்சனை ஹீரோயினாக வைத்து படமெடுத்துக்கொண்டிருக்கிறார் ஷங்கர். சமீபத்தில் லண்டன் விளம்பரக் கம்பெனி ஒன்றிற்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்திருந்தார் எமி. இந்தப் படம் தற்போது வெளியானதால், ஹீரோயினின் இமேஜ் பாதிக்கப்படுமோ என குழப்பத்தில் இருக்கிறார் ஷங்கர்.
ஜெயலலிதாவின் ஆட்சிரீதியான கட்சிரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் இரண்டாவதாகவும் அமைச்சரவையில் மூன்றாவதாகவும் இருந்துவருபவர், நத்தம் விசுவநாதன். மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, மதுவிலக்கு, ஆயத்தீர்வை போன்ற கொழிக்கும் துறைகள் இவரின் வசம் உள்ளன. சட்டமன்றத்தில் நெடுநேரம் பேசக்கூடியவர் என்பதிலிருந்தே இவருக்குரிய தனிப்பட்ட செல்வாக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.
கூட்டுப் பிரார்த்தனை கொட்டகையும் அச்சுறுத்தலால் அகற்றப்பட்டது
மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது.
முத்திரை வரி 75 லட்சம்
வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 75 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
படகு நேற்று - சடலம் இன்று
யாழ்.மண்டைதீவு கடற்ப்பரப்பில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 2.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக கடலிற்கு சென்ற மண்டைதீவை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய ராசு எனப்படும் தேவசகாயம்பிள்ளை சாள்ஸ் ஞானதீபன் என்பவரே காணாமற் போயிருந்தார்.
இவருடைய மீன்பிடிப்படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் அணைத்தும் நேற்றுக்காலை அல்லைப்பிட்டிகடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று இவருடைய உடல் மண்டைதீவு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது
சர்வதேச விசாரணையே வேண்டும்; தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவே சர்வதேச விசாரணை ஒன்றினையே நாங்கள் வலியுறுத்துகின்றோம் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
குற்றவாளிகள் நிரபராதி ஆவது எப்படி- வழி சொல்கிறார் லக்ஸ்மன் கிரியல்ல
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டால் எந்தவொரு குற்றச் செயலிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
எபோலாவை அடக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்
எபோலா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென ஐ.நா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவர் சொன்னாலும் படைமுகாம்கள் அகற்றப்படாது
எவர் தலையிட்டு அழுத்தங்களை கொடுத்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பட்ஜெட் பற்றி படிப்பிக்க வடக்கிற்கு அதிகாரிகள் வருகை
வடக்கு மாகாணசபையின் 2015 - 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் முறைமை தொடர்பான கலந்துரையாடல் யாழ். பொது நூலக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
31 ஆக., 2014
கிண்ணத்தை வென்றது இலங்கை
இலங்கை மற்றும் சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)