வடக்கு தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பு! பிரிட்டன் ஆலோசனை!
வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் போது, அங்கு வெளிநாட்டு
கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.
பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாளுக்கு மருத்துமனையில் கட்டாய சிகிச்சை
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி, சென்னை மைலாப்பூரில் 33 வது நாளான
இன்றும் காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால்
சசி பெருமாளின்
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம்
ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள்
அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு : ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இன்று தாக்கல் ஆகிறது
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள
ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த
2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
Australia 237/9d
India 311/1 (93.0 ov)
India lead by 74 runs with 9 wickets remaining in the 1st innings
Stumps - Day 2
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர்
மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள
மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா
தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக
அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக
சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின்
மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள்
மட்டுமின்றி நாங்களும் அக்கறையோடு கவனிக்கிறோம் என்று தி.மு.க. தலைவர்
கருணாநிதி தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணிவிழா மலர் வெளியிட்டு விழா சென்னை
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மணி விழா
மலரை வெளியிட்ட,
| ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என்று தொடரி
| |
அவதூறு வழக்குகளைப் போட்டு கோர்ட் கோர்ட்டாய் அலைக்கழிக்கும் இலைத் தரப்பிற்கு, பாடம் புகட்ட நினைக்கும் விஜயகாந்த், அந்த நீதிமன்ற பயணங்களை, தொண்டர்களைச் சந்திக்கும் பயணங்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்
தஞ்சையில், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய விழாவில் மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், தன் பேச்சுக்கு கை தட்டாத விவசாயிகளைப் பார்த்து, ""உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நீங்களெல்லாம்
இந்திய அரசியல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக உலுக்கியிருக்கிறது அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய புகைப்படம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்துவைத்து, சுட்டுக் கொன்ற
பதவி ஏற்ற 21 மாத காலத்தில் எட்டாவது முறையாய் அமைச்சரவையை மாற்றி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் ஜெ.’கடந்த பௌர்ணமி அன்றே அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் என்று மந்திரிகள் மத்தியிலேயே எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாள் அமைச்சரவை மாற்றப்பட்டது
""ஹலோ தலைவரே... ப.சிதம்பரம் தாக்கல் செய்த மத்திய அரசின் பட்ஜெட்டைப் பார்த்தீங்களா?''""பார்த்தேம்ப்பா.. எம்.பி. தேர்தல் எப்ப வந்தாலும் சமாளிக்கிறதுக்குத் தகுந்த மாதிரி ஜாக்கிரதையா பட்ஜெட் போடப்பட்டிருக்குது.''
ஐநா மனித உரிமைகள் மகாநாட்டிற்கு முன்னேற்பாடான தமிழர் உரிமை மகாநாடு ஜெனிவாவில் ஆரம்பம்! மகஜர் கையளிப்பு
இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மகாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது.
இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன்: சுப்பிரமணியம் சுவாமி
இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஐநா மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் உள்ளடக்கம்!
ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் வரைபு வெளிவந்துள்ளது.
Australia 237/9d
India 5/0 (3.0 ov)
India trail by 232 runs with 10 wickets remaining in the 1st innings
சுதந்திர மனிதனின் இறுதிப்பயணம் - இதயச்சந்திரன் !
தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே பயணித்திருக்கிறார் தோழர் .ந.சத்தியமூர்த்தி.இனத்தின் விடுதலை வேட்கை அவருள் தீவிரமாக பதிந்திருக்கிறது. கருத்துக்களோடு உடன்படாத மனிதர்களுடனும், இன்முகத்துடன் உரையாடும் ஆளுமை
"முழுப்பூசணியை மறைக்கிறார் மஹிந்த சமரசிங்க"BBC
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லவில்லை என அதிபர் ராஜ்பக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவ்வாறு இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிப்பதில் இந்தியா எடுக்கும் முடிவு குறித்து நான் இந்தியாவிடம் விவாதிக்கவில்லை எனவும் கூறினார்.
ஐ
சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் 'போர் தவிப்பு வலயம்' ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பாலச்சந்திரன் படுகொலை!- சென்னை கடற்கரையில் மாபெரும் நினைவேந்தல் மற்றும் கண்டனக் கூட்டம்
இலங்கை இராணுவத்தால் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது உலகெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இன்று சென்னை மெரீனா
இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத்
தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி
வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது.
காயமடைந்த 5000 போராளிகள் சீரழிக்க பட்டு நிர்வாணமாக வீசபட்ட கொடூரம்
இறுதி போர் உக்கிரம் பெற்று கொண்டிருந்த வேளை கட்டம் கட்டமாக இலங்கை படைகளினால் அங்கவீன முற்ற போராளிகள் கைது செய்ய பட்டனர் கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர் இதில் சிலர் அவ்விடத்திலேயே சிங்கள
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல்
2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சி
வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம்பெற்றது.
எனது ஆட்சியில் ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை : சந்திரிக்கா
என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை
கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்
கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்
.
இலங்கை சிறையில் வாடிய 14 தமிழர்கள் விடுவிப்பு! திருச்சி சிறையில் அடைக்க முடிவு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள் சென்றனர். அவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த 8 பேர், தஞ்சாவூரை சேர்ந்த 2 பேர், தேனியை சேர்ந்த 2 பேர், நாமக்கல், திண்டுக்கலை
பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம்
சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அமெரிக்கா Procedural Resolution கொண்டுவரவுள்ளதா ?
அமெரிக்க அரச்சனது இலங்கைக்கு எதிராக மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது Procedural Resolution என்று சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இது சென்றாலும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது அதிகாரத்தைப்
தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்!
தேமுதிக எம்எல்ஏக்களான மைக்கேல் ராயப்பன், தமிழழகன், அருண்பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தனர். பின்னர் அவர்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாகவும்,
| இந்திய நாடாளுமன்ற மேலவையை கலக்கிய சிறிலங்கா விவகாரம் – உரைகளின் தொகுப்பு |
| புதினப்பலகை |
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் சிறிலங்கா தொடர்பாக, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் கொண்டு வந்த கவனஈர்ப்புத் தீர்மானம், இன்று இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
|
| இனி இலங்கை? - ஆனந்தவிகடன் |
|
எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ... அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.
இவ்வாறு தமிழ்நாட்டு வார இதழான ஆனந்தவிகடனில் - பாரதி தம்பி, ஓவியம்: பாரதிராஜா - எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
அதன் முழுவிபரம்:
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது.
|
பிரான்சில் நடைபெற்ற வன்னிமயில் விருது 2012 போட்டி
முடிவுகள்.படங்கள்
பிரான்சுதமிழ்ப்பெண்கள் அமைப்புநடாத்தும் வன்னிமயில் விருது 2012விடுதலைபாடல் நடனப்போட்டிமிகவும் சிறப்பாகநடைபெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேத்திரன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருடன் தானும் ஜெனீவா செல்லவிருப்பததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள்
நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும்
அவுஸ்திரேலிய கெசினோ சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் முதலீடு
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல 'கெசினோ' சூதாட்ட வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாணந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு
பாணந்துறை, சாகரவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய
உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை
இலங்கையில் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்களுக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களே காரணம்! சர்வதேச மன்னிப்பு சபை
2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே பிரதான காரணமாக அமைந்திருந்ததென சர்வதேச
“நோ பயர் சோன்” ஐ.நாவில் திரையிடுவதை தடுக்கமுடியாது!- ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
சனல்- 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகள் ஜெனீவா கட்டிடத்தில் திரையிடுவதை நிறுத்தமுடியாது என்று என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
சுப்பிரமணிய சுவாமி ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!
[இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இத் தகவலை அரச தரப்பு ஊடகம் வெளியிட்டுள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக் கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது.
ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர்.
உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்..! 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்..!ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.
