www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

திங்கள், ஏப்ரல் 21, 2014

தமிழகம் -15 தொகுதிகளின் கணிப்பில் திமுக 12 இலும் அதிமுக 2 இலும் தென்சென்னையில் சமநிலையில் இரண்டும் இருபதாக  நக்கீரன் .சரியான கணிப்பா என மே 24 தெரியவரும் நக்கீரனின் திமுக பக்க சார்பு இருக்கிறதா  என்பது புரியும்-மீதி செவ்வாய் வெளிவரும் 
 விழுப்புரம் -திமுக அதிமுக
விருதுநகர் -திமுக மதிமுக
ராமநாதபுரம் -திமுக அதிமுக

வடசென்னை -அதிமுக திமுக
நாகை -திமுக அதிமுக
கடலூர் -திமுக அதிமுக
திருவண்ணாமலை -திமுக அதிமுக
வேலூர் -முஸ்லிம் லீக் அதிமுக
சேலம் -அதிமுக திமுக
பொள்ளாச்சி -அதிமுக திமுக
கிருஷ்ணகிரி -திமுக அதிமுக
கரூர் -அதிமுக திமுக
கன்னியாகுமரி -பாஜக -திமுக /அதிமுக சமன்
திருச்சி- திமுக அதிமுக
தென்சென்னை  -அதிமுக /திமுக சமன்