கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன.
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர் பகீரதன் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கத்தை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய யூனியன்
1 வாரத்தில் 2 சுற்றுக் கிண்ணங்களை வென்று சாதனை படைத்தது லீஸ் யங் ஸ்டார் கழகம்
சுவிசில் நடைபெற்ற இளம்பறவைகள்(07.12.2014) .தாய்மண் (14.12.2014)சுற்றுப் போட்டிகளில் முதலாம் கிண்ணங்களை
வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
சென்னை தோல்வி .3-3 சமநிலை நீடிக்க மேலதிக நேரம் 30 நிமிடங்களில் கேரளா 1 கோல் போட்டு 4-3 என்றரீதியில் வெற்றி பெற்றது
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2–வது அரைஇறுதியில் சென்னை அணி ஜெயித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. கோல் வித்தியாசத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிவாய்ப்பை தட்டிச் சென்றது. கால்பந்து திருவிழாமுதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெ
ஈ.பி.டி.பி உறுப்பினர்களை வைத்தியசாலையில் பார்வையிட்ட டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற அடிதடியில் சிறு காயங்களுக்கு உட்பட்ட உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புக்களுடன் தொடர்பா? கவனம் செலுத்துவதாக இந்தியா அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
பெந்தர கங்கைக்கு அப்பால் பிறந்த நான் தப்பித்து செல்வேனா? ஜனவரி 8ம் திகதி இரவு விமான நிலையம் மூடப்படும்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி
இலங்கை ஆசியாவில் புதிதாக கட்டியெழுப்பப்படும் நாடாக மாறியுள்ளதாக எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
திட்டமிட்டப்படி வெளியாகிறது லிங்கா: ரசிகர்கள் கொண்டாட்டம்
லிங்கா படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த நிபந்தனைப்படி ரூபாய் 3 கோடியை ரொக்கப் பணமாக நீதிமன்றத்தில் படத் தயாரிப்பாளர் செலுத்தியதால், திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, மதுரையைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, உயர்நீதிமன்ற
கோலி அதிரடி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி!முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 517 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் தொடக்க