எம் தமிழ்இனத்தின் துளிர் என் ஊரவன் அவன்தான் நற்குணசிங்கம் றதிவதனி (மஞ்சுளா) தம்பதிகளின் புதல்வன் சுயன். சென்றவருடம் இவர் சுவிஸ் பாசெல் மாநிலத்தில் நீளம்பாய்தலில் முதலாவதாக வந்தார் . ஆனால் இந்த வருடம் அதையும் மீறி சுவிஸ் ரீதியாக 18 வயதிற்கான நீளம் பாய்தல் போட்டியில் (7m நீளத்தைப் பாய்ந்து) முதல் இடத்தைத் தனக்காக்கிக் கொண்டுள்ளான். இந்த சந்தோசமான விடையத்தை இத்தருணத்தில் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில் எமக்கு எல்லாம் மிகப்பெருமையாகும்.இவரது அடுத்த குறிக்கோள் ஜரோப்பா அளவிலான போட்டியில் கலந்து வென்று உலகளவில் வெற்றி பெறுவதே. நாமும் அவரோடு நின்று வாழ்த்தி உரமூட்டுவோமா
பிரித்தானியாவில் அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் சிலரின் நாடு கடத்தலை லண்டன் நீதிமன்றம் தடுத்துள்ளது.
இறுதிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகளை அடுத்து இன்று திருப்பியனுப்பப்படவிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|
|
மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் பேசுகிறோம் : திருச்சி சிவா
மாநிலங்களவையில் இலங்கைத்தமிழர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
அவர், ‘’இலங்கைத்தமிழர் நிலை குறித்து மீண்டும்
|
இலங்கை தூதரகம் மீது தாக்குதல்! பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்!
பிரபாகரன் மகன் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிட்சர்லாந்து
கண்ணீர் அஞ்சலி
செல்லத்துரை சத்தியமூர்த்தி
(சனார்த்தன் )
தோற்றம் :16.07.1948 மறைவு 24.02.2013
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய சேவைகளை செய்து வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம், கமலாம்பிகை மகா வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .
அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013
உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.
இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து லுசேன் மாநிலத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 7பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெஸ்னா என்ற இடத்தில் உள்ள மர தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 9மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம்,
இந்திய ராஜ்ய சபையில் கம்யூனிஸ் கட்சி செயலாளர் ராஜா முழக்கம் இலான்கையின் போர்குற்றம் பட்டிய பேச்சு ராஜ்யசபை கலங்கியது
போர்க்குற்ற விசாரணை தேவை' : உலகத் தமிழர் பேரவை மாநாடு BBC
உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்று
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் டெல்லி அரசியல் வட்டாரத்தைப் பெரும் பரபரப்புக்குள் ளாக்கியிருக்கிறது, சபாநாயகர் மீராகுமாருக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம்.
அ தி மு க மகளிர் அணி செயலர் பதவில் இருந்து கோகிலா இந்திரா நீக்கப் பட்டார் . அமைச்சர் பதவியில் இருந்து நீன்க்கப் பட்ட விஜய்,சிவபதி ஆகியோரின் மாவட்ட செயாளர் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார்கள்
இந்திய பாராளுமன்றத்தில் எதிரும் புதிருமான தமிழக கட்சிகள் அ தி மு க ,தி மு க இரண்டுமே ஒத்தபடி வெளிநடப்பு செய்தன
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஐக்கிய நாடுகள் சபையின் இரு மனப்போக்கு தொடர்ந்தும் காணப்பட்டே வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான மகன் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சித்தரித்துக் காட்டும்
பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை நாடுகடத்தப்படவுள்ளனர்
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய 65 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன..
நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிறீஸ் மனிதர்கள்!இலங்கையை சில மாதங்களுக்கு முன்னர் பீதியில் உறையவைத்திருந்த மனிதப் பயங்கரம்.
இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்வம் ஒன்றையடுத்து அங்கு மர்ம நபர்கள் நடமாடுவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. அதனையடுத்து அதே நிலை இலங்கையில் பல்வேறு பாகங்களுக்கும் பரவத் தொடங்கியது.
