சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்ல வேண்டாம் என்று கெஞ்சிய நடேசனின் மனைவியை சுட்டுக்கொன்ற சிறிலங்கா இராணுவ மேஜர் |
தான் ஒரு சிங்களவர் என்றும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மனைவி வினிதா உரக்கக் குரல் எழுப்பிய போதும், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவின் மேஜர் ஒருவர் அவரைச் சுட்டுக் கொன்றார். |
சங்கக்காரா, டில்ஷன் சதத்தால் டிரா செய்தது இலங்கை |
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 570 ஓட்டங்கள் எடுத்து "டிக்ளேர்" செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ஓட்டங்கள் எடுத்தது.
|
|
|
உதயன் சொல்லுவது பச்சைப்பொய்; நாங்கள் சொல்வதே உண்மை |
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை சொல்வது அப்பட்டமான பொய். அதில் கூறியிருக்கும் செய்தியை நம்ப வேண்டாம் என காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
|
கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை |
இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. |
தெல்லிப்பழை ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்தது உண்மை; ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு |
தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்ன, மற்றும் காங்கேசன்துறை
|
பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் வடபகுதியில் உள்ளமை உறுதியானது; அரச உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் |
இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் அது தொடர்பான உண்மை நிலையைப் போட்டுடைத்துள்ளனர்.
|