![]() காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார் |
-
17 மார்., 2022
ஒரு உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவா? - அவமானப்படுத்துகிறது அரசு
டென்மார்க்கில் 2010 க்குப்பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடித்தல் தடை
ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் மனு… நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சர்வதேச நீதிமன்றம்
15 மார்., 2022
கிளிநொச்சியில் எங்களை ஓரம்கட்டுகிறார் டக்ளஸ்! - அங்கஜன் குற்றச்சாட்டு.
![]() யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் மக்கள் அபிவிருத்தி திட்டங்களில் எம்மை பங்குதாரர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கவில்லை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் |
இன்று கொழும்பை முற்றுகையிடுகிறது எதிர்க்கட்சி!
![]() அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது |
எந்த நிமிடமும் உலகப் போராக மாறும் அபாயம் ? போலந்து எல்லையில் ரஷ்யா தாக்குதல் 3 பிரித்தானிய EX படையினர் பலி !
13 மார்., 2022
இணைய சேவைகள் நீக்கம் – உலக இணையத் தொடர்பிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே துண்டித்துக் கொள்கிறதா?
அதிபர் கோட்டாபய பதவி விலகலா ? பரபரப்பு சூழலில் தென்னிலங்கை அரசியல் களம்
சற்று முன.! “உக்ரைன் மெலிடோபோல் நகரத்தின் மேயர் கடத்தல்”…. வெளியான அதிர்ச்சி தகவல்…
11 மார்., 2022
சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - சசிகலாவுக்கு முன்ஜாமின்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சஜித் ஆதரவு!
![]() பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்றின் மூலமாக அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளா |
தோல்வியில் முடிந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை
![]() உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றன |
10 மார்., 2022

உ.பி., (403) | |
(மெஜாரிட்டி 202) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 272 |
சமாஜ்வாதி | 126 |
காங்கிரஸ் | 2 |
பகுஜன் சமாஜ் | 1 |
மற்றவை | 2 |
பஞ்சாப் (117) | |
(மெஜாரிட்டி 59) |
கட்சிகள் | முடிவு |
ஆம்ஆத்மி | 92 |
காங்கிரஸ் | 18 |
சி.அகாலிதளம் | 3 |
பா.ஜ., | 2 |
மற்றவை | 2 |
கோவா (40) | |
(மெஜாரிட்டி 21) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 20 |
காங்கிரஸ் | 11 |
ஆம்ஆத்மி | 2 |
மற்றவை | 7 |
மற்றவை |
உத்தரகண்ட் (70) | |
(மெஜாரிட்டி 36) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 47 |
காங்கிரஸ் | 19 |
ஆம்ஆத்மி | - |
மற்றவை | 4 |
மணிப்பூர் (60) | |
(மெஜாரிட்டி 31) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 32 |
காங்கிரஸ் | 5 |
மற்றவை | 23 |
மற்றவை |
வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம்- உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷியா
மிக்29 ஐ கொடுக்காமல் மிரண்டு போன போலந்து- ரஷ்யாவை பார்த்து தொடை நடுங்கும் போலந்து
9 மார்., 2022
விமல் கூட்டு கூண்டோடு வெளியே
ரஷ்யாவை எதிர்த்துப் போராட யுக்ரேன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர் சாய் நிகேஷ்
5 மார்., 2022
ஓ.பி.எஸ்சின் சகோதரர் ஓ. ராஜா அ.தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்.
எல்லா தெருக்களிலும் வெடித்த ரஷ்ய டாங்கிகள்: கொரில்லா யுத்தத்தில் இறங்கியுள்ள உக்கிரைன் ராணுவம்
4 மார்., 2022
வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!
26 பிப்., 2022
உக்ரைன் மீது தடைகள் விதிக்காத சுவிட்சர்லாந்து மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் சாடல்
800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு - ரஷ்யா அறிவிப்பு
25 பிப்., 2022
14 இடங்களை குறிவைத்து 2ம் தடவை ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் ரஷ்யா:
உக்கிரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தமது ஏவுகணை தாக்குதல் முற்றாக அழித்துள்ளது- ரஷ்யா
மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார்
24 பிப்., 2022
தனிவிமானத்தில் 45 போலீசார் ஒரு அதிகாரி காவலில் சுவிசிலிருந்து 16 இலங்கையர் திருப்பி அனுப்பபட்டனர்
21 பிப்., 2022
சஜித், விக்கியும் கையெழுத்திட விருப்பம்! - பெருகுகிறது ஆதரவு
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் |
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின்17 அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள்
![]() ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கடும் விமர்சனம் காணப்படுவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாதமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன |
20 பிப்., 2022
உக்ரைன் பின்னணியில் ஒளிந்துள்ள உலக மெகா அரசியல்: ஐரோப்பாவை அடக்கி ஆள நடக்கும் எரிவாயு மோதல்
18 பிப்., 2022
17 பிப்., 2022
ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் நீக்கம்! இயல்பு நிலைக்கு திரும்பும் ஐரோப்பா
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!
