தமிழகம் .பிரபலங்களின் நிலை கருத்துக்கணிப்புகள்
!வெற்றி நிலை .ஜெயலலிதா ,ஸ்டாலின் ,கருணாநிதி ,
!கடும் போட்டியில் வெல்லும் நிலை அன்புமணி
!விஜயகாந்,திருமாவளவன வெல்வது கேள்விக்குறி
!சரத்குமார் தோல்வி
வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
நெஞ்சைஉருக்கும்ஓர் செய்தி வேண்டுகோள் ................................................... பாடகர்சாந்தன் நீரிழிவு நோயினால் பாதிக்கப்ட்டுளார் . இவர் சுவிஸ்போன்றநாடுகளுக்கு கொழும்பில்உள்ள தூதரஙகளிலேயேஅரசியல் தஞ்சம் கேட்டு விண்ணபிக்கமுடியும் நிச்சயம்இலகுவாக வழங்குவார்கள் வேறுவழியிலும்அழைக்கலாம் இங்கேவந்தால் சிகிச்சை பெறுவதுஇலகு நிதிவசதியும்கூட யாரவது முன்னெடுப்பார்களாஇந்த அரிய பணியை
பாடகர் சாந்தன் நீரழிவு நோயின் தீவிர தன்மையால் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்த நிலையில் டயலிசிஸ் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறாா். இன்று எனது கிளினிக்கிற்கு சிகிச்சை செய்ய வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஏபி பொசிட்டிவ் சிறுநீரகம் தேவை 25 இலட்சம் வரை செலவாகும். அவரின் நிலை இதுவாகும்.
அ.தி.மு.க.: 38-44 தி.மு.க. கூட்டணி (மனிதநேய மக்கள் கட்சி): 37-43 மக்கள் நல கூட்டணி (தே.மு.தி.க.): 8-14 பிற கட்சிகள் (பா.ம.க., நாம் தமிழர்): 4-10 யாருக்கும் இல்லை: 1
ஐக்கிய நாடுகள் சபையை திருப்திபடுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.