கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க
-
21 மார்., 2020
கொரோனாவில் சுவிஸ் மதமாற்ற தமிழ் போதகர் . மதம் மாறிய தமிழரோடு விலகி இருங்கள் -சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்று வந்த மதம் மற்ற குழு போதகர் பாஸ்டர் பவுல் சற்குணராசா அவர்களுக்கு கொரோனா தோற்று இலங்கையில் நடந்த மதமாட்டார் கூட்ட்துக்கு சென்று வந்தோர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்க்ள அலாஉணர் பொங்கிறாங்க அறிவிப்பு இந்த போதகர் இப்போது சுவிஸ் திரும்பியு ள்ளார் உறவுகளே மதமாற்ற குழு மற்றும் மதம் மறியோர் உடன் உறவு வைக்காதீர்கள் பழ காதீர்கள் முன்பே சபை கூடடம் ஆராதனை என்று சென்று வந்திருக்கிறார்கள்
கொரோனா -சுவிஸ் போதகரின் போதனைக்கு சென்ற புங்குடுதீவு ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் வீட்டில் இயங்கிவந்த மதமாற்ற குழுவினர் சோதனைக்கு கைது புங்குடுதீவு நான்காம் வட்டாரம் தொழிலாளர்புரத்தில் ( நுணுக்கல் ) வசிக்கும் ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் என்பவரின் வீட்டில் இயங்கிவந்த அல்லேலூயா மதமாற்ற நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செம்மணி அல்லுலோயா மதமாற்ற நிலையத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து கொரோனா நோய்த்தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் போதகருக்கு கோரோனா! அவரது ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில்
இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடுவது இடைநிறுத்தம்
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் நாளிதழ்கள் அச்சிடப்படுவது இன்று தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி! பீதியில் உலக மக்கள்
ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 627 பேர் இத்தாலியில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
20 மார்., 2020
ஒரே நாளில் 427 பேர் மரணம்… கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி: செய்யத் தவறியது என்ன?
உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலியில் ஒரே நாளில் 400-கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் இதனால் செய்யத் தவறியது
தமிழர் பிரதேசங்களில் கொரோனா தொற்று? துணிவுடன் களமிறங்கும் தமிழ் இளைஞர்கள்
வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள்
மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும்
யாழ்.நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய
19 மார்., 2020
மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு
புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு சேர்ந்து தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள் வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி வேலை தேவையானவர்கள் முழுப்பெயர் அடையாள அடடை இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது அந்த யுவதியும் இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்

வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு
வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள்
திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின்
கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்
கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு
மாகாணம் | தேர்தல் மாவட்டம் | ஒதுக்கப்பட்ட இடங்கள்[31] |
---|---|---|
வடக்கு | யாழ்ப்பாணம் | 07
06
|
வடமத்தி | அனுராதபுரம் | 09
05
|
வடமேல் | குருநாகல் | 15
08
|
கிழக்கு | மட்டக்களப்பு | 05
07
04
|
மத்திய | கண்டி | 12
05
08
|
மேல் | கொழும்பு | 19
18
10
|
ஊவா | பதுளை | 08
05
|
சப்ரகமுவ | இரத்தினபுரி | 11
09
|
தென் | காலி | 10
08
07
|
மொத்தம் | 196 |
கூட்டமைப்பு நீக்கவில்லை, நானே போட்டியில் இருந்து விலகினேன்-அம்பிகா
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதை விளக்கிமனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தீவகத்தில் திறலோன் கே .வி. தவராசா
--------------------------------------------------------------
முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேசிய பட்டியலில் முத்தான முதல் வணக்கம் தமிழ்மகனே தீவகத்தில் சொத்தே உன் மகுடம் ஒளிரட்டும் உன் புகழ் ஓங்கட்டும் .மதிப்புமிகு தவராசாவின் தெரிவுக்ககாக பல்வேறு வழிகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயட்சிகள் எடுத்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முக்கியமாக வாலிபமுன்னணி உப செயலாளர் குணாளன் தம்பிக்கு சிறப்புமிகு பாராட்டுக்கள் முன்வைத்த காலை பின்வைக்கோம்

