காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்புப்
-
1 மார்., 2015
புலமைப் பரிசில் ஓகஸ்ட் 23 இல்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர்
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு
தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.கனதி கொண்ட ஐ.நா அறிக்கை செப்டெம்பரில்
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் 
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு 
அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய
நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக
போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி
உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற 
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,கோரியபடி திருமலை அரச அதிபர் ரஞ்சித் சில்வா இராஜினாமா
திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை நம்ப முடியாத
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை நம்ப முடியாத
28 பிப்., 2015
சுவிஸ் வீரர் பெடரர் வெற்றி
துபாய் ஓபன்  டென்னிஸ்  சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர்  ஜோகோவிச்சை  வென்றுள்ளார் 6-3  ,7-5  என்ற ரெடேஹிசில் இலகுவாக  1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37  ஆட் டங்களில் இவர்   20வது வெற்றியை பெற்றுள்ளார் 
ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
போலிக் கடவுச்சீட்டின் மூலம் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா ஐக்கிய அரபு ராச்சியத்தை ஒன்பது விக்கெட்டுகளால் வெற்றி
United Arab Emirates 102 (31.3 ov)
India 104/1 (18.5 ov)
India won by 9 wickets (with 187 balls remaining)
காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி
கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு
ஜூன் மாதம் பொதுத் தேர்தல்
எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் 
பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்
ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன்
கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு
பசில் ராஜபக்சவிடம் விசாரணை?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு
பொலிஸ் சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபர் உத்தரவின் பேரில் முன்னாள் 
151க்குள் சுருட்டிய நியூசீலந்தை தங்கள் பந்துவீச்சில் சுருட்ட நினத்தது அவிஸ்திரேலியா முடியவில்லை
Australia 151 (32.2 ov)
New Zealand 152/9 (23.1 ov)
New Zealand won by 1 wicket (with 161 balls remaining)
சிங்களப்படையினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட தமிழ் யுவதியின் கதை இது(Video)
மாதவிலக்கு முடியும் வரை மூன்று நாட்கள் காத்திருந்து மயக்கம் வரும் வரை கற்பழித்தார்கள். மாதவிலக்கான அந்த மூன்று நாட்களும் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.
 எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான படையினர் கற்பழித்தனர்- என்னுடன் இன்னும் பல
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட கோர்ட் ஊழியர்கள்
தமிழக முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்ட கோர்ட் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென்று இன்று மாலை 6.30
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
உலக கோப்பை: இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் 21-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில் 
27 பிப்., 2015
வெஸ்ட் இண்டீசை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா: 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன்கள் 
அமைச்சர்கள் ஆடிய ஆட்டம்!
நம் அமைச்சர்களுக்குள் இவ்வளவு திறமைகளா என்று வியக்கும் வகையில் இருந்தது மதுரையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
குஷ்பு மீது கோபமா?
‘‘வரவர ரணகளமாகிட்டே போகுதே காங்கிரஸ் கட்சி?”
‘‘காங்கிரஸ் தேசிய அளவிலான ஜனநாயகக் கட்சி. இங்கே யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகவே முன்வைக்கிற சுதந்திரமும், உரிமையும் இருக்கு. ஆனால் முன்வைக்கிற கருத்துகள், ஆலோசனைகள் கட்சியைப் பலவீனப்படுத்தாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. கட்சியை பலவீனப்படுத்தும் விதமா வைக்கிற கருத்துகளைக் கட்சியின் விதிமீறலாகத்தான் 
தமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்
!
 கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது.
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது. 
கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு
கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு
நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை
தாமரையைப் பிரிந்தது ஏன்?: தியாகு விளக்கம்!
தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுக்கள்
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள்
நில விடுவிப்புக்கு செயற்குழு: 3 வாரங்களில் தீர்வு
வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
முல்லை.மாவட்ட பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம்  இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. 
தென்னாபிரிக்க அபார் வெற்றி
South Africa 408/5 (50 ov)
West Indies 151 (33.1 ov)
South Africa won by 257 runs
யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது
யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது 
அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு மஹிந்தவிற்கு அழைப்பு
அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் 
உலகக்கிண்ண இலங்கை அணியில் உப்புல் தரங்க இணைவு
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்பு
சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். 
பிரசாந்த ஜயக்கொடிக்கு நடந்தது என்ன? இன்று மாலை தெரியவரும்
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் 
ஈ.பி.டி.பி கடத்தியவர்கள் எங்கே?
கடந்த காலங்களில் ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எங்கே என கோசங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
26 பிப்., 2015
நோவக் ஜோகோவிக் ரோஜர் பெடரர்துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னேறியுள்ளார்கள்
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக தர வரிசையில் முதல் இடம் வகிக்கும் நோவக் ஜோகோவிக் கனடா
'பார்சிலோனா' 'மான்செஸ்டர் சிட்டிய' வென்றது
ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 
ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயர் வெடித்து விபத்து
ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை  விமான நிலையத்தில்  தரையிறங்கியது
ஈரோஸ் தலைவரைக் காப்பாற்ற பதவியைத் தூக்கி எறிவேன்: பசீர் சேகுதாவூத் ஆவேசம்
எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும்.
இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ
இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா காணப்படுகின்றது என அமெரிக்க 
வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு 
இலங்கை 92 ஓட்டங்களால் பங்களாதேசை வென்றது
Sri Lanka 332/1 (50 ov)
Bangladesh 240 (47.0 ov)
Sri Lanka won by 92 runs
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்வேன்: தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த தமிழக பாதிரியார் பேட்டி
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் செல்ல தயராக இருப்பதாக, தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பாதிரியார் 
டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் முதல் அமைச்சரை சந்தித்த வைக
டெல்லி திகார் சிறை 2ல் உள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவை, மதிமுக 
கமலின் பிணை நிபந்தனையில் தளர்வு
கந்தசாமி  கமலேந்திரனுக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான பிணையில் தளர்வு ஏற்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கவும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கமலேந்திரனுக்கு யாழ். மேல்நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. 
நியாயமான காரணங்களினாலேயே அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ; யோகிம் ரகர் ஜகத்
இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே ஒத்தி
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு மூடுவிழா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ஒருவருக்கு சொந்தமானதென கூறப்படும் சீ.எஸ்.என். தொலைக்காட்சியை
வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது: ருவான் விஜேவர்தன
வெள்ளைவான் கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன 
டொராண்டோவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் வேண்டியும், தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைகழக சமூகமும் தமிழ் சமூகமும் தாயகத்தில்
நோர்வே மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தின் முன்றலில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் நோர்வே ஈழத்தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.
நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு 
அடுத்த சில வாரங்களில் தேசிய அரசு – 100 ஆக அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை
தேசிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடமளிக்கும் வகையில், வரும் வாரங்களில் சிறிலங்காவின்
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை
வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற 
சசிகலா, சுதாகரன் பற்றி நீதிபதி கேள்வி!
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவும் சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா ஒன்பது நாட்கள் வாதிட்டார்கள். சுதாகரன், இளவரசி ஆகிய இருவரது வழக்கறிஞர் சுதந்திரம் ஆறு நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்திருக்கிறார். ஜெயலலிதா தரப்பில் கம்பெனி வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. மார்ச் மாதத்தில் தீர்ப்பு என்கிறது பெங்களூரு கோர்ட் வட்டாரம்.
ஜெ. தரப்பு வழக்க றிஞர்கள், சுதந்திரம், குமார், மணிசங்கர், அசோகன், செந்தில், அன்புக்கரசு, திவாகர், பன்னீர்செல்வம், செல்வகுமார், பரணிகுமார், நாகராஜன், தனஞ்செயன், முத்துக்குமார், கருப்பையா, பெருமாள் மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ், கம்பெனி வழக்கு சார்பாக ஜெயக்குமார் பட்டீல், குலசேகரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்புப் பணி அமர்த்தல் ஐ.ஜியான குணசீலனும்,
டி.எஸ்.பியான சம்பந்தமும் ஆஜரானார்கள். இவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வருகிறார்.  
சுவாமியைப் பற்றி தகவல் இல்லை!
தரங்கவுக்கு ஐ.சி.சி அனுமதி
உலகக்கிண்ண இலங்கை குழாமில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
உலகக்கிண்ண பயிற்சியின் போது காயமடைந்த ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக உபுல் தரங்கவை உலகக் கிண்ண அணியில் இணைப்பதற்கு இலங்கையணி ஐ.சி.சியிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இன்று நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன.
உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை ; கல்வி அமைச்சர்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். 
சுவீகரிக்கப்பட்ட மக்களது அனைத்து காணிகளையும் அரசு விடுவிக்க வேண்டும்; த.தே.கூ
அரச காணிகளை விட இராணுவமோ , கடற்படையோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரசு மக்களுக்கு சொந்தமான காணிகளை 
அல்லைப்பிட்டி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அல்லைப்பிட்டியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் 
நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது?
 தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதையடுத்து பொதுத்தேர்தல்
டால்பினுக்கு முத்தம்... குளியல் வீடியோ வலியை மறக்க ஐரோப்பிய நாடுகளில் ஹன்சிகா சுற்றுலா
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் போயுள்ள ஹன்சிகா, குளியல் வீடியோ நினைப்பே வராத அளவுக்கு பல
சு.க.வை பிளவுபடுத்த உள்ளிருந்தே சிலர் சதி முயற்சி; ஜனாதிபதி எச்சரிக்கை
கட்சியை பிளவுபடுத்துவதற்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கடுமையாகச் சாடியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு தோணிகளில் கால் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க நேரிடுமெனவும் எச்சரித்திருக்கிறார். நுகேகொட கூட்டத்திற்குச் சென்றவர்கள் தொடர்பாக கடும் தொனியில் சாடியிருக்கும் ஜனாதிபதி, எங்கே இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்களே  தீர்மானித்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை சுதந்திரக்கட்சி உயர்மட்டத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய அரசு தொடர்பாக கலந்துரையாடும் சந்திப்பாகவே இது இடம்பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், சுதந்திரக்கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25 உம், பிரதியமைச்சுக்கள் 25 உம் ஒதுக்கப்பட வேண்டுமென கட்சியில் பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். தற்போது அரசில் கூடுதல் பெரும்பான்மை சுதந்திரக் கட்சிக்கே இருப்பதால் அக்கட்சிக்கே முன்னுரிமை வழங்கப்பட  வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினூடாக இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்கப்படுமானால், அதனை  2016 ஆம் ஆண்டுவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையில் சாதகமான சமிக்ஞையை 
சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக ஐரோப்பாவுக்கு கப்பல் போக்குவரத்து -
சென்னையிலிருந்து வளைகுடா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை
மன்னாரில் கைவிடப்பட்ட வீட்டிலிருந்து எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
மன்னார் எமில் நகர் கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றிலிருந்து  எரியுண்ட  நிலையில்
ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்
உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது எனத் தெரிவித்திருக்கும் வடமாகாண 
25 பிப்., 2015
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி: திணறிய பவானி சி்ங்!
)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன்
புதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை: உடலை வாங்க மறுத்து 4வது நாளாக போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கர் (வயது 28). கடந்த 
முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சலுகை வழங்கி அவர்களின் தகைமைகளுக்கேற்ப பதவிகளை 
24 பிப்., 2015
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசு அமைக்க இணக்கம்; சுதந்திரக் கட்சிக்குள் எட்டப்பட்டது
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது. 
வடக்கு அவை 2 மணி நேரத்துக்கு ஒத்திவைப்பு
யாழ். பல்கலைக்கழக சமூகம்  மற்றும்  பொது ஜன அமைப்புக்கள் இணைந்து நடாத்தும்  மாபெரும்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு
இரட்டை சதம் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கான்பெராவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு 
ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள்: நரேந்திரமோடி வாழ்த்து
ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்
இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாத, சுவீகரிக்கப்படாத நிலங்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமேன தெளிவாக 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
 
 




