![]() ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார் |
இப்போதைய செய்தி
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்
.........................
ஓ பன்னீர்செல்வத்தின் துணைவியார் விஜயலக்ஷ்மி மாரடைப்பால் காலமானார்








.jpg)

.jpg)



.jpg)





.jpg)







.jpg)

கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும். கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.jpg)





ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தெரிவித்துள்ளார்

