அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை முடப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய்த் தொற்று காரணமாகவே குறித்த அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகம் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது
ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது
பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த பதினான்கு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனுக்கும் இதற்கு உடந்தையாகவிருந்த இளைஞனின் தாயாருக்கும் கம்பளை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி இருவரையும் விடுதலை செய்துள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடனே தாம் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எந்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் நின்று தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம் – செம்பியன்.
தமிழகத்தில் மாணவர் போராட்டத் தீ பற்றிப் படருவதற்கு வித்திட்ட சென்னை இலயோலா கல்லூரி மாணவர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான செம்பியன் இதனைத்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
ந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாசலத்தில் சிம்மாதிரி அப்பண்ணா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காளை மாடுகளை காணிக்கையாக வழங்குவார்கள். திருமணம் தடைபட்டவர்கள், குழந்தை இல்லாதவர்கள், உடல்நலம்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி! ரேவண்ணா அறிவிப்பு!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக குமாரசாமி செயல்படுவார் என்று ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடக சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் ரேவண்ணா ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஏழைகள், தொழிலாளர்களுக்கு குறைந்த விலைவில் மதுபானம்! முதல் அமைச்சர் உத்தரவு!
கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை சட்டசபையில் உள்ள தன் அலுவலகத்தில் எல்லா துறை அதிகாரிகளையும் சுமார் 8 மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது அவர் மாநிலத்தில் வருவாயை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 14 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி. மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆடைத் தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்க அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்து கொண்டிருந்தார். அபாயகரமான நிலையில் இருந்த அவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. சிறுநீரை வெளியேற்றுவதற்காக டியூப் ஒன்றை பிறப்புறுப்பில் உட்செலுத்த முயன்றபோது பிறப்புறுப்பிலிருந்து இரத்தம்; வெளியேறிக்கொண்டிருந்தது என்று வைத்தியரான அசேல அதிகாரி சாட்சியமளித்தார்.
ஆடைத் தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு விசாரணை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை