
இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ

இந்திய வீரர் குகேஷுடன் நடந்த செஸ் போட்டியில், அ
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
![]() சாவகச்சேரி - நுணாவில் சந்தியில் அமைந்திருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடித்தழிக்கப்பட்டது. அதனை இடித்தவர் மீண்டும் அந்த நினைவுத் தூபியை கட்டித் தருவதாக சாவகச்சேரி நகரசபையினருக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த தூபி அமைக்கப்படவில்லை |
அத்துடன் அதனை இடித்தழித்த நபர் தூபியை கட்டித் தர முடியாது என்று தற்போது பிரதேச சபையினருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. |
![]() செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது |
![]() ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத அதிகரிப்பாகும். இவ்வாறு பாரியளவு நிதி ஒதுக்கீட்டுக்கான காரணத்தை ஜனாதிபதியும், அரசாங்கமும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். |
![]() இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. |

புஷி -ஆனந்தின் மோபைல் போன் கடைசியாக, Switch Of
![]() சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், செலவுகளைக் குறைக்கும் நோக்கில், கனடாவின் மொன்றியல் நகருக்கு இந்திய கபின் பணியாளர்களை சேவையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கபின் பணியாளர்களின் சம்பளம் மாதத்திற்கு 580-950 சுவிஸ் பிராங் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என சுவிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். |
![]() காற்றுடன்கூடிய மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் முன்று குடும்பங்களைச் சேர்ந்த 14பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார் |
![]() யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் |
இதனால், வில்னியஸை நோக்கிய பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “கவனம்: வில்னியஸ் விமான
கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. களை எக்ஸ்தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவை கரூர் துயரம் குறித்து எக்ஸ் தளத்தில் இட்டுள்ளார். |
![]() கரூர் சம்பவத்தையடுத்து தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கரூர் துயர சம்பவத்தையடுத்து ஆளும் திமுக அரசு மீது பாஜக பழி சுமத்தியது. அதிகாரிகளின் அலட்சியத்தை குற்றம்சாட்டியதுடன் விஜய்யை அறிக்கைகளில் இருந்து விலக்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரசியல் மறுசீரமைப்புக்கான சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருவதாக தெரிகிறது |
சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையம். இந்த நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ. (30 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பயணிகளாகவும், ரயில்வே ஊழியர்களாகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான ரயில்களில் ஒன்று ஷோஸ்ட்காவிலிருந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஆகும்.
தாக்குதலுக்குப் பிறகு ரயிலின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததற்கான புகைப்படங்களையும், சேதமடைந்த பெட்டிகளின் வீடியோக்களையும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இது ஒரு “கொடூரமான” தாக்குதல் என்றும், ரஷ்யா பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ‘பயங்கரவாதம்’ என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக உக்ரைனின் ரயில்வே உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து பொதுமக்களின் மின்சாரம் மற்றும் எரிவாயு நிலையங்களையும் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பிராந்திய ஆளுநர் ஒலெக் ஹ்ரிகோரோவ் (Oleh Hryhorov) தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது.
![]() 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்பதிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தவிர மற்றவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார் |
![]() பலத்த மின்னல் தாக்கம் குறித்து 12 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளது |
![]() வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார். |
![]() கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது |
![]() அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்துள்ளது. அதில், தங்கள் பிடியில் உள்ள உயிருள்ள பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் என அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது |
![]() திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு, மகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் |
![]() கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது. |

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் ரூபன் அ

ஜெர்மனியில் உள்ள மியூனிக் விமான நிலையத்தில் ட்ரோன்க
விஜய் டிவியில் பிக் பாஸ் 9ம் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறது.
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார் |
![]() இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் |
![]() அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். |
![]() போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், நேற்றுக் காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். |

மாஸ்கோ / லண்டன்:

![]() யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அங்கே சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதற்கு ஆளும் கட்சியே துணை போவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். |
![]() பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார். |
![]() திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் விடுதியில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |
| பிரித்தானியாவில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல்! [Thursday 2025-10-02 17:00] |
![]() பிரித்தானியாவில் மான்செஸ்டர் பகுதியில் யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே கூட்டத்தின் நடுவே கார் ஒன்று புகுந்துள்ளதுடன், பலர் மீது கத்தியால் தாக்கப்பட்ட சம்பவும் நடந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவத்தை அடுத்து, ஆயுதம் ஏந்திய பொலிசார் மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத ஜெப ஆலயத்திற்கு விரைந்துள்ளனர். வெளிவரும் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொலிசாரால் சுடப்பட்டதாகவே தெரிய வருகிறது. பொதுமக்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளன |
| இனப்பிரச்சினைக்கு பதிலாக மோதல் - மாறிய சொற்களின் பொருள் ஒன்றாம்! [Friday 2025-10-03 07:00] |
![]() இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது |
| அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன! [Friday 2025-10-03 07:00] |
![]() நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கொண்டு வந்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். |
| ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மீது மர்ம ட்ரோன் கண்காணிப்பு! [Thursday 2025-10-02 17:00] |
![]() ஜேர்மனியில் இராணுவ தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது மர்ம ட்ரோன்கள் மூலம் ரஷ்யா கண்காணிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஜேர்மனியின் வடக்கு மாநிலமான Schleswig-Holstein-ல் உள்ள முக்கிய மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது மர்ம ட்ரோன்கள் கண்காணிப்பு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் கடந்த வாரம் Rendsburg-Eckernforde மாவட்டம் மற்றும் கீல் (Kiel) நகரத்தில் நிகழ்ந்துள்ளன. |

பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட 37 நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமான உதவியாளர்களுடன் காஸாவுக்குச் சென்ற படகுகளை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Manchester synagogue அருகே கத்தி மற்று