பெற்றோர்களே ஆசிரியர்களே தயவு செய்து பரீட்சை முடிவையிட்டு மாணவர்களை கண்டிக்கவோ ஏளனம் செய்யவோ வேண்டாம் .தோல்வி வெற்றிகளின் படிக்கற்கள் தானே
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.