-
3 மார்., 2015
ஏப்ரல் மாதம் தொடங்குகிறது கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை!
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
தாமரை போராட்டம்: கொதிக்கும் ஞானி!
கணவரிடம் நியாயம் வேண்டி கவிஞர் தாமரை மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர்
மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்
பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள்
தடுமாறும் அயர்லாந்து ;வெற்றி நமக்கே அணித்தலைவர் டிவில்லியர்ஸ்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது
இணையப் பரப்புரையை நம்பி விட வேண்டாம் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்
எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங் குவது என்பதும் இரண்டு வௌ;வேறு விடயங்கள். ஒரு வரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள
சுதந்திரத்துக்கான பங்களிப்பில் தமிழர்கள்; இராஜாங்க அமைச்சர் ஏக்கநாயக்க தெரிவிப்பு
இலங்கையை அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு போராடி யவர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள்.
காணாமற் போனோரின் புகைப்படங்களைப் பெறும் பொலிஸார்
காணாமற்போனவர்களின் உறவி னர்கள் சிலரை அழைத்துள்ள பயங் கரவாதப் பிரிவுப் பொலிஸார், காணா மற்போனவர்களின் புகைப்படம்,
கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள்
பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது!- ரணில், ஜனாதிபதிக்கு அறிவிப்பு
பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி
சர்வதேச மனித உரிமைகள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது! இலங்கையை மறைமுகமாக சாடிய ஐ.நா. பேரவை ஆணையாளர்
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏமாற்றப்படவோ அல்லது உதாசீனப்படுத்தப்படவோ அனுமதிக்க முடியாது. இது முழுமையாக
கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? ...கொழும்பு பிரதான நீதவான்
கோத்தபாய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இளைஞர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? -ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு
போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல்: கல்வீச்சு போலீஸ் தடியடி!
குரோம்பேட்டையில் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களிடையே நடந்த மோதலில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். குரோம்பேட்டையில் இன்று நடந்த இந்த பேச்சு வார்த்தையின்போது ஏராளமான தொழிலாளர்கள் அந்தப் பகுதியில் குழுமி இருந்தனர்.
பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து கைது
பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
2 மார்., 2015
நாடாளுமன்ற கேண்டீனில் 29 ரூபாய் மதிய உணவு சாப்பிட்ட மோடி!
பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவு உண்டார். .
கச்சதீவு அந்தோனியாரின் அருள்பெற 7ஆயிரம் பக்தர்கள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜர்: ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்
மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர்
அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள யோசனைகள்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக
சுரேஷ் மற்றும் அனந்தியின் கருத்துக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை. - புலம்பெயர் குழுக்களுக்கு கண்டனம்
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக
கிழக்கில் பலமிழக்கும் முஸ்லிம் காங்கிரஸ்?: ஆதரவளித்த 6 பேர் வாபஸ
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை
1 மார்., 2015
கோஹ்லி, கெய்ல், கங்குலியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் சங்கக்காரா
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா |
11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம்
சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக
திருட்டு கும்பல் ஏழு பேர் கொடிகாமத்தில் கைது
கொடிகாமம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வழிபறிகொள்ளையுடன் தொடர்புடைய இருவர் உட்பட சந்தேக நபர்கள் ஏழு பேரை
முதல் கட்ட நடவடிக்கையாக 1000 பஸ்களில் சிசிரிவி கமராக்கள்
நாட்டில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பஸ்களில் சிசிரிவி (CCTV) கமராக்களை பொருத்துவதற்கு
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு எதிர்ப்பு
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுக்கு உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனவீர்ப்புப்
புலமைப் பரிசில் ஓகஸ்ட் 23 இல்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு - முதலமைச்சர்
எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு
தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.கனதி கொண்ட ஐ.நா அறிக்கை செப்டெம்பரில்
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை செப்ரெம்பரில், கனதியானதாக வெளிவரும். தமிழ் மக்கள் அது தொடர்பில் நம்பிக்கை இழக்கத்
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலய காணியை தருமாறு அப்பாடசாலை கல்வி சமூகம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை விடுவித்து தருமாறு
அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது!- அமைச்சர் கரு ஜயசூரிய
நாட்டின் தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களின் அவநம்பிக்கையை போக்கி அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக
போர்க்குற்றங்களை மறைப்பதற்கு முக்கியமாகப் பங்காற்றிய லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.புதிய இராணுவத் தளபதி
உள்நாட்டுப் போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்குத் தயாராகி வருவதாக, இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,கோரியபடி திருமலை அரச அதிபர் ரஞ்சித் சில்வா இராஜினாமா
திருகோணமலை அரசாங்க அதிபராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா நாளை தொடக்கம் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இலங்கை இங்கிலாந்தை எதிர்த்தாடி அபார வெற்றி பெற்றது
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை நம்ப முடியாத
இங்கிலாந்தின் அதி உச்ச எண்ணிக்கை 305 இனை நம்ப முடியாத
28 பிப்., 2015
சுவிஸ் வீரர் பெடரர் வெற்றி
துபாய் ஓபன் டென்னிஸ் சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர் ஜோகோவிச்சை வென்றுள்ளார் 6-3 ,7-5 என்ற ரெடேஹிசில் இலகுவாக 1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37 ஆட் டங்களில் இவர் 20வது வெற்றியை பெற்றுள்ளார்
