-
7 மார்., 2016
ண்ணாவிரதத்தை கைவிடுமாறு கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை!
நடிகர் கலாபவன் மணி மரணம்
பிரபல நடிகர் கலாபவன் மணி ( வயது 45 ) கேரளாவில் உடல்நலக்குறைவினால் காலமானார். கொச்சி மருத்துவமனையில் சிறுநீர
6 மார்., 2016
காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் கணவர் திடீர் மரணம்!
இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியின்
எனது கணவரும், ஏனையவிடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பெரும்சரணடைந்ததைகண்டேன்பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டணர சாட்சிபெண்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பெரும்சரணடைந்ததைகண்டேன்பின்னர் சுட்டுக்கொல்லப்ப
எக்நெலிகொட குறித்த ஒலிநாடா ஊடகங்களிடம் சிக்கியதால் பரபரப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட குறித்த ஒலி நாடா ஒன்று ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து கொழும்பு பாதுகாப்புத் துறை வட்டாரங்களில்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இன்று கொழும்பில்
புதிய அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து
லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் அணிவகுப்பு
]
லண்டனில் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமருத்துவக் கல்லூரி மாணவியான வித்தியாவுக்கு உதவ பல தமிழர்கள் முன் வந்துள்ளார்க
மகிந்த அரசாங்கத்தின் 847500 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது: கபீர் ஹசீம்
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்ற 847500 கோடி ரூபா மொத்த கடனை நாடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் 56 அமைப்பாளர்கள் விரைவில் நீக்கம்?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் என 56 பேரை
5 மார்., 2016
காளி கோயிலில் தேங்காய் உடைத்த மகிந்த அணி
அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய்
தேசியக் கொடி ஏற்றினார் விக்கிவடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,
இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள
சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என சுவிட்சர்லாந்து அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் நளினி!
தந்தையின் ஈமக்காரியங்களில் கலந்துகொள்வதற்காக மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி.
சித்திரையில் மைத்திரி யாழில்! மேலும் சில காணிகள் விடுதலை?
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் சில பகுதிகள் சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் யாழ்.வருகை தரும் ஐனாதிபதியினால்
கண்டி ராணி ரெங்கம்மாள் தேவி இல்லம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பு
·
Sai Lokesh
உணர்கிறார் பெருமையாக.

முதல்வர்
"""""""""""""""""
இந்தியாவில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக் கூட விட்டு விடுவோம்....
"""""""""""""""""
இந்தியாவில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக் கூட விட்டு விடுவோம்....
வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை! சென்னை செசன்சு கோர்ட்டில் நடந்தது
கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை செசன்சு கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது.
தமிழக நீதித்துறை வரலாற்றில் முதன்முறை: டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை
ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986ம் ஆண்டு சென்னை சூளை மேட்டில்
இணைய தளங்கள் தடை செய்யப்படாது!
இலங்கையில் இணைய தளங்கள் தடை செய்யப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
தியை கெடுத்தவர் மனோகணேசன்!
நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர்
பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ரத்து
நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை
4 மார்., 2016
ஏழு தமிழர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு.. பெங்களூரில் ஜெயலலிதா உருவ படம் எரிப்பு
முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் த
சூளைமேட்டு வழக்கு தொடர்பில் திட்டமிட்டபடி நாளை டக்ளஸ் தேவானந்தா காணொளியூடாக சாட்சியம்
சூளைமேட்டு வழக்கு தொடர்பில் நாளையதினம் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் செல்லும் டக்ளஸ் தேவானந்தா காணொளியூடாக சென்னை செசன் நீதிமன்றத்திற்கு
சட்டசபை தேர்தல் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது?
தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணியை
தேர்தல் நடத்தை விதிகள் அமல் : தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது: ராஜேஷ் லக்கானி
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல்
கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை: விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (வியாழன்) தனது தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு உட்பட்ட திருக்கோவிலூர் சென்றார்.
5 மாநிலங்களிலும் 17 கோடி வாக்காளர்கள்: தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்
5 மாநிலங்களிலும் 17 கோடி வாக்காளர்கள்: தமிழ்நாட்டில் 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்
தமிழ்நாட்டில் மே 16ம் தேதி தேர்தல்: மே 19-ம் தேதி ரிசல்ட்
தமிழ்நாட்டில் மே 16ஆம் தேதி திங்கள்கிழமை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, பு
இலங்கை - சுவிட்சலாந்து அரசுகளிடையில் ஒப்பந்தம்! புகலிடக் கோரிக்கையாளர்களின் எதிர்காலம் ஆபத்தில்...
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சுவிஸர்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான
3 மார்., 2016
மொழியாற்றல் அற்றவரா மஹிந்த? சர்வதேசத்தை ஏமாற்றியமை அம்பலம்
மஹிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் எழுதி வைத்த எதனையும் பார்க்காமல் சிங்களத்தில் உரையாற்றுவதற்கும், தெரியாத தமிழ்
மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மௌனம்! நிபந்தனைகளுக்கு இலங்கை சம்மதம்?
ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு
நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி. செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்த சின்னையா, கலக்கத்துடன் எழுந்து கையைக் கழுவ, அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியிலிருந்தும் நீக்கி தலைமை 'கை' கழுவியிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது. சாப்பாட்டை ஓரந்தள்ளி விட்டு, அறையை விட்டு எழுந்த முன்னாள் மந்திரியாகிப்போன சின்னையா, அரசுக் கார் சாவியை உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட இன்னொரு காரில் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி விட்டார். சின்னையாவைப் பார்க்க அங்கிருந்த செய்தியாளர்கள் வருவதற்குள் அவரது கார் பட்டினப் பாக்கத்தை தொட்டு விட்டது. யார், இந்த சின்னையா ? அதிமுக மந்திரி சபையில் அசைக்க முடியாத (அதாவது மாற்ற முடியாத) சக்தியாக கடைசி வரை இருந்த 11 மந்திரிகளில் ஒருவர். இப்போது அந்த எண்ணிக்கை 11-ல் இருந்து 10 ஆக சுருங்கி விட்டது... (முதன்முதலில் காலி செய்யப்பட்ட மந்திரி சீட் இசக்கிப் பாண்டியனுக்குரியது, இப்போது கடைசி (?!) மந்திரி 'சீட்' டாக காலியாகியிருப்பது சின்னையாவுக்குரியது) இன்னும் மந்திரிகளின் பட்டியல் சுருங்கலாம், அல்லது ஒரு நாள் என்றளவிலாவது யாராவது திடீர் மந்திரி ஆகலாம் அது தனிக்கதை. அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவரான முனு ஆதியை தெரியாத கட்சிக்காரர்கள் இருக்க முடியாது. அவருடைய அக்கா மகன்தான் டி.கே.எம். சின்னையா. 1988-89 களில் பெரிதாய் கட்சியில் வெடித்த ஜா. அணி, ஜெ. அணி என்ற போராட்ட காலங்களில் ஜெ.வுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் முனுஆதி. அவருடைய அக்கா மகன் என்ற அடையாளமும், அதே அளவு விசுவாசத்தையும் காட்டக் கூடிய வாய்ப்பும் ஒருநாள் சின்னையாவுக்கு வந்தது. மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம்.சின்னையாவை வேட்பாளராக 'டிக்' அடித்தார் ஜெயலலிதா. தேர்தலும் வந்தது, சின்னையாவும் வென்றார். வெற்றி அறிவிப்புக்கு முன்னதாக, தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செலவிட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டுபோய் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். "ஓட்டு வீட்டில் இருந்தாலும், உங்கள் நேர்மை மாளிகை போல் பிரமாண்டமாக இருக்கிறது" என்று வாழ்த்தி அனுப்பிய ஜெயலலிதா முதல்வரானார், சின்னையாவும் மந்திரியானார். சின்னையாவின் மனமென்னும் அந்த மாளிகைதான் வாழ்த்தி மகிழ்ந்த அதே ஜெயலலிதாவால் இப்போது இடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு காஞ்சி மாவட்டம் என்றால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்.பி.யாக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன். இவருடைய உதவியாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ இவரைக் கட்சிப் பதவியிலிருந்து காலி செய்தது. கடந்த ஐந்தாண்டில் 'சிட்லப்பாக்கம்' என்ற பெயரே காஞ்சி மாவட்ட அதிமுகவில் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட சிட்லப்பாக்கத்தாரை பிப்ரவரி 29- ம்தேதி சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. அன்றே சிட்லப்பாக்கத்துக்கு ரீ- என்ட்ரீ இருக்கும் என்று கோட்டை ஏரியாவில் சலசலப்பு ஓடியது. ஜெ.வின் எண்ணவோட்டம் பைபாசில் போனதால் அது சின்னையாவின் பொறுப்பையும் காலி செய்து, அவரது கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்துள்ளது. அத்தோடும் நிற்கவில்லை, வேகம்... காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன் பதவியையும் காலி செய்தது. சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜெ சந்திப்பின்போதே காஞ்சி மாவட்டத்துக்கான புதிய நிர்வாகிகள் லிஸ்டை ஜெ. கேட்டு வாங்கிக் கொண்டு விட்டார். அதில், தன்னுடைய கட்சி பொறுப்பு போனபோது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தண்டரை மனோகரன் இடத்துக்கு வேறு பெயரை எழுதிக் கொடுத்திருந்தார் ராஜேந்திரன். இது மொத்தமும் ஒன்றாக, ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக தற்காலிக நியமனத்தில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை உட்கார வைத்திருக்கிறது. திருப்பத்தை விதைத்த காஞ்சி மகளிர் மாநாடு நால்வர் அணியில் முக்கியமான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மந்திரிகளை, காஞ்சி மகளிரணி மாநாட்டில் பங்கேற்க தலைமையில் இருந்து சிக்னல் கொடுக்க வில்லை. மந்திரிகள் எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருக்குத்தான் அங்கு போகும்படி உத்தரவு. அதிலும், வேண்டா வெறுப்பாக அங்கே அனுப்பி வைக்கப்பட்டவர் மந்திரி வைத்திலிங்கம். முதல்வர் ஜெயலலிதாவின் "குட்-புக்" கிலிருந்தவர் மந்திரி வைத்திலிங்கம். ஓ.பி.எஸ். மீதான கோபம்தான், மீனவரணி ரமேஷ், வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. மற்றும் தேனி, திண்டுக்கல் நகர செயலாளர்கள் இருவர் நீக்கமும் என்பது நேற்றைய தகவல். இன்றும் அதன் தொடர்ச்சியாகத்தான் தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலன் நீக்கமும் நடந்திருக்கிறது. சின்னையாவை ஏன் காலி செய்தார் ஜெ. ? 'அதெல்லாம் சரி, டி.கே.எம். சின்னையா யாருடைய ஆதரவாளரும் இல்லையே... அவரை ஏன் நீக்கினார்கள்?' என்றால், 'அவரும், தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலனும் நகமும், சதையுமாக இருக்கிறவர்கள். இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் என்ற ஸ்டைல் நீக்கம் இது' என்று பதில் வருகிறது. அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் எம். கூத்தன் அந்த இடத்துக்கு போஸ்டிங் செய்யப்பட்டிருக்கிறார். புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நீக்கம் ஏன் ? மந்திரி வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர். ஏற்கனவே பதவி பறிப்புக்கு ஆளாகி ரீ- என்ட்ரீ ஆனவர் மந்திரி விஜயபாஸ்கர். தற்போது இவரை லேசாக 'டச்' செய்வது போல் புதுக்கோட்டை மா.செ. பதவியை மட்டும் பறித்து அங்கே பி.கே.வைரமுத்துவை மா.செ.வாக போஸ்டிங் போட்டிருக்கிறார்கள். விஜயபாஸ்கர் நீக்கத்துக்கு கட்சி வட்டாரத்தில், இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. "டி.கே.வைரமுத்து சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு விஜயபாஸ்கர் ஏளனம் பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பிரச்னை வெடித்தது. அப்போது, விஜயபாஸ்கரை எதிர்த்து குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியல், போராட்டம் என்று நடத்தினர். அந்தநேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விஜயபாஸ்கர், இது சிலரின் திட்டமிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார். அமைச்சர் பதவியில் ரி-என்ட்ரியாகி இருந்த புதிதில் மறுபடியும் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து தூக்காமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. தற்போது, வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்ததாலேயே விஜயபாஸ்கர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை கட்சிக்கான மாவட்டச் செயலாளர்கள் உள்ள கணக்கில் 50 மாவட்டங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர், வேலூர், காஞ்சி, விழுப்புரம், தேனி, சென்னை மற்றும் கடலூர் உள்பட பத்து மண்டலங்களுக்கு ஓ.பி.எஸ். பொறுப்பில் இருக்கிறார். தொடர்ந்து நீக்கப்படுகிறவர்களும் அவருடைய பொறுப்பு எல்லைக்குள் இருப்பவர்களே. ஓ.பி.எஸ்.சை அடுத்து வைத்திலிங்கமும் முதல்வரின் களையெடுப்பு பட்டியலில் இருக்கிறவர் என்பது நேற்றுவரை அரசல் புரசலாக இருந்தது, இன்று வெளிப்படையாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதாவது இந்த களையெடுப்பின் ஸ்டைலே அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்... அவர்கள் ஆதரவாளர்கள்தான் காலியாவார்கள். அந்த வகையில் 16 மந்திரிகள் இவர்கள் லைனில் இருப்பதாக தகவல். ஒருவரை இன்று பகல் முழுமையாக 'ஸ்கேன்' செய்து முடித்து விட்டுதான் லேசாக 'டச்' கொடுத்திருக்கிறார்களாம். இன்னைக்கு ராத்திரி யாருக்கெல்லாம் தூக்கம் போகப்போகுதோ....?
சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி.
செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு.
செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு.
னாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்
ரக்னா லங்கா நிறுவனத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் சம்பந்தமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாரிய ஊழல், மோசடிகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு இணக்கம்!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை
2 மார்., 2016
வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும்
டக்ளஸிடம் 5ம் திகதி சென்னை நீதிமன்றம் விசாரணை
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 மார்., 2016
தான் செய்த பிழையை ஒத்துக் கொள்வதன் மூலம்துரைரத்தினம் தான் இந்த விருதுக்கு மாத்திரமன்றி இன்னும் பல விருதுகளுக்கும் தகுதியானவன் என்பதை அவர் நிலைநிறுத்த வேண்டும்..சண் தவராசா
ஊடகர் இரா துரைரெத்தினம் சமூக ஊடகத்தில் தெரிவித்த சாதிவெறிக் கருத்து தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகவும்,
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு
ஓர் அமைப்புக்கு எதிராகவே இராணுவம் செயற்பட்டதே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் ஒரு போதும் செயற்பட்டதில்லையென புனர்வாழ்வு
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்கைது
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது
29 பிப்., 2016
ஈழத்தமிழன் நமசிவாயம் லவுசான் மாநகரத்தேர்தலில் மீண்டும் வெற்றி-
பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லொசான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான
ரம்பமானது ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கையை மறந்த அல் ஹசேன்...?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது.
ஜவடேகர் வருவதற்குள் திமுக-காங்.-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்: குஷ்பு பேட்டி
தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை! போராட்டத்தில் மீனவர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு!
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு நீண்டநாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற 78 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் |
புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் அழைப்பு
புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் மிக மிக உயரிய நோக்கம். எம் தாய் மண் வளங்களை பாதுகாப்பதும் அதை வளர்ச்சிப்படுத்துவதுமே ! கிட்ட தட்ட 26 வருட இருள் காலத்தில் இருந்து எமது பிரதேசத்தையும் மற்ற பிரதேசங்கள் போல வளர்ச்சியுற்ற பிரதேசமாக மாற்றம் பெற வைக்க புறப்பட்ட இளைஞர் உலகம் நாங்கள்
எமது வலுவான தூர நோக்கு திட்டங்கள் பற்றி நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றிகள்
ஆகவே ஒரு 6 மாதகாலத்தில் நீங்கள் பாரிய மாற்றம் ஒன்றை உங்கள் கண்கள்காணும் வகையில் எமது மண்ணை மாற்றி அமைப்போம் வாருங்கள் எம்மை பல படுத்துங்கள் நாங்கள் உங்கள் மண்ணின் பிள்ளைகள்
எனவே எம் உடன் பிறந்த உறவுகளே!
புங்குடுதீவிலும் புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அமைப்புக்களையும் தாய்மண்பற்றாளர்களையும் புங்குடுதீவு அனைத்து மக்களையும் மாணவர்கள் இளைஞர்களையும். புத்தீஜீவிகள் கலைஞர்கள் மதகுருமார்கள் அரசாங்க அமைப்புக்கள் என எல்லோரையும் இருகரம் நீட்டி எம் முயற்ச்சி வெற்றி பெற ஒன்றுபடுமாறு அழைத்து நிற்க்கின்றோம் .
"வாக்கு அளித்தல் என்பது சொல் அல்ல செயற்பாடே"
இவ்வண்ணம்
புங்குடுதீவு உலக மையத்தினர்
இன்றைய மோதல்கள்- 2016.02.29றோயல் வி.கழகத் தொடர்
றோயல் வி.கழகத் தொடர்
ஊரெழு றோயல் விளையாட் டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூ
அரசாங்கத்துக்கு தினேஸ் எச்சரிக்கை
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத் தவறினால் பொதுமக்களை இணைத்து
மகிந்த இன்றும் கறுப்பு நிற கோட் அணிந்து நீதிமன்றில் ஆஜர்
சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தனியார் பேருந்தை மோதியது! இரு கைகளையும் இழந்த பெண் காயம்! சாரதி தப்பியோட்டம்!
யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை
இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம் என மேற்குலம் இந்தியாவும் கோருகிறது: கஜேந்திரகுமார்
இந்த ஆட்சியை நாம் விரும்பியே கொண்டு வந்துள்ளோம். இதனை குழப்ப வேண்டாம் என மேற்குலகமும், இந்தியாவும் எங்களிடம் கோருகிறது என தமிழ்
ஹரிஸ்ணவி கொலை சந்தேகநபர் சார்பாக நீதிமன்றில் ஆஜராக மறுத்த சட்டத்தரணிகள்!
வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு சார்பாக சட்டத்தரணிகள்
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கூட்டமைப்பின்
புங்கையின் புதிய ஒளி,சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள்
புங்குடுதீவு வாழ் அன்பின் மக்கள் அனைவருக்கும் புங்கையின் புதிய ஒளி சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள். புங்குடுதீவின் பசுமைப்புரட்சிக்கென தேர்ந்த திட்டம் ஒன்றினைக்
இலங்கை பெண்களே இது உங்களுக்கான செய்தி கொஞ்சம் உஷாராக இருங்கள்….? வெறியர்களின் புதிய ஆயுதம் உங்களை நோக்கி…!
OHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு
பெண் முகாமையாளர் கொலை! சடலத்தின் வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது
கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார்
பிரபல எழுத்தாளர் செங்கைஆழியான் காலமானார்.
பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார்.
சாதி வெறியன் ஒருவனுக்கு வாழ்நாள் சாதனையாளன் விருது கொடுத்து மலத்தை அள்ளி நீங்களே உங்கள் முகத்தில் பூசிக்கொண்ட ஊடகக் கனவான்களே!
சத்தியமூர்த்தி
இந்த மனிதனை உங்களுக்குத் தெரிகிறதா?
சிங்கள இனவெறிப்படைகளின் குண்டு வீச்சுக்கும் எறிகணை மழைக்கும் மத்தியில் இனப்படுகொலை ஆதாரங்களை ஓடி ஓடி செய்தியாக்கினானே-எங்கள் இனத்தின் பேரவலத்தை நிமிடத்துக்கு நிமிடம் தொடர்ச்சியாக வானலைக்கு தந்தானே?தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையின் தன்னுடைய அன்புத் துணைவியின் எதிர்காலத்தை நினைத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விரும்பாமல் எங்கள் மக்களி
சுவிஸ் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியீடு! அகதிகளை வெளியேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி58.84வீதம்
கோட்டார்ட் இரண்டாவது குகை அமைப்புக்கு ஆதரவு .மற்றும் பேரனின் பிரதிநிதியாக எஸ் பி கட்சி அம்மான் வெற்றி ஆதரவாக அதிகூடிய வாக்குகள் பாசல் மாநகர மாநிலம் |
1990ம் ஆண்டு காணாமல்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டதாக தகவல்! நபரொருவர் சாட்சியம்
யாழ்.தீவகம் பகுதியில் 1990ம் ஆண்டு தொடக்கம் காணாமல்போனவர்கள், படையினர் பிடித்துச் சென்றவர்கள்
T20 போட்டியில் முதன் முறையாக பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை அணி!
கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி முதற் முறையாக இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
வவுனியாவில் 11 வயது சிறுமி வன்புனர்வு தொடர்பில் இருவர் கைது
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர்
28 பிப்., 2016
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு! யாழ்.மாணவி தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர்
லங்காசிறி: புதிய முதன்மை செயல் அதிகாரியாக திரு சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை நியமித்துள்ளது!
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவருக்கு எதிரான வாக்களிப்பு தோல்விஎதிர்த்து 59வீதமான மக்கள்
சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் இன்று நடைபெற்ற மக்கள்
வவுனியா மைந்தனின் சர்வதேச சாதனை
தாய்லாந்தில் கடந்த இருபதாம் திகதி இடம்பெற்ற 100km மரதன் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் கொண்ட
இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் - தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்
இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு
நடிகர் நகுல் – ஸ்ருதி திருமணம்
‘பாய்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகுல். இவர் பிரபல
ட்டுக்கொலை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு சந்தேகம்
யாழில் இந்திய துணைத் துாதருடன் வடக்கு ஆளுனர்
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத்திட்ட மற்றும் சர்வதேச மாணவர் தினம், யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தால் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினால்ட் குரே மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந்தியாவில் தமது பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்கள், இந்தியாவில் தமது பட்டப் படிப்புக்களை மேற்கொண்டவர்கள் மற்றும் வட மாகாண சபையின் முதுநிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது 1964 ஆம் ஆண்டு மனித வள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் மிக முக்கிய பங்காளியாகவும் கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் திட்டத்தினதும் பங்காளியாகவும் இலங்கை அமைகின்றது.இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டமானது வருடாந்தம் 208 பயனாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி நிதி முகாமை, வெகுஜன ஊடகம், தொலையுணர்தல் போன்ற துறைகளில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சியையும் வழங்குகிறது.
புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பிரயாணம், பயிற்சி, தங்குமிடம் ஆகிய அனைத்து செலவுகளும் இந்திய அரசால் பொறுப்பேற்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தம் வாழ்க்கைச்
கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
95 வங்கி கணக்குகளில் 111 கோடி ரூபாவை பதுக்கிய அவன்கார்ட் நிறுவன தலைவர்
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷாங்க யாப்பா சேனாதிபதி பெயரில் உள்ள நிலையான வங்கிக் கணக்கில் 111 கோடி பணம் வைப்பு
பிறப்புப்பத்திரம் இன்றி அடையாள அட்டை பெறாதோருக்கு புதிய ஏற்பாடு! ஆட்பதிவுத் திணைக்களம்
நாட்டில் தற்போது தேசிய அடையாள அட்டை இல்லாமல் சுமார் 2லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாததன்
அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.
இன்றைய தினம் ஊரதீவு இளைஞர் மன்ற ஸ்தாபகர் பிரபல பேச்சாளரும் சட்டத்தரணியுமான அமரர் S.K.மகேந்திரன் அவர்களின் நினைவுதின நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் இளைஞர்மன்றத்தில் நடைபெற்றது.
ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி
னைவுரைகளும் இடம்பெற்றது.
ஊரதீவின் மாமனிதர் பட்டம் வென்ற மகானின் புகைப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தியதுடன் இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நி
னைவுரைகளும் இடம்பெற்றது.
சானியா–ஹிங்கிஸ் ஜோடியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது
சர்வதேச டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியை திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சின்சினாட்டி ஓபனில் அரை இறுதியில் தோல்வி கண்ட சானியா –ஹிங்கிஸ் இணை, அதன் பிறகு தோல்வி பக்கமே திரும்பி பார்க்காமல் வெற்றிகளை குவித்து ‘வீறுநடை’ போட்டது. 41 ஆட்டங்களில் தொடர்ச்சியாக
பா.ஜ.க.வுடனா? தி.மு.க.வுடனா? கூட்டணி பற்றி விஜயகாந்த் அவசர ஆலோசனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச்சு
T
எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.
தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிக்குத் தயார்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும்
விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது; அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் : குஷ்பு பேட்டி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தி யாளர்களிடம்,
அதிமுக பெண் எம்.பி. சத்யபாமா பிரிந்து வாழும் கணவரிடம் காரசாரமான பேச்சு ( ஆடியோ )
திருப்பூர் அதிமுக பெண் எம்.பி. சத்தியபாமா. இவரது கணவர் வாசு. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் வசிக்கும்
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றம் குறித்து அமைச்சர் சுவாமிநாதனுடன் கூட்டமைப்பு பேச்சு
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி
பிரபாகரன் திரும்பி வருவார்- பழ.நெடுமாறன்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)