-
8 டிச., 2014
வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டக்ளஸ்
வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஒருவருடம் கடந்துள்ள போதிலும் அவர்களால் அபிவிருத்திகளையோ
மகிந்தவை வீட்டுக்கு அனுப்புங்கள்!
மகிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொடரும் வெற்றி சாதனைகள் .1 ஆம் இடம் யங் ஸ்டார் A ,2 ஆம் இடம் யங் ஸ்டார்
யங் ஸ்டார் அணிகளின் மற்றுமொரு சாதனை பதிவு இன்றைய யங் பேர்ட்ஸ் சுற்றில். இன்றைய யங் பேர்ட்ஸ் கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டிகளில் யங் ஸ்டாரின் இரண்டு அணிகளுமே இறுதியாட்டத்தில் மோதிய அற்புத கட்சியை காணக்கூடியதாக இருந்தது கடந்த காலங்களில் நடந்த 2 சுற்று போட்டிகளில் இது போன்ற சந்தர்ப்பம் கை கூடி வந்த போதும் துரதிஸ்ட வசமாக 2 அணிகளும் இறுதியாட்டத்தில் மோதும் நிலை வராமலே போயிருந்தது இன்று அந்த சாதனையைப் படைத்துள்ளார்கள். இரு அணிகளுமே .குறிப்பாக இன்றைய இறுதியட்டாதில் இரண்டாவது அணியான யங் ஸ்டார் A அணியே யங் ஸ்டார் அணியை வெற்றி பெற்றது வியக்கத்தக்கது அரை இறுதியாட்டத்தில் பெரிய அணி பாடன் லிம்மதால் அணியை 3.0 என்ற ரீதியில் வெல்ல, ,சிறிய அணி சிட்டி பாய்ஸ் அணியை பணல்டி உதை மூல வெற்றியை 5-2 என்ற ரீதியில் வென்றது
1. Platz SC Young Star Lyss A
2. Platz SC Young Star Lyss
3. Platz City Boys Blue
4. Platz SC Limmattal Baden
2. Platz SC Young Star Lyss
3. Platz City Boys Blue
4. Platz SC Limmattal Baden
Halbfinal
SC Young Star A - City Boys Blue: 5:1 N.P
Torschütze SC Young Star A: 20,9,6,16,20
Torschütze City Boys Blue: 5,10
SC Young Star A - City Boys Blue: 5:1 N.P
Torschütze SC Young Star A: 20,9,6,16,20
Torschütze City Boys Blue: 5,10
FC Limmattal Baden - SC Young Star Lyss: 0:3
Torschütze FC Limmattal: -
Torschütze SC Young Star Lyss: (பிரதீஸ்,நிஷு ,நிரூபன் )
Assist Torschütze FC Limmattal: 88, 5, 8Assist Torschütze SC Young Star Lyss: -
Torschütze FC Limmattal: -
Torschütze SC Young Star Lyss: (பிரதீஸ்,நிஷு ,நிரூபன் )
Assist Torschütze FC Limmattal: 88, 5, 8Assist Torschütze SC Young Star Lyss: -
7 டிச., 2014
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை


இந்துக்களை அழித்த மகிந்த திருப்பதி தரிசனத்துக்கு செல்கிறார் ; திட்டித் தீர்க்கும் வைகோ
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும்
6 டிச., 2014
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய சரா எம்.பி
குறித்த நிகழ்வு இன்று காலை 1௦.3௦ மணியளவில் முதல் நிகழ்வாக கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 5௦ ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை
குறித்த நிகழ்வு இன்று காலை 1௦.3௦ மணியளவில் முதல் நிகழ்வாக கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 5௦ ஆயிரம் ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களை
வாக்குரிமை உள்ளவரா?; பரிசோதித்துப் பாருங்கள் இணையத்தில்
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளீர்களா என்பதை http://www.slelections.gov.lk/ID/index.aspx என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா? உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை இலகுவாக அறிந்துகொள்ள தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம்; சுரேஸ் எம்.பி
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக
5 டிச., 2014
ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
புங்குடுதீவில் கிணற்றில் விழுந்து பலியான சிறுவனின் இறுதி அஞ்சலிக்கு சிவலைபிட்டி ச ச நிலையத்தின் உதவி
புங்குடுதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை(01.12.2014) கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது சிறுவனுக்கு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய உறுப்பினர்களால் அச்சிறுவனின் மரணச்சடங்கு நிகழ்வுக்கு சிறுதொகைப் பணமும், சிறுவனுக்கான உடுப்பும் நிலைய அங்கத்தவர்களான ம.சத்தியகரன், ம.தர்சன், பி,சதிஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது
புங்குடுதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை(01.12.2014) கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது சிறுவனுக்கு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய உறுப்பினர்களால் அச்சிறுவனின் மரணச்சடங்கு நிகழ்வுக்கு சிறுதொகைப் பணமும், சிறுவனுக்கான உடுப்பும் நிலைய அங்கத்தவர்களான ம.சத்தியகரன், ம.தர்சன், பி,சதிஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது
தமிழகத்தில் சூடுபிடிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா
அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.
4 டிச., 2014
விளம்பரம் இல்லாமல் அமைதியாக செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி
மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிலிப் ஹியூக்ஸின் இறுதிச் சடங்கில் கதறிய கிளார்க்
ஒவ்வொரு நிமிடமும் அவரது குரலை கேட்க அல்லது அவரது முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன் என பிலிப் ஹியூக்ஸ் இறுதி
தங்கம் வாங்க சென்ற தமிழர்கள் தவிப்பு
போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இன்று கையளிக்கப்படும்
3 டிச., 2014
2 டிச., 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)