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் 73-வது பிறந்த நாள் விழா: மார்ச் 1 முதல் 3 நாள் கொண்டாட்டம்
மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 73-வது பிறந்த நாள் விழாவை செவ்வாடை பக்தர்கள் மார்ச் 1, 2, 3
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கோகுல இந்திரா-விஜய்-சிவபதி நீக்கம்
தமிழக அமைச்சரவையில் இருந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, சுகாதார அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி ஆகியோர் இன்று நீக்கப்பட்டுள்ளனர்.
ஜெனிவா முன்றலில் கடும் குளிருக்கு மத்தியிலும், இன்று இரண்டாவது நாளாக கஜன் அவர்கள் ஈகைப் பேரொளி முருகதாசனின் படத்திற்கு விளக்கேற்றி மரியாதை செலுத்தியபின், இனப்படுகொலைக் காட்சிகளை பல்லின மக்களின் பார்வைக்கு வைத்திருந்தார்.இன்றும் பல்லின மக்களின்
இந்திய மக்களவையில் ஈழத்தமிழர் பிரச்சினை சூடு பிடித்த விவாதம்
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும்
அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம்
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம், பாராளுமன்ற அமர்வுகளுக்கே 3 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் பிரித்தானிய வரலாற்றிலேயே இது தான் முதல் தடவையாக, 3 கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் தமிழர்களின் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மாநிலங்களவையில் திருச்சி சிவா ஆவேசம்!
போர்க்குற்ற நாடான இலங்கையுடன் நட்புறவு வேண்டுமா? தென்னிந்திய சகோதரர்களுடன் நட்புறவு வேண்டுமா? என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பேச்சு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானம்! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு செய்யப்படும்!- சல்மான் குர்ஷித்
ஜெனீவா தீர்மான விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்கும் திட்டத்திருத்தம் நிறைவேற வலியுறுத்தப்பட்டு வருகிறது. இலங்கையை எதிரி நாடாக கருத முடியாது. இவ்வாறு மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு
எம்.எல்.ஏ. விடம் அடி வாங்கினாரா விஜயகாந்த்?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி எம்.எல்.ஏ. தாக்கினார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தஞ்சாவூர் முதன்மை நீதிமன்றத்தில் நேரில்
கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன்!
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளது. ‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து
இலங்கைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம்: பாராளுமன்ற மேல்-சபையில் விவாதம்
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும்
இந்தியா பெரியண்ணன் மனப்பான்மையுடன் செயல்படவில்லை! பாராளுமன்றத்தில் சல்மான் குர்ஷித் பேச்சு!
பாராளுமன்றத்தில் இன்று (27.02.2013) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான ஞானதேசிகன் எம்.பி. பேசுகையில், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இலங்கையில் சீனாவின் நடவடிக்கை காரணமாகவே இப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும், போரின் கடைசி கட்டத்தில் ராணுவம் அட்டூழியம் செய்ததில் மாற்று கருத்து இல்லை என்றும்
பாலசந்திரனிடம் நடத்தப்பட்ட கடைசி விசாரணை
இறுதிகட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளன
தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இராணுத்திடம் சிக்கிக்கொண்ட பெண் போரளிக்ளை இலங்கை இராணும் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது குடும்ப புகைப்படங்கள், மற்றும் புதிதாக
இரகசிய முகாமில் இருந்து தப்பிய புலிகளை சுட்டுகொன்ற இராணுவம்
நேற்றைய தினம்(26) மதியம் அளவில், வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் இருந்து முன் நாள் விடுதலைப் புலிகள் இருவர் தப்பியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இதேவேளை வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில்
"குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது போல ‘யார் யாரைச் சிக்க வைக்கலாம்?’ என பொட்டு கொலை வழக்கில் படு நேர்த்தியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன..'’ இவ்வழக்கின் போக்கு குறித்து இப்படிச் சொன்ன ஒரு சீனியர் காக்கி,
""ஹலோ தலைவரே...… இன்னும் நான் அந்த அதிர்ச்சியி லிருந்து விலகலை..''
