இறகுபந்து போட்டி: ஷாலினி அஜீத் 2-ம் இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி
நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி. இறகு பந்து போட்டியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். திருச்சியில் தரவரிசையை
தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை கொச்சைப் படுத்துகிறார் டக்லஸ்; சரவணபவன் காட்டம் |
தமிழ் மக்களின் உண்மையான போராட்டத்தை டக்லஸ் தேவானந்தா கொச்சைப் படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
|
எமது நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு; யாழில் முழங் |
நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நல்லூர் உள்ளூராட்ச்சி மன்றத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
|
பாலிவுட் நட்சத்திரங்களான கரீனாகபூர், சயீப்அலிகான் திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடந்தது. |
கரீனா கபூர் இந்தி நடிகர் ராஜ்கபூரின் பேத்தி ஆவார். சயீப் அலிகான் நவாப் பரம்பரையை சேர்ந்தவர். சயீப் அலிகான் ஏற்கனவே இந்தி நடிகை அமிரிதா சிங்கை காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இரு குழந்தைகளும் இன்று திருமணத்தில் கலந்து கொண்டனர். கரீனாகபூருக்கு சயீப் அலிகானுக்கும் விசேஷ ஆடை வடிவமைப்பாளர்களை வைத்து முகூர்த்த ஆடைகள் தயார் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை இருவரும் உடுத்தி இருந்தார்கள். நவாப் பரம்பரை பாரம்பரியபடி இந்த திருமணம் நடந்தது. இந்தி நடிகர்- நடிகைகள், நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். கரீனாகபூர், சயீப்அலிகான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18ம் திகதி) மும்பையில் நடைபெற உள்ளது. அனைத்து மொழி நடிகர், நடிகைகளும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். மந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள். |
|
இலங்கையின் அரசியல் தீர்வில் இந்தியக் கட்சிகள் ஒரே அணி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுஷ்மா தெரிவிப்பு |
இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப் பாட்டிலேயே உள்ளன.
|
தமிழகத் தலைவர்களையும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் |
தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
|
மாற்றான்- கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் திரைப்படத்தில் சூர்யா ஒட்டிபிறந்த இரட்டையர்களாக நடித்துள்ளார். |
இவர்கள் இருவருக்கும் ஒரே ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். சூர்யா, காஜல் அகர்வால் என சிலர் மட்டும் தான் நமக்கு நன்கு பரிட்சயமான நடிகர்கள். ஒட்டிப்பிறந்த இருவர் என்பது தான் மாற்றான் படத்தின் கதைக்களம் என்ற மைண்ட் செட்டில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அதையும் தாண்டி சூர்யாவின் கடும் உழைப்பிற்கு |