தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
-
5 நவ., 2015
கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி
யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து
ஜெயலலிதா தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது? ஈ.வி.கே.எஸ் கேள்வி!
: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர்
ஆனந்தா வி.கழகத்தின் உதைப் பந்தாட்ட முடிவுகள்
ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப் பட்டுவரும் விலகல்
முதலமைச்சர் கிண்ண சதுரங்கத் தொடரில் யாழ்ப்பாணம் கல்விவலய முடிவுகள்
முதலமைச்சர் கிண்ணத்துக்காக யாழ். கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடர் கடந்த
எம்.கே.நாராயணனை தாக்கிய பிரபாகரன் யார்? பரபரப்பு பின்னணி தகவல்கள்
கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
எம்.கே.நாராயணனைத் தாக்கிய பிரபாகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு
சென்னையில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் மீது காலணியை வீசி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்த
40 ஆயிரம் கஞ்சா பொதிகளுடன் ஆஸி. செல்ல முற்பட்டவர் கைது
ஹெரோயின் மற்றும் கஞ்சாப் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடற்றொழிலாளியொருவர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல
முன்னாள் புலிகள் 20 பேருக்கு புனர்வாழ்வு : நீதிமன்றம் உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 20 பேருக்கு புனர்வாழ்வளிக்குமாறு நீதிமன்றம்
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது தாக்குதல்!
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் மீது தாக்குதல்
700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றி தகவல் சொன்ன தமிழக கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
HNDA மாணவர்கள் பிரச்சினை :இறுதி முடிவு அமைச்சரவையின் கையில்
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவுக்கு பட்டப்படிப்புக்கு சமமான அந்தஸ்து வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு அமைச்சரவையினாலேயே மேற்கொள்ளப்பட
4 நவ., 2015
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் வைகோ சந்திப்பு
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்
நடிகர் சந்தானம் இரண்டாவது திருமணம் செய்தாரா? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போட்டோ
திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் இன்று ரகசியமாகத் திருமணம்
வித்தியா வழக்கு விசாரணைகளில் கூத்தாடும் துவாரகேஸ்வரன்
வித்தியா வழக்கு விசாரணைகளுக்கு வழங்கிவந்த அனுசரணைகளிலிருந்து தான் விலகவுள்ளதாகவும் பெரிதும் அவமானமடைந்துள்ளதாக
சிறுபான்மை நீதிபதிகளையும் பயம் பீடிக்கிறது : வடக்கு முதல்வர்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைக்கு உள்நாட்டில் இருந்து வழக்குத் தொடுநர்கள் கொண்டு வரப்பட்டால்
நிதி மோசடி குறித்து பசிலிடம் மேலுமொரு விசாரணை
நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் விசேட பொலிஸ் பிரிவினர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில்
சாட்சியம் இன்மையே அரசியல் தைதிகளின் விடுதலைக்குத் தாமதம் : சி.வி விக்கினேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் உள்ளீடுகள் இருப்பதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரை குறைகூற முடியாதென்றும்
காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்: மும்பை போலீசார் அராஜகம்
மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் ஒரு இளம் காதல் ஜோடி போலீசாரால் கொடூரமாக தாக்கப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே மும்பை காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் போலீசாரின் கொடூர முகத்தை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
15 கோடி தராவிட்டால் குண்டு வைப்பதாக மிரட்டல்: சென்னை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் போலீசில் புகார்
ரூபாய் 15 கோடி பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாகவும், தராவிட்டால் குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர்கள்
சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளார் சரத் பொன்சேகா! நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள்
பிள்ளையான் குழுவின் மற்றுமொரு கொலையாளி பொலிசாரிடம் சரணடைவு
பிள்ளையான் குழுவின் கொலையாளியும் தீனா குழு என்று அழைக்கப்படும் காடையர் குழுவின் தலைவருமாகிய கரன் என்பவர்
சுவிஸ்சில் பிள்ளையான் குழுவினரின் முக்கிய பினாமிகளுக்கிடையில் அவசர கூட்டம் (படங்கள்)
பிள்ளையானின் பினாமியும் பிள்ளையான் குழுவின் சர்வதேசப் பொறுப்பாளருமான க.துரைநாயகம் நாடு கடத்தப்படக்கூடிய சாத்தியம்
3 நவ., 2015
பிரித்தானியாவில் வரலாறு காணாத மூடுபனி: வெளிச்சமே இல்லாத நிலையில் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவில் நிலவும் மூடுபனி காரணமாக ஓடுபாதைகள் தெரியாததால் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
100 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானத்தின் டயர் வெடித்து விபத்து
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான லாகூரில் விமானம் ஒன்று தரையிறக்கப்படும் போது
மனைவி எனது நண்பனுடன் அந்தரங்கமாக இருந்ததை என்னால் தாங்க முடியவில்லை! (Photos) -பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்க வேண்டாம் படங்கள் கொடூரமானவை
எனது வீடு தனிமையான காட்டுப் புறத்தில் இருந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் இருப்பதற்கு எனது மனைவி விரும்பவில்லை
வீழ்ந்து போனதொரு தேசம்
- விவரங்கள்
- எழுத்தாளர்: யாழினி
- தாய்ப் பிரிவு: அணங்கு
- பிரிவு: அக்டோபர்09
வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.
தமிழ் சினிமாவும், தமிழனும், சில மசால் வடைகளும்
1980 முதல் 1990 வரை தமிழ் சினிமா
80க்கு முன்...
1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான்
80க்கு முன்...
1973ம் ஆண்டில் சென்னையின் ஒரு பகல் பொழுது. அதோ கைவீசி ஒரு இளைஞன் அன்றைய பாண்டி பஜார் வீதியில் நடந்து செல்கிறான்
ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடக்கிற்கு போதைப்பொருள் எப்படி வந்தது? - முதலமைச்சர் கேள்வி
சுமார் ஒன்றரைஇலட்சம் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை என்ற புற்றுநோய் எவ்வாறு வேகமாக பரவியது
|
தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்படுவர்! - நீதியமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகள் பகுதி பகுதியாகவே விடுதலை செய்யப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று யாழ்.வந்த நீதி அமைச்சர் யாழ்.நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இவ்வாறு தெரிவித்தார்.
|
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள்
|
அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்
அலுவலக நேரத்தில் செக்ஸ் படங்களில் மூழ்கி கடுப்பாட்டை இழந்த ஐநா சபை ஊழியர்கள் அதிரடியாக நீக்கம்
நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம் : வடக்கு முதல்வர்
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலை
யாழ்ப்பாண ரவுடிகளின் திட்டமிடல் பிரிவாக மாறியுள்ளது தீவகப் பிரதேசம்
யாழ்ப்பாணத்தில் செயற்படும் சில சமூகவிரோதக்குழுக்களின் தங்குமிடமாகவும் திட்டமிடும் பிரவாகவும் மாறியுள்ளது தீவகப்பிரதேசம். குறிப்பாக வேலணை,
ரவிராஜ் கொலை விவகாரம் . குற்றப் பத்திரிகை தாக்கல்.சுவிட்ஸர்லாந்திலுள்ள சரண் என அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலைச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு
டக்ளசின் முகநூல் சொல்கிறது இப்படி
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு புகார் தங்கபாலுவின் இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது எப்படி
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராக தங்கபாலு உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் டெல்லி மேலிடத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து, தங்கபாலுவுக்கும், இளங்கோவனுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலின் உச்சமாக தங்கபாலுவின் சொத்து விவரங்களை பட்டியலிட்டு, அவருக்கு இவ்வளவு சொத்துக்கள்
வாடா கிழக்கு இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பினை வழங்குக.. சம்பந்தன் முழக்கம்
வடக்கு மற்றும் கிழக்கில் இளைஞர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகளை வழங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கனிமொழி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
2ஜி வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள், குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உச்சநீதிமன்றத்தில்
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு: விஜயகாந்த் ஆஜராக தருமபுரி நீதிமன்றம் உத்தரவு
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தருமபுரியில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அசோகன் என்பவர் த
பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் ..தமிழ் அரசியல் கைதிகள்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்மை பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுவிக்க வேண்டும். இல்லையேல் உயிர் துறப்போம் என தமிழ் அ
தாங்கல பிரதேசத்தில் புதையுண்ட5,11,15 வயதுகளையுடைய மூன்று சிறுவர்கள்
அதிக மழைவீழ்ச்சி காரணமாக வரகாபொல தாங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் சிறுவர்கள்
கட்சித் தலைமைக்கு வாரிசாக ஸ்டாலினை நியமித்து அறிவிப்பதை எது தடுக்கிறது? கலைஞர் பதில்
கேள்வி :- திராவிட இயக்கங்களில், திராவிட முன்னேற்றக் கழகம், மிகப் பழமையானதும், நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை முன்னெடுக்க முடியும் ..பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கொன்றை சட்டரீதியாக முன்னெடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அறிவித்தார்.
முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் கையளிக்கவுள்ளார்.. சுமந்திரன்
முதற்கட்டமாக பிணையில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் வைத்து
பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின்எதிர்ப்பு நடவடிக்கை
HNDA மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களைக் கண்டித்து பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால்
வைகோ அழைப்பு: ஜி.கே.வாசன் பதில்
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட நடத்த மஹிந்த ஆதரவு அணி தீர்மானம்
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை
யாழ்.உடுவில் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்.உடுவில் மகளிர் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த வயதான பெண் ஒருவர் கை, கால்கள் மற்றும் வாய்
உள்ளூராட்சித் தேர்தல்! பரப்புரை உத்திகள் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளது.
2 நவ., 2015
ரஷ்ய விமானம் சுடப்பட்ட காட்சி - வீடியோ வெளியிட்டது ஐ.எஸ்.
ரஷ்ய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரத்தை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று
இது வீரர்களின் மாதமாகும் :சாவகச்சேரி சுவரொட்டிகளால் பரபரப்பு
முன்னிலை சோசலிசக் கட்சி எனப் பெயர் குறிப்பிட்டு 26ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்ட சுவரொட்டி சாவகச்சேரிப் பகுதிகளில்
மக்கள் நல கூட்டு இயக்கம் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக செயல்படும் - வைகோ
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளின் மக்கள் நலக் கூட்டியக்கம்
பாடகர் கோவனை விடுவிக்க கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் கலை இலக்கிய மாமன்றம் சார்பில் விழிப்புணர்வு பாடல்கள் வெளியிடப்பட்டது.
புலிகளின் தலைவர் சரணடைந்திருந்தால் புனர்வாழ்வு அளித்திருப்போம்: கோத்தா
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்திருந்தால், அவருக்கும் புனர்வாழ்வு அளித்திருப்போம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
1 நவ., 2015
இந்திய துணைத்தூதுவர் நடராஜாவிற்கும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு
இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவிற்கும் மன்னார் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மன்னாரில் விசேட சந்திப்பொன்று
கோவன் கைது விவகாரம் : ஜெ., - கலைஞர் மீது சீமான் ஆவேசம்
மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர்
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கடந்த கால குற்றநச் செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது எனவும் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3,500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வருடாந்தம் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக புலனாய்வுப்பிரிவு
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக்
Braking News விடுதலை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உடன் அறிவிக்குக :சம்பந்தனுக்கு தமிழ் கைதிகளின் பெற்றோர் கடிதம்
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
இந்த ஆல்பத்தில் 2 புதிய படங்களை Kunalan Karunagaran சேர்த்துள்ளார்: wanted criminal napoleon —K.v. Thavarasha மற்றும் 6 பேர் பேர்களுடன்
35 நிமி. ·
நீதிமன்றினால் தேடப்படும் ###ஈபிடிபி ###நெப்போலியன்இவர்தான் !
புலம்பெயர் ஒன்றியங்களின் கவனத்திற்கு !
ஜனாதிபதி மாளிகை நிலக்கீழ் இல்லத்தை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசியுடன் நிறைவுப்பெற்றிருந்தன
ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நாடகம் பற்றி இங்கிலாந்தில் இருந்து சிவசாமி ப்றேம்ஜிந்தின் வேண்டுகோள்
அன்பார்ந்த புங்குடுதீவுச் சமூகத்திற்கு வேதனையுடன் எழுதும் மடல் ........... அண்மையில் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் நடாத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் நடாத்தப்பட்ட நாடகத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் நாம் தெய்வீகமாக பூசிக்கும் அந்தணர்களை கீழ்த்தரமான முறையில் அழைத்தமை குறித்து எனது தனிப்பட்ட ரீதியிலான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறான செயற்ப்பாடுகள் ஒட்டுமொத்த புங்குதீவு சமூகத்திர்க்கும் இழுக்காக அமையும் என நான் எண்ணுகிறேன் .தயவு செய்து பொறுப்பானவர்கள் இதற்க்கு பகிரங்க மன்னிப்பு கோரி சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இருந்து அந்த நாடகப் பதிவினை அகற்றிட ஆவன செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
சிவசாமி -பிறேம் றஜீ ந்த்
சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நாடகம் பற்றி கனடா மண்ணில் இருந்து எம் உறவின் அன்பான வேண்டுகோள்
இணையத்தளங்களில் மன்னிப்பு
கோர வேண்டும் என்று கேட்டு கொள்வதோடு இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகளையும் உதாசீனங்களையும்
திருத்திக்கொள்வதோடு மற்றவர்களின் மனங்களை
புண்படுத்தும் சொற்பிரயோகங்களையும்
தவிர்த்துக்கொள்வது மிகவும்
அவசியமான ஒன்றாகும்
நாம் எப்படி கல்விகூடங்களையும்
கல்விமான்களையும் மதிக்கின்றோமோ அதேபோல்
ஆலயங்களையும் அந்தணபெருமக்களையும் போற்றுதல் வேண்டும்
ஊர் இழந்து நாம் வந்தாலும்
நமது வாழ்வியல் மரபையும்
கலாச்சாரங்களையும் இவர்கள்
வளர்க்க இன்றுவரை தங்களாலான பங்களிப்புகளை
செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எமது
நாட்டில் நடந்த யுத்த காலத்தில்
தங்களது உயிர்களை துச்சமென
மதித்து ஆலயங்களில் பூசை வழிபாடுகளை குருமார்கள்
நிறை வேற்றியுள்ளார்கள் என்பது
நாடறிந்த விடயமாகும்
ஆகவே அன்பு நண்பர்களே
விவாதம் வேண்டாம் மன்னிப்பு
கேட்பதால் தாங்கள் தாழ்ந்து விடப்போவதில்லை அது உங்களை
தரமுயரத்தும் தவறு விடுவது மனித
இயல்பு எமது தவறை நாம்
உணர்ந்து மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தாலே
நாம் முழு மனிதர்கள் ஆகிவிடுவோம் குருமார்கள்அனைவரும் முழுமனதோடு எமது சகோதரர்கள்
விட்ட தவறை மன்னிக்க வேண்டுகிறேன் ! நன்றி
அன்பு நிறை
கதிர் மகாத்மன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)