-
16 ஜூலை, 2014
கடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா தீவுகள்

மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி,
பிரேசில் அணியின் தோல்வியை தொடர்ந்து பதவி விலகினார் பயிற்றுவிப்பாளர்
பீபா உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் லூயி பிலிப் ஸ்கோலாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
15 ஜூலை, 2014
வவுனியாவில் நடைபெற்ற 25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்(படங்கள் இணைப்பு)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டது.
ஜூலை 20 அன்று சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளை புளொட் தலைவர் சித்தார்த்தன் சந்திக்கிறார்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க
முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
ஜனாதிபதி தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் நடைபெற்ற எழுச்சிக் கூட்டம்
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் நீதிமன்ற தடை உத்தரவுக்கமைய ஊர்வலமாக நடைபெறாமல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எழுச்சிக் கூட்டமாக நடைபெற்றது
எதிர்வரும் 05 இல் 13 ஆவது அமர்வு ; அவைத்தலைவர் அறிவிப்பு
வடக்கு மாகாண சபையின் 13 அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது சந்திரசிறி நியமனம் குறித்து சம்பந்தன் சீற்றம்
வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை
14 ஜூலை, 2014
தமிழ் மக்களை இராணுவத்தை போன்று ஈ.பி.டி.பியும் அடக்க நினைக்கிறதா?
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளா
இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்
இந்தியா–இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.
தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி: மாரடோனா
தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார்.
தென்னிலங்கை பயணம் குறித்து அவதானம் தேவை – மேற்குநாடுகள் ஆலோசனை
தென்னிலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளில்
12முறைப்பாடுகளை அடுத்து போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது.
நடிகர் விஜய்க்கு எதிராக லண்டனில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கை தமிழர்கள் முடிவு
விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல் அல்லி ராஜா சுபாஸ்கரன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பர்.
11 ஜூலை, 2014
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார்
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார்.
வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம்
வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
நயினை நாகபூஷணி அம்மன் இன்று தேர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
ஊவா மாகாண சபை இன்று கலைக்கப்படும்
ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென ஊவா மாகாண சபை முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு; ஜனாதிபதி கடிதத்தை இன்று வழங்கி வைப்பாராம்
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் பயிற்சி பெற்ற
ஈழத்தமிழர்கள் ஊடுருவல்? - சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து
கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
தமிழகத்திற்குள்
ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில்
ஊடுருவியுள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரிஸ் புறநகர் துணை மேயர் ஒரு தமிழ் பெண் சேர்ஜியா மகேந்திரன்! Cergya Mahendran !
10 ஜூலை, 2014
குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சசிகலாவின் கணவர் எம்.நட ராஜனை மீண்டும் ஒருமுறை கைது செய்திருக்கிறது ஜெயலலிதாவின் காவல்துறை. கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள். இதன் பின்னணியிலும் ""போயஸ் கார்டன் போனாலும்'' -மிரட்டினார் நடராஜன் - ஹூசைனி பாய்ச்சல்'' என்ற தலைப்பில் ஜூலை 2-4 இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த கட்டுரையின் முடிவில், "ஹூசை
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு
வீரமிகு
விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை,
கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள்
06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக
நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து
கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ
அதிக முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று ஜெர்மனி சாதனை
ஜேர்மனி அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முன்பு 1954, 1966, 1974, 1982, 1986, 1990, 2002 ஆகிய உலக கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
வட மாகாணசபை இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு எதிராக கண்டனம்!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி. வி. கே சிவஞானம்யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில்
மதவெறியை தூண்டி வெற்றி பெற முயற்சிக்கும் அரசு - மனோ
கடந்த காலங்களில் இனவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்கம் தற்பொழுது புதிய வகையில் மதவெறியை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறும் முயற்சியில் பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்துவதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க வின் புதிய தலைவராக மோடியின் நண்பர் ஷா நியமனம்

மோடியின் நண்பரான அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் வெற்றியை ஹிட்லர் நீடூழி வாழ்க என வாழ்த்தியவரால் சர்ச்சை
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதியில், பிரேசிலை ஜெர்மனி வீழ்த்தியவுடன், ஹிட்லரைக் குறிப்பிட்டு மலேசிய அமைச்சர் ருவிட்டரில் பதிந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளா வரும் நெய்மர்

