துப்பாக்கி படம் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளை எகிர வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு ஸ்கெப்டிசத்தையும் கூடவே உருவாக்கியிருந்தது. ஏ.ஆர். முருகதாஸ்
7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
யாழில் இளம் பிச்சைக்காரி ஒருவரின் மர்மம்: நடப்பது என்ன ஒரு ரிப்போர்ட் ! thx athirvu
யாழில் உள்ள திருநெல்வேலிச் சந்தையில் காலை முதல் மாலைவரை பிச்சை எடுக்கும் ஒரு இளம் பிச்சைக்காரி இருக்கிறார். இவரைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். காரணம நல்ல இளமையாக இருக்கும் இவருக்கு வயது 20
தனுசின் மகன் யாத்ரா மற்றும் பிரபல பாடகர் யேசுதாசின் மகனும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாசும் சபரிமலைக்கு சென்றனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அப்போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் அங்கு கூட்டம்
ஏ.டி.பி. உலக டென்னிஸ்: பூபதி-போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி ஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டியில் இந்திய இரட்டையரான மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவினார்கள்.
இலங்கை விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் வட மாகாண விளையாட்டுத்திணை களம் வட மாகாண மாவட்டங்களுக்கு ,இடையே நடத்திய தெரிவு செய்யப்பட்ட 21 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் ஏமாற்றப்பட்ட மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம்
நோர்வே சிறுவர் காப்பகத்தினால் மற்றுமோர் யாழ்ப்பாணத்து குடும்பம் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. அத்துடன் மேற்படி குடும்பத்துக்கு சாதகமான நீதிமன்றத்தின் தீர்ப்பும் நோர்வே சிறுவர் காப்பகத்தினால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து
ஜயலத் எம்.பி.யை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி
மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.
ஐந்து கைதிகளை காணவில்லை கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னர் சிறையிலிருந்த ஐந்து கைதிகள் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போன சிறைக் கைதிகளில் நால்வர் குற்றவாளிகள் எனவும் ஒருவர் சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்டு கொல்லப்பட்டார்களா 27 பேர்? - வெலிக்கடை சிறைக் கொடூரம்! அமைச்சர் ஒருவரும் உடந்தையாம்
வெலிக்கடச் சிறை மீண்டும் ரத்தத்தால் நனைந்துள்ளது! குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 ஈழத் தமிழ் கைதிகள், 1983 ஜூலையில் வெலிக்கட சிறைச்சாலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கறுப்புக் கலவரத்துக்குப் பிறகு, கடந்த 9-ம் தேதி மீண்டும் ஒரு கோரச் சம்பவம்.
பரிதி படுகொலை விவகாரம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது! விசாரணை திருப்பம்!
கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதியின் படுகொலைத் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பிரென்சு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் உண்மையான கேபிள் "டிவி' இணைப்புகளின் எண்ணிக்கையை கண்டறிய, ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, தனியார் வசமிருந்த கேபிள், "டிவி' இணைப்பு, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2011 செப்டம்பர், 11ம் தேதி முதல், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்தது.
"டெசோ' மாநாட்டு தீர்மான நகலை, ஐ.நா., சபையில் அளித்து விட்டு சென்னை திரும்பிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை, கலைஞர் தலைமையில், தொண்டர்கள், விமான நிலையத்தில் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் : 5 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்பு
2ஜி ஊழல் புகார்களையடுத்து 122 நிறுவனங்களின் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவற்றுக்கான மறுஏலம் இன்று காலை 9 மணிக்கு துவங்கியது. தொலைபேசித் துறை செயலஆர். சந்திரசேகர் இந்த ஏலத்தை முறைப்படி