![]() யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றனஇதன்போது, கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டை |
இலங்கையில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில மேற்கொணட சதிமுயற்சியே ஏப்பிரல் 21 தாக்குதல் என