பிரேசில் அணியின் முன்னணி வீரரான நெய்மர் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள கேரளா செல்லவிருக்கிறார்.
கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான்
கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான்
வடக்கின் அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலிய குழு ஆராய்வு
இலங்கையில் உள்ள கடற்கரை கரையோரங்களிலான பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை
மெஸ்ஸியை விட சூப்பர் ஹீரோ யார்?
உலகக்கிண்ண தொடரில் சூப்பர் ஹீரோ யார் என்பதை இதுவரை நடந்த போட்டிகளை வைத்து குறித்து நவீன தொழில் நுட்பத்தில் கணித்துள்ளது பிபா.
9 ஜூலை, 2014
எங்களுடைய ஒற்றுமையினை வெளிப்படுத்திய போது கடந்த மாகாணசபைத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இந்த அமோக ஆதரவினை மக்கள் வெளிப்படுத்திய பின்னர்தான் சர்வதேசம் ஜெனீவா தீர்மானம் தொடக்கம் அனைத்து நடவடிக்கைகளையும், வெளிப்படுத்தி ஒரு தீர்வினைக் காண வேண்டுமென மிகத் தீவிரமாக இருக்கின்றது. சுவி வீரமக்கள் தினத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட 25ஆவது வீரமக்கள் தினம் 06.07.2014 சனிக்கிழமை
நாளை
(10/07/2014) இரவு உலககிண்ண கால்பந்தாட்ட போட்டி இல்லை. இன்னொரு போட்டி
இருக்கிறது. அடி, உதை, குத்து, வெட்டு ஆகியவற்றுக்கு பஞ்சம் இருக்காது.
சிங்களம் விளங்குமானால், நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு
விழித்திருந்து பாருங்கள்!
"பலய" (பலம்) என்ற சிங்கள மொழி மூல அரசியல் விவாத நிகழ்வில் ஜமமு தலைவர் மனோ கணேசன், எரான் விக்கிரமரட்ன எம்பி ஆகியோர் அரசு தரப்புடன் மோதுகிறார்கள்.
ஹிரு தொலைக்காட்சியில்.......(HIRU டிவி)......... நாளை (10/07/2014) வியாழக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடைபெறும்.
"பலய" (பலம்) என்ற சிங்கள மொழி மூல அரசியல் விவாத நிகழ்வில் ஜமமு தலைவர் மனோ கணேசன், எரான் விக்கிரமரட்ன எம்பி ஆகியோர் அரசு தரப்புடன் மோதுகிறார்கள்.
ஹிரு தொலைக்காட்சியில்.......(HIRU டிவி)......... நாளை (10/07/2014) வியாழக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடைபெறும்.
குளோசவின் புதிய உலக சாதனை .அற்புதம்.பிரேசில் மண்ணில் வைத்தே பிறேசிலுக்கு எதிராகவே பிரேசில் நாட்டு வீரர் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்
ஜெர்மனி 3 நிமிடங்களில் 3 கோல்கள்.6நிமிடங்களில் கோல்கள்
Klose playing for Germany in 2012 | |||
Personal information | |||
---|---|---|---|
Full name | Miroslav Josef Klose[1] | ||
Date of birth | 9 June 1978 (age 36)[2] | ||
Place of birth | Opole, Poland | ||
Height | 1.84 m (6 ft 1⁄2 in)[3] | ||
Playing position | Striker | ||
Club information | |||
Current team
| Lazio | ||
Number | 11 | ||
Youth career | |||
1987–1997 | SG Blaubach-Diedelkopf | ||
Senior career* | |||
Years | Team | Apps† | (Gls)† |
1997–1998 | SG Blaubach-Diedelkopf | ||
1998–1999 | FC 08 Homburg II | 15 | (10) |
1998–1999 | FC 08 Homburg | 18 | (1) |
1999–2001 | 1. FC Kaiserslautern II | 50 | (26) |
1999–2004 | 1. FC Kaiserslautern | 120 | (44) |
2004–2007 | Werder Bremen | 89 | (53) |
2007–2011 | Bayern Munich | 98 | (24) |
2011– | Lazio | 80 | (35) |
National team‡ | |||
2001– | Germany |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)