கொலன்னாவ KOLONNAWA Polling Division |
-
30 மார்., 2014
தென்மாகாணசபைக் தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் அவரது வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஜெனீவா யோசனையை இலங்கை நிராகரித்தால் பொருளாதார தடை விதிக்கப்படலாம்!: யஸ்மின் சூக்கா
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இந்த
மகிந்தாவின் சொந்த மாகாணத்தில் சென்ற தேர்தலை விட இந்த முறை ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு வீழ்ச்சி
மகிந்த தனது மாகாணத்தில் ல் புதிய துறைமுக.விமான நிலையம் கடுகதி நெடுஞ்சாலை என பல பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்திருந்த போதும் இந்த தேர்தலில் அவரது கட்சி வீழ்ச்சியைக் கண்டுள்ளது
நடந்து முடிந்த தென் மாகாண சபைத்
மேல் மாகாணசபை தேர்தல் முடிவுகள்
மாவட்டம் தோறும் உள்ள தொகுதி ரீதியாக தரப்படுகின்றன
களுத்துறை மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
பாணந்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 37690 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 21558 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6694 வாக்குகள்
ஜே.வி.பி. 4110 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 21558 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6694 வாக்குகள்
ஜே.வி.பி. 4110 வாக்குகள்.
பண்டாரகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 54019 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16087 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 8997 வாக்குகள்
ஜே.வி.பி. 3768 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1203 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 16087 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 8997 வாக்குகள்
ஜே.வி.பி. 3768 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1203 வாக்குகள்
ஹொரண தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44988 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14948 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5315 வாக்குகள்
ஜே.வி.பி. 3949 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14948 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5315 வாக்குகள்
ஜே.வி.பி. 3949 வாக்குகள்.
புளத்சிங்கள தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 33226 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11357 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2631 வாக்குகள்
ஜே.வி.பி. 1455 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11357 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2631 வாக்குகள்
ஜே.வி.பி. 1455 வாக்குகள்.
மத்துகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38792 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17101 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5997 வாக்குகள்
ஜே.வி.பி. 2593 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 17101 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5997 வாக்குகள்
ஜே.வி.பி. 2593 வாக்குகள்
களுத்துறை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38777 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 21639 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5275 வாக்குகள்
ஜே.வி.பி. 3851 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2892 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 21639 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5275 வாக்குகள்
ஜே.வி.பி. 3851 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2892 வாக்குகள்
பேருவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39715 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 24615 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3283 வாக்குகள்
ஜே.வி.பி. 2664 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4868 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 24615 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3283 வாக்குகள்
ஜே.வி.பி. 2664 வாக்குகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4868 வாக்குகள்
அகலவத்தை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39468 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14840 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3171 வாக்குகள்
ஜே.வி.பி. 2003 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14840 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3171 வாக்குகள்
ஜே.வி.பி. 2003 வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11229 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2779 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2322 வாக்குகள்
ஜே.வி.பி. 973 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2779 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 2322 வாக்குகள்
ஜே.வி.பி. 973 வாக்குகள்.
களுத்துறை மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 337924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பதின்மூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 144924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆறு ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி 43685 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்கள்
ஜே.வி.பி. 25366 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஒரு ஆசனம்
-----------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய தேசியக் கட்சி 144924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆறு ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி 43685 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இரண்டு ஆசனங்கள்
ஜே.வி.பி. 25366 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஒரு ஆசனம்
-----------------------------------------------------------------------------------------------------
ஹம்பகா மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
வத்தளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 36650 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22642 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5432 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 3873 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 22642 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5432 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 3873 வாக்குகள்
நீர்கொழும்பு தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28763 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22687 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3943 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3294 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 22687 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3943 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3294 வாக்குகள்
கட்டானை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50857 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22491 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9083 வாக்குகள்
ஜே.வி.பி. 3964 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22491 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9083 வாக்குகள்
ஜே.வி.பி. 3964 வாக்குகள்.
திவுலபிட்டிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40666 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17835 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4823 வாக்குகள்
ஜே.வி.பி 2112 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17835 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4823 வாக்குகள்
ஜே.வி.பி 2112 வாக்குகள்.
மிரிகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 43418 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16957 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5550 வாக்குகள்
ஜே.வி.பி 3763 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16957 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5550 வாக்குகள்
ஜே.வி.பி 3763 வாக்குகள்.
மினுவாங்கொடை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51035 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18205 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6759 வாக்குகள்
ஜே.வி.பி 4809 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18205 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6759 வாக்குகள்
ஜே.வி.பி 4809 வாக்குகள்.
அத்தனகலை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50735 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13667 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6333 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4504 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13667 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6333 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4504 வாக்குகள்.
ஹம்பகா தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 50227 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16633 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10143 வாக்குகள்
ஜே.வி.பி. 6767 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 16633 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10143 வாக்குகள்
ஜே.வி.பி. 6767 வாக்குகள்.
ஜாஎல தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 49286 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 25364 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7267 வாக்குகள்
ஜே.வி.பி. 5534 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 25364 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7267 வாக்குகள்
ஜே.வி.பி. 5534 வாக்குகள்.
மஹர தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55286 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17872 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9136 வாக்குகள்
ஜே.வி.பி. 5965 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 17872 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9136 வாக்குகள்
ஜே.வி.பி. 5965 வாக்குகள்.
தொம்பே தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 44256 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18277 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5206 வாக்குகள்
ஜே.வி.பி. 2779 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 18277 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5206 வாக்குகள்
ஜே.வி.பி. 2779 வாக்குகள்.
பியகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 40473 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 19859 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6691 வாக்குகள்
ஜே.வி.பி. 5073 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 19859 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6691 வாக்குகள்
ஜே.வி.பி. 5073 வாக்குகள்
களனிய தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28200 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13030 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5677 வாக்குகள்
ஜே.வி.பி. 4288 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 13030 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5677 வாக்குகள்
ஜே.வி.பி. 4288 வாக்குகள்.
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15816 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 3701 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3163 வாக்குகள்
ஜே.வி.பி. 1344 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 3701 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3163 வாக்குகள்
ஜே.வி.பி. 1344 வாக்குகள்.
ஹம்பகா மாவட்டத்தில் கிடைத்துள்ள மொத்த வாக்குகள், ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582668 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இருபத்திமூன்று ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 249220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பத்து ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி 88557 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 56405 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய தேசியக் கட்சி 249220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பத்து ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி 88557 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நான்கு ஆசனங்கள்
ஜே.வி.பி. 56405 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இரண்டு ஆசனங்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------
கொழும்பு மாவட்டம்! தேர்தல் முடிவுகள்
இரத்மலானை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17396 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11347 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3887 வாக்குகள்
ஜே.வி.பி. 3621 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 1096 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 11347 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3887 வாக்குகள்
ஜே.வி.பி. 3621 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 1096 வாக்குகள்
தெஹிவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12361 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 11629 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3301 வாக்குகள்
ஜே.வி.பி. 2696 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 2639 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 11629 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 3301 வாக்குகள்
ஜே.வி.பி. 2696 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 2639 வாக்குகள்
கொழும்பு வடக்கு தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 16165 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 12795 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10873 வாக்குகள்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 6111 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 12795 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10873 வாக்குகள்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 6111 வாக்குகள்
கொழும்பு மத்தி தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 40170 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17472 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 8854 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8629 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 17472 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 8854 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8629 வாக்குகள்
பொரளை தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 15302 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11750 வாக்குகள்.
ஜனநாயகக் கட்சி 1787 வாக்குகள்
ஜே.வி.பி. 2908 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11750 வாக்குகள்.
ஜனநாயகக் கட்சி 1787 வாக்குகள்
ஜே.வி.பி. 2908 வாக்குகள்
கொழும்பு கிழக்கு தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 13092 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12806 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 5643 வாக்குகள்
ஜே.வி.பி 3088 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12806 வாக்குகள்.
ஜனநாயக மக்கள் முன்னணி 5643 வாக்குகள்
ஜே.வி.பி 3088 வாக்குகள்
கொழும்பு மேற்கு தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 7073 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 5703 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4783 வாக்குகள்
ஜே.வி.பி. 1098 வாக்குகள்
ஜனநாயக மக்கள் முன்னணி 5703 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4783 வாக்குகள்
ஜே.வி.பி. 1098 வாக்குகள்
கொலன்னாவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 35813 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 22072 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5637 வாக்குகள்
ஜே.வி.பி. 6112 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 22072 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5637 வாக்குகள்
ஜே.வி.பி. 6112 வாக்குகள்
கோட்டே தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20217 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 10970 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5024 வாக்குகள்
ஜே.வி.பி. 4201 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 10970 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5024 வாக்குகள்
ஜே.வி.பி. 4201 வாக்குகள்
கடுவெல தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 58259 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 20713 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10182 வாக்குகள்
ஜே.வி.பி. 10659 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 20713 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 10182 வாக்குகள்
ஜே.வி.பி. 10659 வாக்குகள்
அவிசாவளை தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42635 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 15363 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4297 வாக்குகள்
ஜே.வி.பி. 4092 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 15363 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 4297 வாக்குகள்
ஜே.வி.பி. 4092 வாக்குகள்
ஹோமகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 53983 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 32890 வாக்குகள்
ஜே.வி.பி. 9127 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6194 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 32890 வாக்குகள்
ஜே.வி.பி. 9127 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 6194 வாக்குகள்
மஹரகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 42883 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 14666 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9115 வாக்குகள்
ஜே.வி.பி. 8504 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 14666 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 9115 வாக்குகள்
ஜே.வி.பி. 8504 வாக்குகள்
கெஸ்பேவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 55372 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 27499 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7427 வாக்குகள்
ஜே.வி.பி. 9807 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 27499 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 7427 வாக்குகள்
ஜே.வி.பி. 9807 வாக்குகள்
மொரட்டுவ தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38305 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 24366 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5956 வாக்குகள்
ஜே.வி.பி. 4848 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 24366 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 5956 வாக்குகள்
ஜே.வி.பி. 4848 வாக்குகள்
தபால் மூலம் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8175 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2221 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 1470 வாக்குகள்
ஜே.வி.பி. 1165 வாக்குகள்.
ஐக்கிய தேசியக் கட்சி 2221 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 1470 வாக்குகள்
ஜே.வி.பி. 1165 வாக்குகள்.
வானொலி மூல முடிவுகளை கேட்க சூரியன் வானொலி http://www.lankachannels.info/asia-broadcasting-corporation-pvt-ltd/sooriyan-fm-radio-sri-lanka-live-webcast-video_b2a904732.html
29 மார்., 2014
இதுவரை 60% மான வாக்குப்பதிவு
இன்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் 60 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியமை கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் திருப்தி; தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த்
நிறைவுபெற்றது தேர்தல் வாக்களிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
விஜ்யகாந்த் குடிகாரன் என்று சொல்லாமல் சொல்லும் சிதம்பரம் யாருடைய பேச்சோ... விடிஞ்சா போச்சு என்று கூறுவார்கள்: அதன்படி தான் விஜயகாந்த் பேச்சும்:
பா.ஜனதா கட்சி என்பது இந்து மத வெறியும், இந்தி மொழி வெறியும் உடையது. அந்த கட்சியுடன் தமிழகத்தில் 3 கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. அது எப்படி என்பது தெரியவில்லை. அந்த கட்சிகள் மொழி மற்றும் மத வெறிக்கொள்கைகளை எதிர்ப்பவை. ஆனால்
நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’
இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!
ஜெ.பாரதி, படங்கள்: ச.வெங்கடேசன் நன்றி விகடன்
'இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம்
தி.மு.க-வை வீழ்த்துமா அழகிரி வியூகம்!?
நவக்கிரியில் 15 வயது பெண் திருமணம்
யாழ் மாவட்டம் நவக்கிரி பகுதியில் வாழும் 15 வயது பெண் 23 வயது இளைஞனை காதலித்து இருந்தார். பின்னர் இருவரும் தலைமறைவாகி திருமணம் செய்து கொண்டனர்.இவர்களை தேடிய பொலிசார் நேற்று கைது செய்து யாழ் குருநகர் சிறுவர் நீதிமன்றில் சமர்பித்தனர்.இருவரும் கைதாகி மறியலில் வைக்கப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது
சொனி பகிரங்க சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டி:
லீ நா - செரீனா பலப்பரீட்சை
நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.
பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)