ஐ.நா பிரதிநிதி ஜனாதிபதியை சந்தித்தார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
போலிக் கடவுச்சீட்டின் மூலம் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அபுதாபியில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா ஐக்கிய அரபு ராச்சியத்தை ஒன்பது விக்கெட்டுகளால் வெற்றி
United Arab Emirates 102 (31.3 ov)
India 104/1 (18.5 ov)
India won by 9 wickets (with 187 balls remaining)
காணி அமைச்சு மு.காவுக்கு; முடிவுக்கு வந்தது இழுபறி
கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி மற்றும் காணி அமைச்சு கூட்டமைப்புக்கு
ஜூன் மாதம் பொதுத் தேர்தல்
எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம்
பௌத்த பிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்கள்: சுட்டிக்காட்டிய சிங்கள நாளிதழ்
ஊருக்கு உபதேசம் செய்யும் பௌத்த பிக்குகள் தமது வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்பதில்லை என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
பௌத்தபிக்குகள் அனுபவிக்கும் சுகபோகங்களை பாருங்கள் என குறித்த பத்திரிகை நேற்று முன்தினம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சுவர்ணவாஹினி சொர்ணமஹால் நிறுவனத்தின் 40 வருட நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சோமா எதிரிசிங்கவினால் 150 பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, நண்டு, இறால், மற்றும் மதுபானம் உள்ளிட்டவற்றுடன் குறித்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன்
கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு
பசில் ராஜபக்சவிடம் விசாரணை?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு
பொலிஸ் சிவில் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய பொலிஸ்மா அதிபர் உத்தரவின் பேரில் முன்னாள்
151க்குள் சுருட்டிய நியூசீலந்தை தங்கள் பந்துவீச்சில் சுருட்ட நினத்தது அவிஸ்திரேலியா முடியவில்லை
Australia 151 (32.2 ov)
New Zealand 152/9 (23.1 ov)
New Zealand won by 1 wicket (with 161 balls remaining)
சிங்களப்படையினரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட தமிழ் யுவதியின் கதை இது(Video)
மாதவிலக்கு முடியும் வரை மூன்று நாட்கள் காத்திருந்து மயக்கம் வரும் வரை கற்பழித்தார்கள். மாதவிலக்கான அந்த மூன்று நாட்களும் என்னை வாய்வழிப் புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.
எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமான படையினர் கற்பழித்தனர்- என்னுடன் இன்னும் பல
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை அதிரடியாக முற்றுகையிட்ட கோர்ட் ஊழியர்கள்
தமிழக முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்ட கோர்ட் ஊழியர்கள் சுமார் 300 பேர் திடீரென்று இன்று மாலை 6.30
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
உலக கோப்பை: இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் 21-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில்
27 பிப்., 2015
வெஸ்ட் இண்டீசை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா: 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன்கள்
அமைச்சர்கள் ஆடிய ஆட்டம்!
நம் அமைச்சர்களுக்குள் இவ்வளவு திறமைகளா என்று வியக்கும் வகையில் இருந்தது மதுரையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
குஷ்பு மீது கோபமா?
‘‘வரவர ரணகளமாகிட்டே போகுதே காங்கிரஸ் கட்சி?”
‘‘காங்கிரஸ் தேசிய அளவிலான ஜனநாயகக் கட்சி. இங்கே யாருக்கும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாகவே முன்வைக்கிற சுதந்திரமும், உரிமையும் இருக்கு. ஆனால் முன்வைக்கிற கருத்துகள், ஆலோசனைகள் கட்சியைப் பலவீனப்படுத்தாத அளவுக்கு நடந்துகொள்ள வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு. கட்சியை பலவீனப்படுத்தும் விதமா வைக்கிற கருத்துகளைக் கட்சியின் விதிமீறலாகத்தான்
தமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்
!
கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஆத்தூரைச் சேர்ந்த மாணவிகள் 260 பேர், நான்கு பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் தமிழக எல்லையை தொட்டபோது, மாணவி ஒருவர் தனக்கு வயிறு வலிப்பதாக சொல்கிறார். உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ் நிறுத்தப்படுகிறது.
கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு
கழிப்பறை சென்ற மாணவி, அரை மணி நேரமாகியும் திரும்பவில்லை. திடீரென கழிப்பறையிலிருந்து அலறல் சத்தம் வர... அதிர்ந்த மாணவிகள் கழிப்பறை நோக்கி ஓடினர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் மாணவி. அருகில் பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடக்க, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அந்த மாணவிக்கு
நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை
தாமரையைப் பிரிந்தது ஏன்?: தியாகு விளக்கம்!
தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.
கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுக்கள்
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள்
நில விடுவிப்புக்கு செயற்குழு: 3 வாரங்களில் தீர்வு
வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
முல்லை.மாவட்ட பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலை நடாத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
தென்னாபிரிக்க அபார் வெற்றி
South Africa 408/5 (50 ov)
West Indies 151 (33.1 ov)
South Africa won by 257 runs
யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது
யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது
அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு மஹிந்தவிற்கு அழைப்பு
அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்
உலகக்கிண்ண இலங்கை அணியில் உப்புல் தரங்க இணைவு
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்பு
சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரசாந்த ஜயக்கொடிக்கு நடந்தது என்ன? இன்று மாலை தெரியவரும்
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
ஈ.பி.டி.பி கடத்தியவர்கள் எங்கே?
கடந்த காலங்களில் ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எங்கே என கோசங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)