""நானுந்தாப்பா.. ஒரு பச்சிளம் பாலகனை இப்படியா சுட்டுக் கொல்லு வானுங்க.. இவனுங்களெல்லாம் மனுசனுங் களா.. த்தூ.''
இலங்கையில் போர் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் துணையோடு தமிழீழத்தில் ராஜபக்சே நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கு புதிது புதிதாக நிறைய ஆதாரங்கள் வெளிவந்தும் நீதி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் பிரபாகரனின் 13 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்தி ரன் உயிருடனும் பிறகு கொல்லப் பட்டதுமான புகைப்படங்கள் சர்வதேச அள வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 58 வயதாகும் தேசியத் தலைவர் பிரபாகரன்-மதிவதனிக்கு 29 வயது சார்லஸ்ஆண்டனி, 28 வயது துவாரகா, 13 வயது பாலச்சந்திரன் என 3 குழந் தைகள். சார்லஸும் துவாரகாவும் பிறந்து 10 வருடங்கள் கழித்து 1996-ல் பிறந்தவர் பாலச்சந்திரன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர் பிரபாகரனின் மைத்துனர் (மதிவதனியின் தம்பி) பாலச்சந்திரன். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டு புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தியபோது இந்திய ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் பாலச்சந்திரன். ஒரு போராளியாக இருந்து வீரமரணத்தைத் தழுவிய தனது மைத்துனரின் பெய ரைத்தான் தனது இளைய மகனுக்குச் சூட்டினார் பிரபாகரன். நீண்ட வரு டங்கள் கழித்து பிறந்த மகன் என்பதால் பிரபாகரன் - மதிவதனிக்கு மட்டுமல்ல இயக்கத்தின் தளபதிகள் அனைவ ருக்குமே பாலச்சந்திரன் செல்லம் தான்
அயர்லாந்து, லிபிய தூதர்களுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு: இலங்கைக்கு எதிராக வாக்களிக்க கோரிக்கை
ஜெனீவாவில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு உலக நாடுகளிடம் திமுக வலியுறுத்தி வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
- வைகோ வோடு நடந்த குமரி அனந்தன் !
- இன்று காலை , இரண்டாம் கட்ட நடை பயணத்தின் ஒன்பதாவது நாளை வைகோ தொடங்குகையில் , தமிழகத்தின் சிறந்த பேச்சாளரும் , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் ஆன குமரி அனந்தன் அவரோடு சேர்ந்து இரண்டு கிலோமீட்டர்
இலங்கை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரால், தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைகள், சித்ரவதைகளை அம்பலப்படுத்தும் அறிக்கை, லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, அந்நாட்டு ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை மனித உரிமை கண்காணிப்பு குழு லண்டனில் இன்று வெளியிட்டது.
ராஜபக்சேவை கைது செய்து தூக்கிலிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!
. இலங்கை தமிழர் படுகெலை, பிரபாகரனின் மகன் பாலசந்திரன் படுகொலையை கண்டித்தும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று கண்டன
இலங்கை அரசை விசாரித்து நீதி வழங்கக்கோரி மாநாடு! டி. ராஜா ஜெனிவா பயணம்!
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் மார்ச் 2, 3 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்
India take 1-0 lead with easy win
Australia 380 & 241
India 572 & 50/2 (11.3 ov)
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு! போர் குற்றங்களுக்கு எதிராக தீர்மானம் தாக்கலாகிறது!
ஜெனீவாவில் தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது.
ஆன்மீக பயணமாக தமிழகத்திலுள்ள புனித வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு சென்ற இலங்கையைச் சேர்ந்த 70 பேரைத் தமிழக பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு செல்வதற்கு நேற்று திருச்சி விமான நிலையத்தினை வந்தடைந்த இலங்கை பக்தர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான சில புகைப்படங்களை வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு வழங்கியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த பல
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இலங்கைக் குழுவினர் ஜெனீவா சென்றடைந்துள்ளனர். இந்நிலையில்,நாளை விசேட உரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.