![]() பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது |
தமிழ் தேசிய கட்சிகளின் கருத்தரங்கு - மாவை பங்கேற்கவில்லை
![]() யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், "ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது |
16 பிப்., 2022
யுக்ரேன் எல்லையில் இருந்து பின்வாங்கும் ரஷ்ய படைகள்: முக்கிய தகவல்கள் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி: பிப்ரவரி 16 ஏன் முக்கியம்?
15 பிப்., 2022
பின்வாங்கியதா ரஷ்யா ? டாங்கிகள் போர் முனையில் இருந்து அகற்றப்பட்டதா ? இல்லை வேறு இடத்தில் தாக்குதல் தொடங்கவா ?
உக்கிரைன் கிழக்கு எல்லையில் நிறுத்தி வைத்திருந்த பாரிய டாங்கிகளை அங்கிருந்து அகற்றியுள்ளது ரஷ்யா
அவசர நிலையை பிரகடனம் செய்தார் கனேடியப் பிரதமர்!
![]() கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலவடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன், அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் |
14 பிப்., 2022
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல்
![]() பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள - ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் |
இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரம்!
![]() நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளா |
13 பிப்., 2022
'ரஷ்யாவால் அஞ்சுகிறேன்' - வெளிப்படையாக கூறிய பிரித்தானிய பிரதமர்!
![]() பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது |
மற்றொரு தீர்மானத்தை கொண்டு வர பிரித்தானியா திட்டம்!
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அதிகாரி
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களை திருப்பி அனுப்புகிறது ஜேர்மனி!
![]() போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் பெப்ரவரி 15ம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
10 பிப்., 2022
லண்டனில் எல்லா கட்டுப்பாடுகளும் நிக்கம் ? உலகில் முதல் நாடாக பிரிட்டன் இருக்குமாம் ?
ஆட்சியைக் கவிழ்க்க உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் திட்டம்! [Thursday 2022-02-10 08:00]
![]() பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் |
இழுவைப்படகுகளிடம் 5 ஆயிரம் ரூபா கப்பம்! - மறுக்கிறார் டக்ளஸ்
![]() உள்ளூர் மீன இழுவைப் படகுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை தான் பெறுவதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தா |
6 பிப்., 2022
புலிகளுக்கு சல்லியூட் அடித்த கோட்டா மற்றும் முப்படைத் தளபதிகள்- வரலாற்றில் மறைக்க முடியாது !
இலங்கை வரலாற்றில் மறைக்கவே இல்லை மறக்கவோ முடியாத ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை நேற்று முன் தினம்
5 பிப்., 2022
அம்பிகா சற்குணநாதனின் அறிக்கையை மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு!
![]() 2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் பல தவறான அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது |
4 பிப்., 2022
Welcome கரிநாளான இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!
![]() இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரவலம் நடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது |
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தன் கடிதம்!
![]() ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதரக உயர் ஸ்தானிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த 31ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் |
3 பிப்., 2022
புதிய உச்சத்தை தொட்ட கொரோனா: கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஜேர்மனி - மக்களின் நிலை?
![]() ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், அரசங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் உறுதியாக உள்ளது. ஜேர்மனியில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே போகலாம், ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் இறப்பு விகிதமும் நிலையானதாகவே உள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று அரசியல்வாதிகளின் குரல்கள் அதிகரித்து வருகின்றன |
கோவிட்-19: முக்கிய விதிகளை தளர்த்தும் சுவிஸ்!
![]() சுவிட்சர்லாந்து அரசு இன்று முதல் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய தேவைகளை நீக்கியுள்ளது, மேலும் மற்ற கோவிட் விதிகளையும் விரைவில் தளர்த்தவுள்ளது. சுவிட்சர்லாந்தில், உணவகங்களில் கோவிட் சான்றிதழ்களைக் காண்பிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தில் முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தொடர்பான விதிகளையும் இந்த மாத இறுதியில் நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது |
2 பிப்., 2022
ஒட்டாவா போராட்டம் - உண்மைக்கு அவமானம்!
![]() கனடாவில் பாரஊர்தி ஓட்டுநர்களின் போராட்டம் “உண்மைக்கு ஒரு அவமானம்” என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் |
1 பிப்., 2022
டென்மார்கில் கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
கிளிநொச்சியில் 4 நாட்களில் 200 பேருக்கு கொரோனா!
![]() கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார் |
நிதி மோசடி வழக்கில் இருந்து பசில் விடுதலை! [Tuesday 2022-02-01 17:00]
![]() அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது |
30 ஜன., 2022
ஒன்றுமே இல்லாத மாகாண சபைக்கு சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் போட்டி! பனங்காட்டான்
13ஆவது திருத்தத்தினை அரசியல் தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை!
![]() 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டு எந்தவொரு தருணத்திலும் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |