நடிகை த்ரிஷாவிற்கும், அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்கும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. |
கடந்த 2004ம் ஆண்டு திரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் காணொளி ஒன்று இணையதளங்களில் வெளியானது. வழக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஒருமுறை கூட உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு வரவில்லை. |
-
8 ஜன., 2014
மதுரையில் கேங் ரேப் என்று பொய் புகார்: மது போதையில் ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலம்
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் அகற்று நிலையம் அருகில் மறைவான இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். அவரது காதலன் என்று கூறப்படும் பிரகாஷ் அழைத்ததன் பேரில் மேலும்
7 ஜன., 2014
போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்படுகின்றனர்!- விக்ரமபாகு
மன்னார், திருக்கேதீஸ்வரத்தில் தோண்டப்பட்டு வருகின்ற மனிதப் புதைகுழி விவகாரம் குறித்து ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் இருந்து கடந்த சனிக்கிழமை வரைக்கும் 18 மனித எலும்பு கூடுகள் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீது கொடுந்தாக்குதல் : நெடுமாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 20.12. 2013 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறையினர் ஈழ ஆதரவுத் தமிழின
மதுரையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர், மு.க. அழகிரி 5ஆம் தேதியன்று அளித்த பேட்டி பற்றி :-
தி.மு.க. வும், தே.மு.தி.க. வும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேருகின்ற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்துள்ள நிலையில், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, அந்தக் கூட்டணி உருவாகி அதன் காரணமாக

சுவிசில் வாகன ஓட்டுனர்களுக்கென புதிய சட்ட விதிகள் இரண்டு இந்த வருடம் முதல் அமுலாகியுள்ளன
இதன்படி பின்வரும்சட்டவிதிகள் புதிதாக சேர்ந்துள்ளன முதலாவது -வாகனங்களில் பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் சாதாரண ஒளிவிளக்குகள் கட்டாயம் எரிய விட வேண்டும் .மற்றையது - வாகனம் ஓடும்போது மது அருந்தி இருக்க கூடாது.அதாவது இதுவரை 0.8 வேதம் வரை மதுவின் தாக்கம் உடம்பில் இருக்கலாம் என்ற விதியை மாற்றி இனி முற்றிலுமாக அந்த வீதம் இன்றி இருக்க வேண்டும் என விதி தொடக்கி இருக்கிறது .இந்த இரண்டு சட்டங்களும் மிகவுமபத்தானவை ஆகும் .சாரதிகள் கவனித்து நடக்க வேண்டும் 1.எப்போதும் வாகனங்களில் ஒளிவிளக்குகள் எரிய வேண்டும் 2.ஓட்டிகள் முற்றிலும் மது அருந்தாமல் இருக்க வேண்டும்

6 ஜன., 2014
வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் அதிகளவில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் மக்களை அச்சுறுத்தி வரும் ஆயுதக் குழுவினரையும் வெளியேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சமில்லாத ஒரு வாழ்வை
அமெரிக்க போர்க்குற்ற நிபுணரை தமிழ்க் கூட்டமைப்பு நாளை சந்திக்கும்! முக்கிய போர்க்குற்ற ஆவணங்கள் கையளிப்பு
நாளை மறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர்
சுவிஸ் கிட்டு நினைவு சுற்றுப்போட்டியில் கிட்டு கிண்ணத்தை லீஸ் யங் ஸ்டார் கழகம் தனதாக்கி கொண்டது
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன் றோயல் அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில் வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக தெரிவாகினர் .கலை 8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங் ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல் கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங் ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது இறுதியாட்டம் வரை நுழைந்திருந்தது

ஆனையிறவு புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்: அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்
கிளிநொச்சி- ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப்
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் சில தினங்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள்! சந்திரிகா தலைமையில் கொழும்பில் விசேட கருத்தரங்கு
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு
பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
30 டிச., 2013
விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது!- அமைச்சர் வாசுதேவ
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளார். ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: - காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர் சிம்ரஞ்ஜித் சிங் மாண்
உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு,
தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழர்கள் பற்றிய உங்களின் புரிதல் பற்றி கூறுங்கள்.
நாங்கள் இலங்கையில் நடக்கும்
2014 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள்
மேஷம் - இந்த வருடம் உங்களுக்கு யோக வருடம். ஜென்மத்தில் கேதுவும் மூன்றாம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள். சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய், சப்தமத்தில் சனி, ராகு. பாக்கியத்தில் சூரியன், புதன், சந்திரன். 10-ல் சுக்கிரன். ஜென்மத்தில் உள்ள கேதுவை செவ்வாய், தன் பார்வையால் அடக்கி விடுகிறார். சொத்துக்கள் வந்து அமையும். வீடு, மனை வாங்கும்

என்னை சீரழித்தது இராணுவம் ! வெளிநாட்டு ஊடகமான அல் ஜசீரவுக்கு மனதுருக கதறும் இலங்கைப் பெண்..
இலங்கைப் பெண்களுக்கு நடந்த மறைக்கப்பட்ட சித்திரவதை ஆதாரங்கள்! அம்பலம்
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய ” இலங்கை வடுக்கள்” ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் )
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய ” இலங்கை வடுக்கள்” ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் )
சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால்
29 டிச., 2013
என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன்
சென்னை திரும்பிய மகா.தமிழ் பிரபாகரன் சென்னை விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''இலங்கை ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் நான் செல்லவில்லை. அவர்களால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்று புகைப்படம் எடுத்தேன்.
28 டிச., 2013
யாழ் - இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் சம்மதமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முடிவு கூறும் வரை எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டாம் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த 35 கப்பல் ஊழியர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் "அட்வன் போர்டு" என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான "சீ மேன் கார்டு" எனும் பாதுகாப்பு கப்பல் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி அருகே பிடிபட்டது. அந்த கப்பலில் இருந்த 10 மாலுமிகள்,

வல்வெட்டித்துறை நகரசபையில் ஈ பி டி பி கூட்டமைப்புக்கு ஆதரவு
பலத்த எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்திருந்த வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் இன்று ஏற்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு – செலவுத் திட்டம்
பிந்திய செய்தி
இலங்கை இராணுவத்தில் இரவோடு இரவாக தடாலடி இடமாற்றம் ! என்ன நடக்கிறது ?
நேற்றைய தினம் இரவு (வெள்ளியன்று) மகிந்தரால் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைத் தீவில் இடம்பெற்றுள்ள பாரிய இராணுவ மாற்றம் இதுவாகும். இது ஏன் நடைபெற்றுள்ளது ? எதற்காக நடைபெற்றுள்ளது என்பதனை பார்க்க முன்னர், யார் யார் எந்த தண்ணியில்லா காட்டுக்கு மாற்றமாகியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா ?
சிறிலங்கா அரச மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை - அனைத்துலக சமூகத்தின் அழுத்தம்: அல்ஜசீரா |
சிறிலங்காவில் போர் முடிவடைந்ததானது இங்கு மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளபோதிலும் சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என |
பிரிட்டனின் குடிவரவு சட்டமூலம் இன அடையாளங்களுக்கு வழிவகுக்கும்; யு.என்.எச்.சி.ஆர்.கடுந்தொனியில் எச்சரிக்கை
லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனால் முன்மொழியப்பட்டிருக்கும் குடிவரவு சட்ட மூலங்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
கமரூனின் புதிய குடிவரவுச் சட்டமூலங்களால் வெளிநாட்டவர்கள் இகழ்ச்சிக்கு உட்படுத்தப்படுதல் வீட்டு வசதி தேவைப்படுவோரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுதல் மற்றும் இன ரீதியிலான
வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மக்கள் சந்திப்பு மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்திற்கு இன்றுமாலை விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வடக்கு புன்னாலைக்கட்டுவன் சுதந்திரபுரம் பாரதி சனசமூக நிலையத்தில்
எப்போது எங்களுக்காக கதைக்கப்போகின்றீர்கள் ? மலையக பிரதிநிதிகளுக்கு ஒரு பகிரங்க மடல்
தேர்தல் காலங்களில் மட்டும் சிரித்த முகத்தோடு எம்மை தேடி வரும் பிரதிநிதிகளுக்கு வணக்கம் !
கல்வி, சுகாதரம், விளையாட்டு, போக்குரத்துதொழில் குடியிருப்பு என சகல அம்சங்களிலும் பின்தங்கியிருக்கும் எங்கள் பிரச்சினைகள் பற்றி கதைக்க வேண்டிய இடத்தில் நீங்கள் எவருமே
இங்கிலாந்து அணி ஆதிக்கம்
மெல்போர்னில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 226 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது நாள் போட்டியை பார்வையிட 78,346 பேர் அரங்கில் குவிந்த நிலையில் அவுஸ்திரேலியா தனது பந்து வீச்சு திறமையை வெளிக்காட்டியது.
சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய 75,000 பழங்கள் புறக்கோட்டையில் மீட்பு
இரசாயன பதார்த்தம் தெளிக்கப்பட்டதாக கண்டுபிடிப்பு
சுகாதாரத்துக்குக் கேடுவிளைவிக்கக் கூடிய ரசாயனப் பதார்த்தங்கள் தெளிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான பழங்கள் நேற்று கொழும்பு மெனிங் சந்தையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை மீது நிபந்தனைகளை விதிப்பதற்கு முன் அரசின் பணிகளை பார்த்து முடிவெடுக்க வேண்டும்
அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசிடம் ஒப்படைத்த பொறுப்புக்களை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
அதனடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து நம்நாட்டு பிரஜைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று வெளிவிவகார
சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர், கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மகா. தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்படலாம் என தெரிவிப்பு! விடுவிக்க கோரி வைகோ மன்மோகனுக்கு கடிதம்
கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை திணைக்கள அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஜூனியர் விகடன் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் தயாரா...? |
உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு, பிறநாடுகளில் தீர்வுகளைத் தேடுவதை விட, தேசிய நல்லிணக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் எமது நாட்டுக்கு உள்ளேயே உகந்த தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளார்,நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக். |
பிரபாகரனை ஒழிக்குமாறு உத்தரவிட்டது இந்தியாவா? |
கடந்த வாரம் அமைச்சர் பஸில் ராஜபக்வும், இந்திய நிதியமைச்சர் சிதம்பரமும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்த புதுமையான இருவேறு கதைகளை வெளியிட்டிருந்தனர். |
சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது
உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்
பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் எழுச்சி மாநாடு திரள்கிறது தமிழரின் சேனை
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி
இறுதியாக கிடைத்த செய்தி இரவு 11 இலங்கை நேரம்
தோழர்களே தம்பி பத்திரிகையாளர் தோழர் மகா தமிழ் பிரபாகரன் அவர்கள் இன்னும் ராணுவ காவலிலேயே உள்ளார் அவர் விடுவிக்க பட்டதாகவோ அல்லது விசாரணை முடிந்தாதாகவோ எந்த செய்தியும் தற்போது இலங்கை நேரம் இரவு 11 வரை கொழும்பு ஊடக
வட்டாரங்களில் இல்லை தொடர்ந்தும் தோழர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவே அறிகிறோம் போராட தயாராகுங்கள் உறவுகளே

தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா? கலைஞர் பதில்
கேள்வி :- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில் :- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!
கெஜ்ரிவால் உட்பட 28 எம்.எல்.ஏ.க்களும் ரயிலில் சென்று பதவியேற்பு! ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு!
இதுதொடர்பாக காசியாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் சிசோடியா, சனிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட, 28 எம்.எல்.ஏ.க்களும், மெட்ரோ ரயில் மூலம் பதவியேற்பு விழா நடைபெறும் ராம் லீலா மைதானத்திற்கு வருவார்கள்.
27 டிச., 2013
மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் முரளிதரன் சாதகமான பதில்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)