ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
EMPIRE OF KARUNANIDHI |
Saturday, 14 May 2011 14:23 |
This is with reference to Jaya rides wave, ruin DMk parivar. the story is well written and interesting to note about Cong and DMK alliance in the future. Here is a list of Karuna's empire EMPIRE OF KARUNANIDHI Karunanidhis extended family amassing millions in various businesses. One of them even made it to Fortune magazine list of top billionaires.
|
கொலிவுட்டில் விஜய் நடித்த காவலன் படத்தில் நடித்த நடிகை நீபா, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்தார். |
இவர் பள்ளிக்கூடம், கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் படங்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நீபா-சிவக்குமார் திருமணம் இன்று காலை சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி பிரசன்ன மகாலில் நடந்தது. வைதீக முறைப்படி புரோகிதர்கள் மந்திரம் ஓத நீபா கழுத்தில் சிவக்குமார் தாலி கட்டினார். நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகினர் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே மண்டபத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. |