மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளமடு – மகிலங்குளம் பிரதான வீதி 12 கிலோமீட்டர் 457 மில்லியன் செலவில் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விடத்தல் தீவு, பள்ளமடு சந்தியிலிருந்து மகிலங்குளம் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வீதி புனரமைப்பு பணியின் ஆரம்ப நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ்