![]() நாம் தொடர்ச்சியாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – அதியுயர் அதிகாரம் வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது. இறுதி முடிவு ஒன்றுக்கு விரைவில் வந்தாக வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை