ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளிக்க
-
7 மார்., 2019
துரைமுருகன் சொன்னதைச் சொன்னால் அசிங்கமாகி விடும்- சுதீஷ்
தேமுதிக, அதிமுக இடையேயான கூட்டணி பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் இந்த
சிலாவத்துறை கடற்படை முகாமைஅவசரமாக அகற்றுமாறு அவசரமாக கோருவேன்’ரிஷாட் பதியுதீன்
அவசரமாக அகற்றுமாறு அவசரமாக கோருவேன்’
அபிநந்தனின் புதிய காணொளி! சர்ச்சையில் சிக்கிய தொலைக்காட்சி !
பாகிஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு
கூட்டமைப்பு திருந்தாவிட்டால் வெளியேற்றம்:மீண்டும் முறுக்குகின்றது டெலோ
கூட்டமைப்பிலிருந்து டெலோ கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருபிரிவினர் வெளியேறலாமென
அம்மாச்சியை விற்றது மோசடி சத்தியலிங்கமே
வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் தூண்டுதலிலேயே
முருகன் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலை திகதி அறிவிப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள
6 மார்., 2019
வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த வீரர்களின் சமர்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆதிக்கத்தின் கீழ் போட்டி இருந்தாலும், இரண்டாம்
மானிப்பாயில் வாளெ்வெட்டுக் குழு அட்டகாசம் - உந்துருளி எரிப்பு
ஆறுபோ் கொ ண்ட வாள்வெட்டு குழு வீட்டின் மீது தாக்குதல்
வரவு செலவுக்கு வாக்களிக்க கூட்டமைப்பு பேரம்?
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பேரம்
2வது ஒருநாள் போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில்
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்- சுதீஷ் பேட்டி
பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடனான பேச்சுவார்த்தை
திமுகவை அணுகிய தேமுதிக நிர்வாகிகள்... சீட் இல்லை என்று திருப்பி அனுப்பிய துரைமுருகன்
தேமுதிக நிர்வாகிகள் சிலர் இன்று தன்னை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், திமுகவில்
விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது உறுதி செய்யப்பட்டது
விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது உறுதி செய்யப்பட்டது
சுவிஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய விதிகளுக்கு அமைய இலவச சட்ட ஆலோசனைகள்
புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடைமுறைகள் குறித்து
தெற்கிலிருந்து குழாய் மூலம் வடக்கிற்கு குடிநீர்!
குழாய்கள் ஊடக குடிநீரை வடக்கிற்கு கொண்டுசெல்லும் திட்டம் ஆராயப்பட்டு வருவதாக
உதைபந்தாடட ஜாம்பவான்நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் ஐரோப்பிய சாம்பியன் லீக்கில் வெளியேறியது
நேற்று நடந்த ஹாலந்தின் அஜக்ஸ் ஆம்ஸ்டர்டாம் உடனான மீள் போட்டியில் 1-4 என்ற ரீதியில் படு
ஜனாதிபதி சார்பில் ஐ.நா கூட்டத்தொடரில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்
ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, தனது
2019 இல் ஜனாதிபதி தேர்தல்-அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல்
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமெனவும், அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல்
மன்னார் மனித புதைகுழி ஆய்வு அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு கிடைக்கப்பெற்றது
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை
5 மார்., 2019
யாழ் லீக்கின் 75வது ஆண்டு மாவட்ட ரீதியான தொடரில் காலிறுதிக்குள் நுழைந்த அணிகள
யாழ் லீக்கின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு டான் ரீவீ நடாத்தும் மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட
ஆவா குழுக்களின் அட்டகாசம்-அச்சத்தில் யாழ் மக்கள்
யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள வீதிகளில் “ஆவா 001 இராஜ்ஜியம்” என எழுதப்பட்டுள்ளமை
ம.தி.மு.க. - திருச்சி, ஈரோடுவிடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம், விழுப்புரம்.8 கட்சிகள் இணைந்த தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகிறது
ம.தி.மு.க. - திருச்சி, ஈரோடுவிடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம், விழுப்புரம்.8 கட்சிகள் இணைந்த தி.மு.க
மக்களவை தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது;மதிமுக - 1 மக்களவை, 1 திமுக 20
மக்களவை தேர்தல்: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது;மதிமுக - 1 மக்களவை
படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை
யாழ். மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான
நாப்போலியை வென்றது ஜுவென்டஸ்
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில், நேற்று
அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகியது ரஷியா
அமெரிக்காவுடன் 1987-ம் ஆண்டில் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையில் இருந்து
4 மார்., 2019
மன்னிப்பு கோரியது யாழ்.மறை மாவட்டம்!
மன்னார் சம்பவத்திற்கு வெட்கி தலை குனிவதாக யாழ்.மறை மாவட்டம் அறிவித்துள்ளது.அதுவும்
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்
மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து
சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2019
ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டு தோறும் மார்ச்
மதவெறியில் ஈடுபட்ட கிறிஸ்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துக
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட வளைவு கிறிஸ்தவர்களால் உடைத்தெறியப்
“7 தொகுதிகளை கேட்பதாக தகவல்” பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் இருப்பார் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் இருப்பார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் இல்லத்துக்கு வந்த ஒ.பன்னீர் செல்வம் : அவசர சந்திப்பு ஏன் ?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வந்துள்ளார்.
தி.மு.க.வுடன் உடன்பாடு- இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்று
வடக்கிற்கு பதில் மாத்தறையில் அமைக்கப்பட்ட காணாமல் போனோருக்கான செயலகம்
காணாமல் போனோருக்கான பணயத்தின் முதலாவது பிராந்திய கிளைச் செயலகம், மாத்தறையில்
ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்த நடவடிக்கை-கனடா
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு
தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள முடிவு!
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக
உடைக்கப்பட்ட சிவராத்திாி வளைவை உடன் நாட்டுங்கள்-நீதவான் உத்தரவு!
மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் கிறிஸ்த்தவ மக்களால் உடைத்தெறியப்ப ட்ட சிவராத்திாி
ஜெனீவா அமர்வில் யுத்த ‘சூனிய வலயம்’
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைப்
வீட்டின் சிசிடிவியை அகற்றுங்கள் - ஆவா குழுவால் எச்சரிக்கைக் கடிதம்
யாழ். கொக்குவில் பகுதியில் ஆவாகுழுவால் குறித்த வீட்டின் சிசிடிவி காணொளியை அகற்றுமாறு
மன்னார் குழப்பத்திற்கு ஆளுநரால் குழு நியமனம்?
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் நேற்று இடம்பெற்ற விரும்பதாக சம்பவங்கள் தொடர்பில்
துலாபார நேர்த்திக்கடனை செலுத்திய பிரதமர்
திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு
வைத்தியசாலையின் ஆவணங்களுக்கு தீ மூட்டி, 63 இலட்சம் ரூபா கொள்ளை
அநுராதபுர வைத்தியசாலையின் ஆவணங்களுக்கு தீ மூட்டிவிட்டு ,வைத்தியசாலையின்
3 மார்., 2019
இவ்வளவு கேவலமான சமூகத்தில்தான் வாழ்கிறோம்... அபிநந்தன் என்ன ஜாதி என்று கூகுளில் தேடிய 10 லட்சம் பேர்...
சமூகத்தில் யாராவது ஒருவர் பிரபலமாகிவிட்டால் உடனே அவர் நம்ம ஜாதியைச் சேர்ந்தவரா என்று
இந்தியப் போர் விமானத்தை வீழ்த்த அமெரிக்காவின் தயாரிப்பை பயன்படுத்திய பாகிஸ்தான்!
இந்தியப் போர் விமானத்தை வீழ்த்த அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 ரக ஜெட் விமானத்தைப் பாகிஸ்தான்
கப்பிற்றல் ரி.வி நிறுவனம் மீண்டும் அடாவடி - மாநகரசபை மௌனம்
கப்பிற்றல் ரி.வி நிறுவனத்தினரால் இன்றும் சட்டத்திற்குப் புறம்பான முறையில் யாழ் மாநகரசபை
திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி நிகழ்வுக்காக வைக்கப்பட்ட வீதி வளைவு அடித்துடைப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நாளை நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுக்காக வீதியில் வைக்கப்பட்ட
அங்கஜனது குழு அடாவடி - ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குச்
டாண் -கெப்பிடல் சண்டை உச்ச கட்டத்தில்!
யாழ்.குடாநாட்டினில் டாண் தொலைக்காட்சி மற்றும் கெப்பிடல் தொலைக்காட்சிகளிற்கிடையேயான
சம்பந்தனை நான் சுடத்திரிந்தேனா “இல்லை என்று மறுக்கும் சிறீதரன்.?
தான் ஒருபோதும் இரா.சம்பந்தனை சுடுவதற்காக திரியவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர்
ஜெனீவா கூட்டத்தொடரிலிருந்து நழுவுகிறது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு சிறிலங்காவில்
ஜெனீவா செல்கிறார் விக்கினேஸ்வரன்?
வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான,
2 மார்., 2019
அமெரிக்காவுக்கு செல்லும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்த அகதிகள்!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
பிரியங்க பெர்னாண்டோவிற்கு இராஜதந்திர தண்டனை முக்தி செல்லுடியாகாது
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் வைத்து புலம்பெயர் தமிழர்களை “கழுத்தை அறுக்கும்” சைகையை
அம்மாச்சி உணவகம்’ வவுனியா-வைத்தியசாலையில் திறப்பு!
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி
தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் வீதியில் காத்துக் கொண்டிருக்கின்றனர்-சமந்தா பவர்
காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல் போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன்
ஐநா சபையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை வலியுறுத்தும் மாபெரும் மாநாடு!
சிறிலங்கா அரசு தொடர்பில் ஐநா சபையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை வலியுறுத்தும்
உள்ளூர் விமான சேவை ஆரம்பம்…
மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமோர் உள்ளூர் விமான சேவையொன்று, இலங்கை
தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப்
மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம்
18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த்.
யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி
நறுவிலிக்குளத்தில் மாதிரிக் கிராம வீடுகளுக்கு அடிக்கல்!!
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் 51 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமங்களில் அமைக்கப்படவுள்ள
காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது.
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடையவுள்ளது.
வடக்கு மாகாணத்தின் 4 மாவட்டச் செயலகங்களிற்கு ஒரே நாளில் தென்பகுதி சிங்களவர்கள் நியமனம்:
கரம்பெலியா திட்டம் மற்றும் சில விசேட நிதிகளை கூட்டமைப்பினூடாக கையாள வைத்துவிட்டு
சிவலிங்கத்தை உடைத்தது இலங்கை காவல்துறையே!
திருகோணேஸ்வரம் ஆலயத்தில் நிறுவப்பட்ட சிவலிங்கத்தை இலங்கை காவல்துறையே உடைத்தமை
1 மார்., 2019
சம்பியனானது தெல்லிப்பளை யூனியன்ஸ் பி அணி
அரியாலை சுதேசிய திருநாளின் 100ஆவது கொண்டாட்டத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்டத் தொடரில்,
மோடிக்கு எதிராக போராட்டம்: வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் கைது
பிரதமர்
நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட, ம.தி.மு.க
பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, காவல்கிணறு பகுதியில்
கருப்புக்
ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு சீமான் பேரழைப்பு!
கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும்
ஏழு
ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?
அபிநந்தன் ஜெனிவா ஒப்பந்தப்படி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக
இந்தியா போரை தொடர விரும்பவில்லை - உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
இந்தியா மேலும் தொடர்ந்து போரிடுவதை விரும்பவில்லை. இந்தியா தொடர்ந்து பொறுப்புடனும்,
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
விடுதலைப் புலிகள் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு! தமிழர்கள் கொந்தளிப்பு!
இந்திய பாக்கித்தானுக்கு இடையே நிகழும் போர் சூழல் குறித்தும் இந்திய விமானி விடுதலை குறித்தும்
28 பிப்., 2019
பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு தமிழர்கள் கோரிக்கை
பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை
ரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு ரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின்
ரத்த காயங்களுடன் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர்!
ரத்த காயங்களுடன் பிடிபட்ட சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரரின் காணொளி வெளியிட்டுள்ள
மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது - நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு
நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து
பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன்என்ற தமிழன்( சென்னை தாம்பரம் ) -மூன்று தலைமுறையாக விமானப்படை சேவையில் உள்ள குடும்பம்
பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன்( சென்னை தாம்பரம் ) என்ற தமிழன் -மூன்று தலைமுறையா
சுமந்திரன்உட்பட 5 பேரின் சொத்து விபரம் வெளியானது
தாமாக முன்வந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தமது சொத்து விபரங்களை பொதுமக்களுக்காக
விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளிருந்து வந்தவன் நான்;எனக்கு யாரும் அரசியல் கற்பிக்க வேண்டாம்
பாகிஸ்தானுக்கான விமானசேவைகளை இரத்துச் செய்தது சிறிலங்கா
பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன்
சட்டரீதியற்ற தங்கச் சுரங்கம் தகர்ந்தது: பலரைக் காணவில்லை
இந்தோனேஷியாவின் சுலாவேசித் தீவிலுள்ள சட்டரீதியற்ற தங்கச் சுரங்கமொன்று
தகர்ந்ததில் புதையுண்டு
பிடிபட்ட இந்திய விமானிகளின் காணொளி வெளியாகியுள்ளது! அதிர்ச்சியில் இந்தியர்கள்
பாகிஸ்தானுக்கு தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானங்களை பாக்கிஸ்தான் ராணுவம்
13 பிப்., 2019
Baskaran Kirushnapillai ist mit Aarththikan Arththikan und Sujeevan Sujee unterwegs.
சுவிஸ் சிவ.சந்திரபாலன் மற்றும் சில நண்பர்களின் தயவில் புங்குடுதீவு 7. 8ம் வட்டாரம் (வரதீவு, ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் வீதிகள் அனைத்துக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு (மூலை,முடுக்குகள்)
பிரதேசமும் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
பிரதேசமும் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
இங்கு வாழும் மக்கள் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் புங்குடுதீவுக்குள் உட்பிரவேசிக்கும் மக்கள் அதியசப்படுவார்கள்.
சிவ. சந்திரபாலன் மற்றும் வயலூர் (சுவிஸ் வாழ்) முருகன் ஆலய நிர்வாகத்தினர்களின் பங்களிப்பில் மடத்துவெளி பிரதானவீதி முழுமைக்கும் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு மிளர்கின்றது.
420 000 ரூபா செலவில் 77 மின்குமிழ்கள் --மற்றும் உதிரிபாகங்கள், மின்சார சபை செலவு
இந்த மொத்த செலவில் பாதியை சிவசந்திரபாலனும் மீதியை எமது உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி 6 மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சாந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது- 3 வீதிகள்
இந்த மொத்த செலவில் பாதியை சிவசந்திரபாலனும் மீதியை எமது உறவுகளான இராசமாணிக்கம் இரவீந்திரன் ,அருணாசலம் திகிலழகன் ,குமாரசாமி சுரேஷ் , சுப்பிரமணியம் சந்திரன்-பாசல் , என் எஸ் சிவா பாசல் ,கதிர்காமு உலகேஸ்வரன் ஜெர்மனி ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டுள்ளனர் உறவுகளுக்கு புங்குடுதீவில் சார்பில் நன்றிகள் .இன்னும் 20 மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன ,முழுமையான வரவு செலவு கணக்கறிக்கை பின்னர் தரவுள்ளேன்
எமது வீதிகளின் மின்விளக்கு திட்டத்தில் இன்று மேலதிகமாக 32 மின்விளக்குகளை 7 ஆம் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள மடத்துவெளி, ஊரதீவு , வரதீவு முழுவதும் உள்ள அனை த்து வீதிகள், சிறிய தெருக்கள் ,ஒழுங்கைகள் எங்கும் பொருத்தி இருக்கிறோம் . இப்போதைக்கு பாணாவிடை சிவன் ஆலய மதகுரு மதிப்புக்குரிய ரூபன் சர்மாவின் முகநூலில் காணொளி களை காண முடியும் . இந்த ஒழுங்குகளை பிரதேச சபை உறுப்பினர் திருமதி சா. யசோதினி அவர்கள் ஊரதீவு சனசமூக நிலைய செயலாளர் செல்வி .சி.எக்ஸனா அவர்களின் ஒத்துழைப்புடன் செய்துமுடித்திருக்கிறார் .மேலதிக விபரங்களை பின்னர் தருகிறோம்
1.வரதீவு -5 மின்குமிழ்கள் ---திரு அ .சண்முகநாதன் (கண்ணாடி ) அவர்களின் வீட்டு வடக்கு வேலியை ஒட்டியுள்ள வரதீவுக்கான வீதி.
2. பெத்தப்பு கோவில்--பானாவிடை சிவன் கோவில் வீதி 6 மின்குமிழ்கள் -----அறிவகத்துக்கு அருகில் மடத்துவெளி ஊரதீவு கேரதீவு (சங்குமா லடி)பிரதான வீதியில் இருந்து பிரிந்து பாணா விடை சிவன் ஆலயத்துக்கு செல்லும் பெத்தப்பு கோயில் வீதியில் முதலில் பாதி அளவுக்கு பொருத்தி இருந்தோம் இப்போது தொடர்ந்து பாணாவிடை சிவன் ஆலய மு ன்றல் வரை பொருத்தி முடித்து இருக்கிறோம்
3. மடத்துவெளி கிழக்கு தூண்டி ஞான வைரவர் வீதி தொடக்கம் கடற்கரை வீதி வேளாங்கண்ணி கோவில் வரை 21 மின்குமிழிகள் ----மடத்துவெளி ஊரதீவு சாந்தி மலர் கடையடி முதல் கிழக்கே செல்லும் செம்மண் வீதி .இது கிழக்கு கடற்கரை ஞான வைரவர் ஆலயம் மற்றும் கடற்படை முகாம் தொடர்ந்து கிழக்கு கடல் கரை விளிம்பில்தெற்கு நோக்கி வேளாங்கண்ணி ஆலயம் வரை செல்கிறது- 3 வீதிகள்
7ம், 8ம் வட்டார பிரதேசம் முழுவதும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்குகாரணம் சுவிஸ் வாழ் வரதீவு, ஊரதீவு,மடத்துவெளி மண்ணின் மைந்தர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்களை மேலும் பிளக்குமா? அல்லது ஒட்ட வைக்குமா?
விக்னேஸ்வரன் கடந்த ஒக்ரோபர் மாதம் ஒரு புதிய கட்சியை அறிவித்த பின் ஒரு மூத்த ஊடகவியலாளர் என்னிடம் பின்வருமாறு
பிரதமர் நாளை யாழ் செல்கின்றார்
´பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு நாளை
கே.பியை கைது செய்தோம், சர்வதேச வலையமைப்பை அழித்தோம்”
கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு
விக்னேஸ்வரன் மீதான மனு நிராகரிப்பு
முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை
இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா.வை மதிக்கின்றோம் – அமெரிக்க தூதுவர்
இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவை தாம் மதிப்பதாக அமெரிக்க
தமிழ் ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா செல்கின்றார் சரா சுவிஸ், கனடா தூதுவர்களுடனான சந்திப்பில் தெரிவிப்பு
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கின் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நளினி, முருகன் தம்பதி சிறையில் தொடர் உண்ணாவிரதம் – இறங்கி வருவாரா ஆளுநர் ?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் நளினி
சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை அரசமைப்பு தொடர்பில் பலதையும் பேசுகின்றனர் ; சம்பந்தன்
“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள
இலங்கை அரசை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள்;காணாமல் ஆக்கப்பட்டவார்களின் உறவினார்கள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் வாக்கெடுப்பு மற்றும்
ஐ.நா உயர்மட்டக் குழு சிறிலங்காவில்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதம் அடுத்தமாதம் நடக்கவுள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)