இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத மறைவு எங்கள் குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என் மனைவியின் தந்தை ,இவரது மனைவியின் தந்தை மூவரும் சகோதரர்கள் . மறுபுறத்தே இவரது அன்னையும் என் மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது விதி . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி . தங்கை ,மைத்துனன் ,மருமக்கள்
23 ஏப்., 2020
இன்றைய தொற்று இதுவரை 112 மவ்வுமே .சுவிட்சர்லாந்து ஏறுமுகமாக சென்ற கொரோனா தொற்று வரிசையை இப்போது கிடைக்கோடாக்கி வெற்றி கண்டுள்ளது . 28258 தொற்றுகளால் சுமார் 1300 இறப்புகளை மட்டுமே இழப்பாக்கி இப்போது தொற்றுகளின் எண்ணிக்கையை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது
1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால்
பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பலாலி தனிமைப்படுத்தல் மையம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்ளிலும் வெளியாகிய தகவல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீற்றமடைய வைத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு இரண்டு முகக்கவச தயாரிப்பு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன
இன்று மாலை சூரிச்சுக்கு சீனாவில் இருந்து வரவழைக்கபப்ட்ட இரண்டு முகக்கவச இயந்திரங்கள் வந்துள்ளன செங்காளன் மாநில பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த இயந்திரங்கள் மூலம் மே நடுப்பகுதியில் இருந்து முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8 லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு ppf 2 தர கவசங்கள் 1 லட்ஷம் தயாரிக்கப்டும் இவை வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை
ஜெர்மனியில் எதிர்வரும் திங்கள் முதல் எல்லோரும் முகக்கவசம் அணிதல் வேண்டும்
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும், 144 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1834 ஆக அதிகரித்துள்ளது. கியூபெக்கில் மாத்திரம் நேற்று 102 பேர்
கொரோனா வைரஸை தனது அரசாங்கம் கையாண்டது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன.
எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் இன்று (22.04.2020) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த
கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்
நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜேவிபியின்
உதைபந்தாடடம் பெல்சியம் இந்தப்பருவகள முதல் பிரிவு ஆட்ட்ங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது பு ரூக் அணியை சாம்பியனாக அறிவித்துள்ளது பல எதிர்ப்புகள் இதன் நிமிர்த்தம் கிளம்பி உள்ளது ஹாலந்து செப்டாம்பரில் தான் இனி போட்டிகள் என்றும் சீடன் ஜூனில் தொடங்கலாம் என்று அறிவித்துள்ளன
21 ஏப்., 2020
பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல் தமிழரின் வர்த்தக மையப்பகுதிக்கு வந்த சோதனை தமிழரின் வேதனை
சுமார் 3 வாரங்கள் இன்னும் இந்த பகு தி மூடப்பட்டிருக்கும் என்ற நிலையால் தமிழர் வெகுவாக பாதிக்கப்பட்டுளார்கள் , ஏராளமான வர்த்தக நிலையங்கள் 2 மாதங்களாக மூடப்படுள்ள நிலையில் முதலாளிகளும் தொழிலாளிகளும் பொருளாதார நெருக்கடிக்குலாகி அவருகின்றனர் இந்த பகுதி கடைகளில் ஏராளமான விசா இல்லாத அல்லது புதிதாக வந்த தமிழர் அனுமதியில்லாமல் வேலை செய்து உழைத்து வந்தவர்கள் .இவர்களின் கதிதான் மிகவும் மோசமாகவுள்ளது
நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு - யாழ்ப்பாணம் 89 பேரூந்து சேவை அரசாங்க பணியாளர்களுக்கு மட்டுமே
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி
இந்தியா தொற்றுக்கள் 17600 இறப்புக்கள் தமிழகம் தொற்றுக்கள் 1477 இறப்புக்கள் 15
சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதிப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது பாராட்டுக்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை - இந்தவார நிலை கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136
19 ஏப்., 2020
சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.
கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்
கடவுள்கள் 55 . இருக்கவேண்டி வரும் என்று தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர் தாதியர் கடவுள்கள் தானே அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே வெளிநாடடவரை கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு இருக்கவே விடாமல் துரத்துகிறா
மற்றைய இனத்தவரை விட தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக ஒரு செய்தி பரவுகிறது . கனடா பிரான்ஸ் பிரித்தானியாவிலும்தமிழர் இ றந்திருந்தாலும் அங்கெ உள்ள தமிழரில் இந்த வீதம் மிக குறைவே
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள்
கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும்.
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி?
உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர் அரிதான நடுநிலையான மனிதநேயமுள்ள தேசியப்பற்றுள்ள சட்டஒழுங்கை கடைபிடிக்கின்ற நாடு சுவிட்சர்லாந்துக்கு அடுத்து வரும் காலங்கள் நெருக்கடியானவை
அமெரிக்கா - வேலையில்லாதோர் 170 லட்ஷம் ,இவர்களுக்கு மருத்துக்ககாப்புறுதி இல்லை . மார்ச் முதல் அதிகளவிலான துப்பாக்கிக்கள் விற்பனை - கஷடம் வர குற்றம் கூடும்பாதுகாப்பு வேண்டுமாம்
சிக்கல் சிக்கல் சிக்கல்
கொரோனாவால் அரசுக்கு பெரும் சிக்கல் - தேர்தல் எப்போது .எப்படி ஆணையாளர் அனுமதிப்பாரா நடத்தாவிடடால் திறைசேரி பணம் வருமா வராவிடடாள் எப்படி அரசு தொடர்வது
நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய அவலங்களை சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள்
சரியாக ஒரு மாதத்தின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நிறைய அட்டஹவைகள் இருக்கும் . வங்கிகள் ,வைத்தியசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் பேரூந்து பயணங்கள் சுகாதார அதிகாரிகள் காவல்துறை இராணுவம் என எல்லா இடங்களிலும் நெரிசல்கள் , ஒழுங்கின்மை , அவசரம் வார்த்தபிரயோகங்களா மரியாதையின்மை வேலைப்பளு என்றெல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் முடிந்தவரை மக்கள் அரச நிர்வாகத்தை அனுசரித்து போவதே சிறந்தது
சுவிட்சர்லாந்தில் வேலைக்குறைப்பு திடத்தில் 80 வீதம் சம்பளம் கிடைக்கும் எப்படி ?கொரோனா அவசரகால நிலை காரணமாக உங்கள் வேலை தருவோர் உங்களுக்கு முழுவதுமான அல்லது பகுதி நேர kurzarbeit செய்திருந்தால் 80 வீத சம்பளம் கிடைக்கும் .முழுவதுமாக செய்திருந்தால் உங்கள் சம்பள ஒப்பந்த பதிவு சம்பளத்தில் 80 வீதம் கணிக்கப்படும் இங்கும் வளமை போல உஙக்ளுக்கான சேமலாபநிதி ஓயவூதி யா காப்புறுதி வேலையிழப்பு காப்புறுதி விபத்துகாப்புறுதி என்பன வீத அடிப்படையில் கழிக்கப்படும் உணவகங்கள் வைத்தியசாலைகள் முதியோர் இல்லம் கான்டீன்கள் போன்றவற்றில் வேலை செய்வோர் வழமையாக கடடாயம் உங்கள் உணவுசெலவை கழிப்பதானால் இப்பத்து முழுநேர வேலைக்குறைப்பு இருந்தால் அந்த கழிவு செய்ய முடியாது .அதாவது முழுநாளும் வேலைக்கு போகாவிடின் உங்களுக்கு சாப்பிட்டுக்காசு என்று கழிப்பது இருக்காது உதாரணம் 4000 பிராங்க் பதிவு என்றால் இப்போது 3200 பிராங்க் என கணிக்கப்பட்டு அதிலும் வழமையாக கழிக்கும் வீதங்கள் கழியும் ஆனால் இந்த தொகை கொஞசம் குறைவாக இருக்கும் . பகுதிநேர வேலைக்குறைப்பு என்றால் நீங்க வேலை செய்யும் மணித்தியாலக்கணக்கில் செய்த அளவுக்கு முழுச்சம்பழ வீதமும் குறைகின்ற மணித்தியால அளவுக்கு 80 வீதமும் சேர்த்து கூடடபட்டு கிடைக்கும் உதாரணம் வழமையாக முன்பு ஒரு மாதத்தில் நீங்கள் 180 மணித்தியாலம் வேலை செய்ப்பவர் என்றால் இப்போது 90 மணித்தியாலம் வேலைக்கு சென்றிருந்தால் 50 வீதம் என கணக்கு வைக்கப்பட்டு 4000 பிராங்க் சம்பளக்காரர் 2000+1600 = 3600 இல் கழிவு போக கிடைக்கும் . இந்த சிக்கலில் சில சிறியஅளவிலான வேலைவழங்குவோர் (சிறுநிறுவனங்கள் ) துஸ்பிரயோகம் செய்யலாம் அல்லது சரியாக விளங்கி கொள்ளாமல் கூட தவறுகள் செய்ய வாய்ப்புண்டு கவனமாக இருக்கவேண்டும்
முழுவேலை இல்லாதிருப்போருக்கும் சில நன்மைகளும் உண்டு . கொரோனாவில் இருந்து தப்ப வாய்ப்பு உண்டு .பொது போக்குவரத்து வேலை செய்யும் இடம் வாடிக்கையாளரோடு பழகும் முறை வைத்தியச்சாலை முதியோர் இல்லங்கள் என கசடமான நிலையால் உங்களுக்கு நன்மை உண்டு
அதனை விட போக்குவரத்து செலவு எரிபொருல் செலவு வாகன செலவு தண்டப்பணம் வராது
வேலை இடத்தில கடடய சாப்பாடுகாசு கழிவு இருக்காது 200 முதல் 350 பிராங் வரை கூடுதல் உண்டு
குடும்பத்தோடு வாழும் நேரம் தாராளம் உண்டு , வீட்டு வேளையிலும் பங்கு செலுத்தலாம்
விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலை வன்னி வவுனியா பகுதிகளில் விவசாயிகளிடம் ஏராளமான போசணை கத்தரிக்காய் வெண்டிக்காய் பசன்புரூட் ,வா
உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.
கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.
வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.
முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.
Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்
18 ஏப்., 2020
பிரித்தானியாவில் கொரோனா இறப்புகள் அதிகமாக நடக்கின்றன . அங்கு மருத்துவவசதிகள் இல்லாமை கட்டில் பற்றாக்குறை மருத்துவர்கள் தாதியர் போதாமை தொற்றுக்குளானவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கூறப்படுவது போன்ற காரணங்களாலேயே இறப்புகள் அதிகரிப்பதாக விமர்சிக்கப்படுகிறது
கிளிநொச்சி சதோச விற்பனை நிலையத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது பெருமளவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக விசார ணை நடாத்துவதற்காக விசாரணை
தமிழ் உறவுகளே சேர்ந்தே பிரார்த்திப்போம்
பிரித்தானியா,பிரான்ஸ் ,கனடா எங்கும் எங்கள் சொந்தங்கள் விடைபெற்று செல்கிறார்கள் .இயந்திரவாழ்க்கை ,நிர்பந்தம். போதும் இறைவா .காப்பாற்று
வடக்கில் கொரோனா பரவ சுவிஸ் மத போதகர் தான் காரணம் என இராணுவத் தளபதியும், கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங், (சின்ஹுவா ) 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை
யாழ்ப்பாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் (கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை தவிர்த்து) 20ம் திகதி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்வு.