தமிழினத்துரோகிஜெயானந்தமூர்த்தி தூக்கி வீசப்பட்டார் -ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கினார் கருணா
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் இருந்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி விலக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் தாக்கல்
கோத்தா - மைத்திரி இடையே பிளவா = மீண்டும் சஜித் பக்கம் தாவுகிறார் மைத்திரி?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்
கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வரும் நிலையில், அதன் தாக்கம் மற்றும் வீரியம் குறித்து சீன மருத்துவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பாவிற்குள் நுழைய வெளிநாட்டினருக்கு தடை: எல்லைகளை மூட ஒப்புக்கொண்ட தலைவர்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக, 30 நாட்களுக்கு எல்லைகளை மூட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை
கொரோனா வைரஸ் – இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான
திருகோணமலையில் சம்பந்தன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் இன்று காலை 11 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான
புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை புத்தளம் மாவட்டத்திலும், நீர்கொழும்பு பகுதியிலும் பொலிஸ்
கனடிய பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ள மேலதிக சலுகைகள் :
கனெடிய பிரதமர் 18-03-2020 இன்று கனெடிய குடிமக்களுக்கு மேலும் பல அரச மானிய சலுகைகளை அறிவித்துள்ளார். கோரோனோ பரவல் காரணமாக உலகமே பல அவசரகால நிலைகளை பிரகடனப்படுத்தியுள்ளதால்
பிரான்ஸ் - வீட்டை விட்டு வெளியேறினால் €375 தண்டப்பணம்..
வீட்டை விட்டு காரணமின்றி வெளியேறினால் €135 கள் தண்டப்பணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தண்டப்பணம்
காவல் துறை ஊரடங்கு சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புத்தளம் , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான காவல் துறை எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக
வன்னியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது கூட்டமைப்பு!
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இன்று காலை தமது வேட்புமனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்து.

வேட்புமனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!
.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 10 பேரும் இன்று யாழ்ப்பாணம்
18 மார்., 2020
கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த ட்ரூடோ
கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்: எல்லைகளை மூடுவதாக அறிவித்த கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
தமிழரசின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்க்கப்பட்டுள்ளன – சிவஞானம் தெரிவிப்பு
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன என்கிறார் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண
கூட்டமைப்பின் அம்பாறை முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரன் வேட்புமனுவில் சற்றுமுன் ஒப்பமிட்டார்
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.
17 மார்., 2020
கூட்டமைப்பு வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்?
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் கட்சியில் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று (17) கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்! 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் உக்கிரம்
ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்
கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
16 மார்., 2020
சுவிஸ் அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள் விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம்
தற்போதைய செய்தி
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்

இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும்
15 மார்., 2020
கொரோனா அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரானா பற்றி எந்த அச்சமும் அடையாத சுவிஸ் மக்கள்
கொரானாவினால் பாதிக்கப்படட சுவிஸ் நாட்டை பார்த்தால் சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் இருந்தாலும் சாதாரணமாகவே காணப்படுகிறது பெரிய அளவிலான கூடடம் கூடும் நிகழ்வுகள் இல்லை தங்க தேவைகளுக்காக மக்கள் வீதிகளில் நடமாடுகறினார்கள் யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை கடைகள் உணவகங்களில் ஓரளவு மக்கள் விஷயம் செய்கிறார்கள் போக்குவரத்து வாகனப்புழக்கம் குறைவாகவும் மக்கள் வீடுகளில் இருப்பதும் தெ ரியவருகிற து அரசு கவனமெடுக்கும் என்ற நம்பிக்கையில் வளமை போல வெக்கலைக்கு செல்கிறார்கள் வேலை இடங்களில் தான் நிர்வாகம் மண்டையை போட்டுக் குழப்புகிறது வருமானம் குறைவு எதிர்கால நிலைமை பற்றி ஆராய்கிறார்கள் கடைகளில் மக்கள் உணவுப்பொருட்களை கூடுதலாக வாங்குவது உண்மை அதிலும் வெளிநாட்டு மக்கள் தான் முன்னணி வகிக்கிறார்கள் . இயல்பாகவே சுவிஸ் அமைதியான நாடு வீதிகளில் வாகனங்களின் கோர்ன் சத்தம் கூட அடிக்க முடியாத பழக்கவழக்கம் கொண்டது இன்று ஞாயிறு இன்னும் மயான அமைதி காணப்படுகிறித்து நேற்று மதியத்துக்கு முன்னரே மக்கள் கடைகளில் உணவன்களில் வீதிகளில் உலவுவது ஓரளவுக்கு இருந்தது
கே வி தவராசாவுக்காக குரல் கொடுக்குமா புலம்பெயர் தீவக அமைப்புகள்
................................................................................................................
தீவக அமைப்புகளும் மக்களும் ஒன்று சேர்ந்து கே,வி.தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டிய கடமை அழைக்கிறது குரல் கொடுப்போமா ?
தேர்தல் காலத்தில் தீவக மக்களின் எதிர்பார்ப்பும் ஒருமித்த விருப்புமாக தென்படுவர் தமிழருக்கு பல்வேறு வகையிலும் தொண்டாற்றி ஆளுமை, தகுதி ,மும்மொழிவல்லமை ,சடடத்திறமை அமைதியே உருவான த னிக்குணம் என ஒருமித்த உன்னதம் நிறைந்த மதிப்புக்குரிய கே வி தவராசா அவர்களே .அவருக்கு இந்த காலத்தில் இந்த தேர்தல் முடிய கிடைக்க வேண்டிய ஒரு பதவி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது .கொழும்பு பிரதேசத்தில் கூட்டமைப்பு போட்டியிடலாம் என்ற ஆலோசனை நிலையில் இருந்து அந்த முடிவை எதோ ஒரு காரணத்துக்காக தவிர்த்திருக்கும் போதாவது இந்த தேசியப்ட்டியல் வரிசைக்கு தவராசாவுக்கு இடம் கொடுத்தேயாக வேண்டும் . இந்த முடிவை கூட்டமைப்பு/தமிழரசுக்கட்சி எடுக்குமானால் கட்சிக்கு தலைநகரத்தில் ஒரு பலத்தையும் உதவியையும் தீவகத்தில் பெரிய ஆதரவையும் எதிர்காலத்துக்கான அத்திவாரத்தையும் போட்டுக்கொள்ள உதவும் , அப்பிடி இப்பிடி ஒரு வலுவலுத்த நிலையில் இந்த பேசுபொருள் இருக்கும் இந்த காலக்கடத்தில் தவராசாவை தேசியப்பட்டியல் வபிரிசையில் இடம் கொடுக்க புலம்பெயர் டெஹசங்களில் பாரிய பலத்துடன் இருக்கும் தீவக அமைப்புகள் எல்லாமும் மக்களுமாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து ஆதரவு கொடுப்பதே சாலச்சிறந்தது இப்போதைய இந்த சாத்தியமான சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு பின்னாளில் கவலைப்படவேண்டிவரும் ஆதலால் உறவுகளே எழுமின் உறவுகளே

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர் -
அதிபர் டிரம்ப்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 50 பேர் பலியாகி உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
14 மார்., 2020
தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை
அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக
பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?
இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/pungudutivuswisscom
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
உடனுக்குடன் செய்திகளை அறிய எமது முகநூலுக்கு சென்று பாருஙகள் நன்றி
13 மார்., 2020
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்
12 மார்., 2020
வன்னியில் மீளவும் பழைய முகங்களை களமிறக்கியுள்ள கூட்டமைப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்
11 மார்., 2020
சுவிஸ் இத்தாலி எல்லையை இன்று மதியம் திடீரென மூடியது
ஆபத்தான கொரோனா தொடரிலும் இதுவரை எல்லையை மூடாது மனிதாபினமாக திறந்து வைத்திருந்த சுவிஸ் நிலைமை மோசமாவதை யொ ட்டி இன்று மூடிக்கொண்டது அத்தோடு இத்தாலிக்கான விமானசேவையையும் நிறுத்திக்கொண்டதுசுவிஸுக்கு சீனாவில் இருந்து வந்த மூக்குக்கவச பொதிகளை ஜெர்மனி தடுத்து வைத்துள்ளது

கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் 119 நாடுகள் சிக்கி தவிக்கின்றன. சீனாவுக்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.
10 மார்., 2020
துக்ளக் விழா பேச்சு: ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை: துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)