![]() பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது |
இப்போதைய செய்தி
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்