36500 இறப்புக்கள் -உலகையே ஆட்டிப்படைத்த அமெரிக்கா அழுகிறது . மலை போல நாள்தோறும் குவியும் பிணங்கள் -எங்கே எரிப்பது எங்கே புதைப்பது -உலகப்பிரசித்தி பெற்ற நியூயோர்க் சின்னாபின்னம் - நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள் - தாதியர் பற்றாக்குறை - இரவுபகலாக பணியில் மருத்துவர்கள் - செய்வதறியாது முழிக்கும் ட்ரம் - இத்தாலி 22745ஸ்பெயின்20002 பிரான்ஸ்18703 பிரித்தானியா14607 ஈரான் 4958ஹோலந்து3471 பெல்சியம் 5163சீனா 4636 கனடா 1356சுவிஸ் 1323 இலங்கை 7 உலகம் 325714
நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசினது நிகழ்ச்சி நிரலிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவந்த கிராம சேவையாளர் சங்கம் கோத்தபாயவின் தொலைபேசி அழைப்பினையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெப்ருவரி 27 இல் கொரோனா தொற்று முதன்முதலில் மனிதரை பிடித்திருக்கலாம் என்ற கருதுகோள் எடுத்துக்காட்டில் பின்னர் தொடர்ந்து ஏறுமுகமாக சென்ற வரைபு கடந்த 17 மார்ச்சில் 1297 ஆக உச்ச கட்டிடத்தை கொடுத்தது , மார்ச் 19 இல் 1272- மார்ச் 23 இல் 1248 என்ற உச்சநிலையும் இருந்தத்த்து அப்புறம் இறங்குமுகமாகி இன்று தான் அதிகுறைந்த 208 என்ற எண்ணிக்கையில் காட்டி நிற்கிறது இன்னும் இன்றைய நேரம் முடிவடையவில்லை
எச்சரிக்கை -புலத்துத்தமிழர் வாழும் நாடெங்கும் கொரோனா தாக்கம் - எதிரொலி -தாயகத்தமிழரே சுயமான பொருளாதார வளத்தை பெருக்கிக்கொள்ள தொடங்குங்கள்
கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை
வவுனியாவில் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (16) 1,154வது நாளில் தாமது போராட்டத் தளத்திற்கு சென்று, வெளிநாடுகளில்
பிரான்சில் கொரோனா தொற்றுக்கு மருத்துவத்துறையினர் இலக்காவது குறிப்பிடும் அளவிற்குக் குறைந்துள்ளதாக பாரிஸ் மருத்துவமனைகளின் அமைப்பான AP-HP தெரிவித்துள்ளது.
யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை -இப்படி சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் .உறவுகளே கடந்த வாரம் நான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தேன் அரியாலை, தாவடி, மானிப்பாய் மக்கள் படும் துன்பம் பற்றியும் தனிமைப்டுத்தப்படட இந்த கிராமத்தின் அவதி பற்றியும் . பார்த்து விட்டு லண்டன் வாழ் உறவு ஒன்று எனக்கு கண்டன விமர்சனம் எழுதுகிறது அது உண்மை இல்லையாம் தான் அங்கெ தாவடியில் இரண்டு மாதமாக ,இருக்கிறாராம் ஒரு பிரச்சினையும் இங்கே இல்லை பொய்யான செய்தி அங்கெ இருந்து போடாதீர்கள் என்று .இங்கே இயல்பான வாழ்க்கை தான் ,நடக்கிறது எழுதுவது போலில்லையாம் .உறவுகளே யாழ் மாவடடம் இன்று எதனை நாளாக ஊரடங்கில் மாட் டிதவிக்கிறது மக்களின் வாழ்க்கை எவ்வளவு அல்லோகலப்படுகிறது ஊரடங்கு போட் ட அரசாங்கம் மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கியது , எந்த நிறுவனம் எவ்வளவு நிவாரணம் வழங்கியது மக்களுக்கு நிவாரணங்கள் எங்கே இருந்து கிடைக்கிறது எந்த அரசியல்வாதி எந்த கட்சி எந்த பிரமுகர் என்ன கொடுக்கிறார் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் மக்கள் அறிவார்கள் நான் அறிந்த வரையில் அரசாங்கம் வயது கூடிய சிலருக்கு நிவாரணமாக சிறிய தொகை பணம் கொடுப்பது உண்மை .இதனை விட சமுர்த்தி கொடுக்கும் பணமோ பொருட்களோ கடன் அடிப்படையிலானது என்றே அறிகிறேன் . மற்றும்படி அரசு ஏதும் நிவாரணம் எங்கே எப்படி கொடுக்கிறது என்று யாரும் அறிந்தால் விபரம் தாருங்கள் .இந்த ஊரடங்கு நேரத்தில் மக்கள் படும் அவதி தாமாக அனுபவித்து பார்த்தல் தான் தெரியும் . üஆலா üபிரமுகர்கள் அரசாயல்வாதிகள் கட்சிகார்கள் காணாமலே போயிருக்கிறார்கள் . நேற்றுகூட ஒரு அரசியல்வாதி இருந்தாப்போல ஓடி வந்து தேர்தல் நடத்துவது பற்றி பேசிகிறார் .மக்களுக்கு கிடைக்கும் நிவாரகணகளில் ஏராளமானவை வெளிநாட்டு உறவுகளினாலேயே வழங்கபடுகிறது ஓரளவு உள்ளூர்வாசிகளால் வழங்கப்படுவதும் உண்மை . நிவாரணிகளை வழங்கும் தொண்டர்கள் தான் பாவம் வீட்டிலும் பேச்சு நாட்டிலும் பேச்சு கொரோனா பயம் அரச நிர்வாக நெருக்கடி . நடுநிலையாக நோக்கினால் ஒரு கட்சி சார் பிரமுகர்களும் தொண்டர்களும் இன்னும் பல பொது சமூக அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் வெளிநாட்டு மக்களும் மக்களுக்கு கரம் கொடுக்க உயிரை பணயம் வைத்து பாடுபடும் தொண்டர்கள் மறுபுறம் ஓடித்திரி கிறார்கள் பாராட்டுவோம்
கனடாவில் சிக்கியிருக்கும் நடிகர் விஜய்யின் மகன் எப்படி இருக்கிறார்? கொரோனா வைரஸ் கனடாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அங்கிருக்கும் தனது மகனை நினைத்து விஜய் வருத்தப்படுவதாக செய்திகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் இருவர் தாங்கள் இதுவரை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசால் உயிரிழந்த கர்ப்பிணி செவிலியரின் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது.28 வயதான மேரி அகியேவா அகியாபோங் என்ற செவிலியர் Luton and Dunstable University Hospital-யில் பணியாற்றி
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் 2021 இலிருந்து குறைக்கப்படும்
இன்று, பிற்பகல் 2:49 மணி.
பேஸ்புக்கில் பகிரவும் (வெளிப்புற இணைப்பு, பாப்அப்) ட்விட்டரில் பகிரவும் (வெளி இணைப்பு, பாப்அப்) வாட்ஸ்அப் 18 உடன் பகிரவும் கருத்துரைகளைக் காட்டு
இந்த கட்டுரையைப் பகிர்ந்த முதல் நபராக இருங்கள்.
2021 வீடுகளில் இருந்து இப்போது 365 பிராங்குகளுக்கு பதிலாக 335 செலுத்த வேண்டும்
சுவிட்சர்லாண்ட் இன்றைய ஊடக மாநாட்டில் அறிவிக்கபபடட முடிவுகள்
கொரோனா வசரகால விதிகள் தளர்தல் படிமுறையாக நகர்த்தப்படும்
முதல் கட்டிடமாக ஏப்ரில் 27 முதல் முடியலங்காரம் கட்டிடம் தொடடக்கலை பல் மருத்துவம் பிசியோதெரபி ஆகிய துறைகள் மீண்டும் திறக்கப்படும் அடுத்த படிமுறை மே 11 முதல் நடைமுறைக்கு வரும் அணைத்து வர்த்தக நிறுவனங்களும் திறக்க கூடிய சூழல் உருவாகும்
கொரோனா இறப்புக்கள் இதுவரை 18.04.2020
அமெரிக்கா 30 815 ,இத்தாலி 21 645 ,ஸ்பெயின் 19 130,பிரான்ஸ் 17 188
பிரித்தானியா 12 894,சீனா 3346,ஈரான் 4777,ஹாலந்து 3145,பெல்சியம் 4857
ஜெர்மனி 3804,கனடா 1010,சுவீடன் 1333,சுவிஸ் 989,டென்மார்க் 32
பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த
கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா
மரண அறிவித்தல் இணையம் மீண்டும் ஒரு புளுகுமூடடையை அவிழ்க்கிறது -சுவிஸ் தமிழ் தாதி ஒருவர் இப்படி கூறுகிறாராம் மஞ்சள்மா கறுவா இஞ்சி -என்ன புலம்பல் இது .அந்த இணையம் எழுதுகிறது இப்படி (ஆரோக்கியமான ஒரு இளவயதினருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் , அவர் சுய தனிமைப்படுத்தலோடு , தேசிக்காய் , இஞ்சி, மஞ்சள்மா , கறுவா இவை கலந்த நீரை கொதிக்க வைத்து. தினமும் மூன்றுவேளைகள் ஆவிபிடித்தல் மூலம். தொண்டைப்பகுதியில் உள்ள சளிந்தன்மையை குறைக்கலாம் . சுவாசக்குழாய்களை, இலகுவான சுவாசத்திற்கேற்ப மூக்கையும் தயார்ப்படுத்த உதவும் .)
உலகத்தின் உறுதி செய்யப்பட்ட கொரோனாத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை, 20 இலட்சத்தினை அதாவது இரண்டு மில்லியனைத் தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் முப்பதாயிரம்